Yahweh En Devane Yesaiya – யெகோவா என் தேவனே

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs

Yahweh En Devane Yesaiya Lyrics In Tamil

யெகோவா என் தேவனே
இயேசைய்யா என் அன்பரே
உம்மைப் போல யாருமில்லை – 4

1. அனைத்தையும் அறிந்த தேவன் நீரே
ஆட்கொண்டு என்னை நடத்தினீரே – 3

2. சகலமும் படைத்த தெய்வம் நீரே
சர்வ வல்ல தேவன் நீரே – 3

3. இயேசுவே உம் அன்பு பெரிதைய்யா
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரைய்யா- உம் – 3

4. பரிசுத்த ஆவியே என் நண்பரே
போதித்து என்னை நடத்திடுமே – 3

Yahweh En Devane Yesaiya Lyrics In English

Yekovaa En Thaevanae
Iyaesaiyyaa En Anparae
Ummai Pola Yaarumillai – 4

1. Anaiththaiyum Arintha Thaevan Neerae
Aatkondu Ennai Nadaththineerae – 3

2. Sakalamum Pataiththa Theyvam Neerae
Sarva Valla Thaevan Neerae – 3

3. Yesuvae Um Anpu Perithaiyyaa
Iraththam Sinthi Ennai Meettiraiyyaa – Um – 3

4. Parisuththa Aaviyae En Nannparae
Pothiththu Ennai Nadaththidumae – 3

Yahweh En Devane Yesaiya, Yahweh En Devane Yesaiya Song,
Yahweh En Devane Yesaiya - யெகோவா என் தேவனே 2

Yahweh En Devane Yesaiyaa Lyrics In Tamil & English

யெகோவா என் தேவனே
இயேசைய்யா என் அன்பரே
உம்மைப் போல யாருமில்லை – 4

Yekovaa En Thaevanae
Iyaesaiyyaa En Anparae
Ummai Pola Yaarumillai – 4

1. அனைத்தையும் அறிந்த தேவன் நீரே
ஆட்கொண்டு என்னை நடத்தினீரே – 3

Anaiththaiyum Arintha Thaevan Neerae
Aatkondu Ennai Nadaththineerae – 3

2. சகலமும் படைத்த தெய்வம் நீரே
சர்வ வல்ல தேவன் நீரே – 3

Sakalamum Pataiththa Theyvam Neerae
Sarva Valla Thaevan Neerae – 3

3. இயேசுவே உம் அன்பு பெரிதைய்யா
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரைய்யா- உம் – 3

Yesuvae Um Anpu Perithaiyyaa
Iraththam Sinthi Ennai Meettiraiyyaa – Um – 3

4. பரிசுத்த ஆவியே என் நண்பரே
போதித்து என்னை நடத்திடுமே – 3

Parisuththa Aaviyae En Nannparae
Pothiththu Ennai Nadaththidumae – 3

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =