Makimai Niraintha Thaevanuku – மகிமை நிறைந்த தேவனுக்கு

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Makimai Niraintha Thaevanuku Lyrics in Tamil

மகிமை நிறைந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
மனமகிழ்ச்சி தந்தவர்க்கு ஸ்தோத்திரம்
மன்னிக்கத் தெரிந்தவரே ஸ்தோத்திரம்
மறுவாழ்வு தந்தவரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசய்யா
மகிமை நிறைந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

காலைகள் தோறும் புதிய கிருபை தரும்
கர்த்தாவே ஸ்தோத்திரம்
கண்களை இமைகள் காப்பது போல
காப்பவரே ஸ்தோத்திரம்
கருணையின் தேவா! வரம் தர நீ வா
கண்களை ஏறெடுப்பேன்
கரங்களை நீட்டி வரங்களைப் பெற உம்
காலடியில் கிடப்பேன் – எந்த
காலத்திலும் எந்த நேரத்திலும் இயேசு
நாயகனைத் துதிப்பேன்
என் மன்னவனை நினைப்பேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசய்யா

கூப்பிடும் போது குறைகளை
தீர்க்க வருபவரே ஸ்தோத்திரம்
கூப்பிடும் பக்தரை பாதுகாக்க
ஓடிவருபவரே ஸ்தோத்திரம்
அற்புதம் செய்யும் அருள்நாதனுக்கு
அனுதினமும் ஸ்தோத்திரம்
அதிசயமான வழியில் நடத்தும்
ஆச்சரியமே ஸ்தோத்திரம்
ஆதியும் அந்தமும் ஆனவரே
எங்க ஆவியிலே ஸ்தோத்திரம்
ஆவியானவர் ஸ்தோத்திரம்

Makimai Niraintha Thaevanuku Lyrics in English

Makimai Niraintha Thaevanukku Sthoaththiram
Manamakizhchchi Thanthavarkku Sthoaththiram
Mannikkath Therinthavarae Sthoaththiram
Maruvaazhvu Thanthavarae Sthoaththiram
Sthoaththiram Sthoaththiram Iyaechayyaa
Thuthikkiroam Thuthikkiroam Iyaechayyaa
Makimai Niraintha Thaevanukku Sthoaththiram

Kaalaikal Thoarum Puthiya Kirupai Tharum
Karththaavae Sthoaththiram
Kankalai Imaikal Kaappathu Poala
Kaappavarae Sthoaththiram
Karunaiyin Thaevaa Varam Thara Nee Vaa
Kankalai Aeretuppaen
Karangkalai Neetti Varangkalai Pera Um
Kaalatiyil Kidappaen – Entha
Kaalaththilum Entha Naeraththilum Iyaechu
Naayakanaith Thuthippaen
En Mannavanai Ninaippaen
Sthoaththiram Sthoaththiram Iyaechayyaa

Kuppitum Poathu Kuraikalai
Theerkka Varupavarae Sthoaththiram
Kuppitum Paktharai Paathukaakka
Oativarupavarae Sthoaththiram
Arputham Cheyyum Arulnaathanukku
Anuthinamum Sthoaththiram
Athichayamaana Vazhiyil Nadaththum
Aachchariyamae Sthoaththiram
Aathiyum Anthamum Aanavarae
Engka Aaviyilae Sthoaththiram
Aaviyaanavar Sthoaththirama

Makimai Niraintha Thaevanuku MP3 Song

Makimai Niraindha Thaevanukku Lyrics in Tamil & English

மகிமை நிறைந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
மனமகிழ்ச்சி தந்தவர்க்கு ஸ்தோத்திரம்
மன்னிக்கத் தெரிந்தவரே ஸ்தோத்திரம்
மறுவாழ்வு தந்தவரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசய்யா
துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசய்யா
மகிமை நிறைந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

Makimai Niraintha Thaevanukku Sthoaththiram
Manamakizhchchi Thanthavarkku Sthoaththiram
Mannikkath Therinthavarae Sthoaththiram
Maruvaazhvu Thanthavarae Sthoaththiram
Sthoaththiram Sthoaththiram Iyaechayyaa
Thuthikkiroam Thuthikkiroam Iyaechayyaa
Makimai Niraintha Thaevanukku Sthoaththiram

காலைகள் தோறும் புதிய கிருபை தரும்
கர்த்தாவே ஸ்தோத்திரம்
கண்களை இமைகள் காப்பது போல
காப்பவரே ஸ்தோத்திரம்
கருணையின் தேவா! வரம் தர நீ வா
கண்களை ஏறெடுப்பேன்
கரங்களை நீட்டி வரங்களைப் பெற உம்
காலடியில் கிடப்பேன் – எந்த
காலத்திலும் எந்த நேரத்திலும் இயேசு
நாயகனைத் துதிப்பேன்
என் மன்னவனை நினைப்பேன்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசய்யா

Kaalaikal Thoarum Puthiya Kirupai Tharum
Karththaavae Sthoaththiram
Kankalai Imaikal Kaappathu Poala
Kaappavarae Sthoaththiram
Karunaiyin Thaevaa Varam Thara Nee Vaa
Kankalai Aeretuppaen
Karangkalai Neetti Varangkalai Pera Um
Kaalatiyil Kidappaen – Entha
Kaalaththilum Entha Naeraththilum Iyaechu
Naayakanaith Thuthippaen
En Mannavanai Ninaippaen
Sthoaththiram Sthoaththiram Iyaechayyaa

கூப்பிடும் போது குறைகளை
தீர்க்க வருபவரே ஸ்தோத்திரம்
கூப்பிடும் பக்தரை பாதுகாக்க
ஓடிவருபவரே ஸ்தோத்திரம்
அற்புதம் செய்யும் அருள்நாதனுக்கு
அனுதினமும் ஸ்தோத்திரம்
அதிசயமான வழியில் நடத்தும்
ஆச்சரியமே ஸ்தோத்திரம்
ஆதியும் அந்தமும் ஆனவரே
எங்க ஆவியிலே ஸ்தோத்திரம்
ஆவியானவர் ஸ்தோத்திரம்

Kuppitum Poathu Kuraikalai
Theerkka Varupavarae Sthoaththiram
Kuppitum Paktharai Paathukaakka
Oativarupavarae Sthoaththiram
Arputham Cheyyum Arulnaathanukku
Anuthinamum Sthoaththiram
Athichayamaana Vazhiyil Nadaththum
Aachchariyamae Sthoaththiram
Aathiyum Anthamum Aanavarae
Engka Aaviyilae Sthoaththiram
Aaviyaanavar Sthoaththirama

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =