Seeyonin Mangala Padalgal – சீயோனின் மங்களப் பாடல்

Tamil Gospel Songs

Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 13

Seeyonin Mangala Padalgal Lyrics In Tamil

சீயோனின் மங்களப் பாடல்களை
சீரேசு நாதனுக்கு பாடிடுவோம்
நன்றியோடும் துதியோடும்
கெம்பீரமாய் பாடிடுவோம்

1. பூரண வடிவுள்ள சீயோனிலே
மகிமையின் தேவன் பிரகாசிப்பார்
குறித்திட்ட காலம் வந்திட்டதே
சீயோனிலே தேவன் வெளிப்படுவார்

2. சீயோனின் நடுவில் நம் தேவன்
என்றென்றும் பெரியவராய் இருப்பார்
ஆக்கினை எல்லாம் அகற்றிவிட்டார்
சியோனில் தேவன் கெம்பீரிப்பார்

3. சியோனின் கறைகளை நீக்கிடுவார்
மகிமையின் சபையாய் மாற்றிடுவார்.
சேனையின் திரளாய் பெருகச் செய்வார்
சீயோனில் தேவன் உயர்ந்திருப்பார்

4. சீயோனில் வேதம் வெளிப்படுமே
கர்த்தரின் வசனம் உயர்ந்திடுமே
பூமியின் சகல ஜாதிகளும்
சீயோனில் தேவனை கண்டிடுவார்

5. சியோனின் வல்லமை பெருகிடுமே
சாத்தானின் சேனைகள் சிதறிடுமே
தடைகள் யாவும் நீங்கிடுமே
சீயோனை மகிமை சூழ்ந்திடுமே

6. மகிமையின் தேவன் மகிமையோடே
அதிவிரைவாக வந்திடுவார்
மாட்சிமை நிறைந்த ராஜ்ஜியத்தில்
சீயோனை தேவன் சேர்த்திடுவார்

Seeyonin Mangala Paadalgal Lyrics In English

Seeyonin Mangala Paadalgalai
Seeraesu Naadhanuku Padiduvoam
Nandriyodum Thudhiyodum
Gembeeramai Padiduvoam

1. Poorana Vadivulla Seeyonilae
Magimaiyin Devan Pragasipar
Kurithita Kalam Vandhitadhae
Seeyonilae Devan Velipaduvar

2. Seeyonin Naduvil Nam Devan
Endrendrum Periyavarai Irupar
Aakinai Ellam Agatrivitaar
Seeyonil Devan Gembeeripar

3. Seeyonin Karaigalai Neekiduvaar
Magimaiyin Sabaiyai Matriduvaar
Saenaiyin Thiralai Peruga Seivaar
Seeyonin Devan Uyarndhirupaar

4. Seeyonin Vaedham Velipadumae
Kartharin Vasanam Uyarndhidumae
Boomiyin Sagala Jaadhigalumi
Seeyonil Devanai Kandiduvaar

5. Seeyonin Vallamai Perugidumae
Sathanin Saenaigal Sidharidumae
Thadaigal Yavum Neengidumae
Seeyonai Magimai Soozhdhidumae

6. Magimaiyin Devan Magimaiyodae
Adhiviraivaga Vandhiduvar
Matchimai Niraindha Rajiyathil
Seeyonai Devan Saerthiduvaar

Watch Online

Seeyonin Mangala Padalgal MP3 Song

Seeyonin Mangala Paadalgalai Lyrics In Tamil & English

சீயோனின் மங்களப் பாடல்களை
சீரேசு நாதனுக்கு பாடிடுவோம்
நன்றியோடும் துதியோடும்
கெம்பீரமாய் பாடிடுவோம்

Seeyonin Mangala Padalgal
Seeraesu Naadhanuku Padiduvoam
Nandriyodum Thudhiyodum
Gembeeramai Padiduvoam

1. பூரண வடிவுள்ள சீயோனிலே
மகிமையின் தேவன் பிரகாசிப்பார்
குறித்திட்ட காலம் வந்திட்டதே
சீயோனிலே தேவன் வெளிப்படுவார்

Poorana Vadivulla Seeyonilae
Magimaiyin Devan Pragasipar
Kurithita Kalam Vandhitadhae
Seeyonilae Devan Velipaduvar

2. சீயோனின் நடுவில் நம் தேவன்
என்றென்றும் பெரியவராய் இருப்பார்
ஆக்கினை எல்லாம் அகற்றிவிட்டார்
சியோனில் தேவன் கெம்பீரிப்பார்

Seeyonin Naduvil Nam Devan
Endrendrum Periyavarai Irupar
Aakinai Ellam Agatrivitaar
Seeyonil Devan Gembeeripar

3. சியோனின் கறைகளை நீக்கிடுவார்
மகிமையின் சபையாய் மாற்றிடுவார்.
சேனையின் திரளாய் பெருகச் செய்வார்
சீயோனில் தேவன் உயர்ந்திருப்பார்

Seeyonin Karaigalai Neekiduvaar
Magimaiyin Sabaiyai Matriduvaar
Saenaiyin Thiralai Peruga Seivaar
Seeyonin Devan Uyarndhirupaar

4. சீயோனில் வேதம் வெளிப்படுமே
கர்த்தரின் வசனம் உயர்ந்திடுமே
பூமியின் சகல ஜாதிகளும்
சீயோனில் தேவனை கண்டிடுவார்

Seeyonin Vaedham Velipadumae
Kartharin Vasanam Uyarndhidumae
Boomiyin Sagala Jaadhigalumi
Seeyonil Devanai Kandiduvaar

5. சியோனின் வல்லமை பெருகிடுமே
சாத்தானின் சேனைகள் சிதறிடுமே
தடைகள் யாவும் நீங்கிடுமே
சீயோனை மகிமை சூழ்ந்திடுமே

Seeyonin Vallamai Perugidumae
Sathanin Saenaigal Sidharidumae
Thadaigal Yavum Neengidumae
Seeyonai Magimai Soozhdhidumae

6. மகிமையின் தேவன் மகிமையோடே
அதிவிரைவாக வந்திடுவார்
மாட்சிமை நிறைந்த ராஜ்ஜியத்தில்
சீயோனை தேவன் சேர்த்திடுவார்

Magimaiyin Devan Magimaiyodae
Adhiviraivaga Vandhiduvar
Matchimai Niraindha Rajiyathil
Seeyonai Devan Saerthiduvaar

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Seeyonin Mangala Padalgal, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =