Vanam Polinthathu Mathakukal – வானம் பொழிந்தது மதகுகள்

Tamil Gospel Songs

Artist: Pas. Augustine Jebakumar
Album: GEMS Media Online

Vanam Polinthathu Mathakukal Lyrics in Tamil

வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
பணமும் பதவியும் செல்லா காசானதே – 2
மனதில் கொண்டோமா?
வாழ்வின் நோக்கமதை – 2
வாழ்வின் நோக்கமதை – 2

1. வங்கி பணமும் வரவில்லை உதவிட
பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
பவனி வந்த சொகுசு கார்களும – 2
அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ – 2

2. குடும்ப உறவும் குலைந்து போனதே
குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
சொல்ல முடியா துக்கமும் துயரமும் – 2
சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே – 2

3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
அறியா மாந்தரின் அலறல் நம்மையும் – 2
அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் – 2

4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
பூமகன் இயேசுவின் வருகையின் நாள்
புறப்படு வேதம் அறிவிக்க
பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே – 2

Vanam Polinthathu Mathakukal Lyrics in English

Vanam Polinthathu Mathakukal Thiranthana
Kanavum Kalainthathu Madamaiyum Oynthathae
Panamum Pathaviyum Sellaa Kaasaanathae – 2
Manathil Kontoomaa Vaalvin Nokkamathai – 2
Vaalvin Nokkamathai – 2

1. Vangi Panamum Varavillai Uthavida
Pangu Vilaiyum Uthavalai Pirat Vaangida
Pavani Vantha Sokusu Kaarkaluma – 2
Avarae Anti Anaiththum Veenn Entrano – 2

2. Kudumpa Uravum Kulainthu Ponathae
Kulam Maranthom Kolkaiyum Paranthathae
Solla Mutiyaa Thukkamum Thuyaramum – 2
Solla Orai Oru Idam Kalvaariyae – 2

3. Athikaariyum Arasum Muliththu Nintanar
Ariyanaiyai Thakkavae Pottiyum Pottanar
Ariya Mantharin Alaral Nammaiyum – 2
Amarnthiru Paatham Entrathu En Manam – 2

4. Poomiyum Poothalalum Nadungumae Annaal
Poomakan Yesuvin Varukaiyin Naal
Purappadu Vaetham Arivikka
Paraloka Kural Kaetkuthae Kaalam Ithuvae – 2

Watch Online

Vanam Polinthathu Mathakukal MP3 Song

Vaanam Polinthathu Mathakukal Lyrics in Tamil & English

வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
பணமும் பதவியும் செல்லா காசானதே – 2
மனதில் கொண்டோமா?
வாழ்வின் நோக்கமதை – 2
வாழ்வின் நோக்கமதை – 2

Vaanam Polinthathu Mathakukal Thiranthana
Kanavum Kalainthathu Madamaiyum Oynthathae
Panamum Pathaviyum Sellaa Kaasaanathae – 2
Manathil Kontoomaa Vaalvin Nokkamathai – 2
Vaalvin Nokkamathai – 2

1. வங்கி பணமும் வரவில்லை உதவிட
பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
பவனி வந்த சொகுசு கார்களும – 2
அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ – 2

Vangi Panamum Varavillai Uthavida
Pangu Vilaiyum Uthavalai Pirat Vaangida
Pavani Vantha Sokusu Kaarkaluma – 2
Avarae Anti Anaiththum Veenn Entrano – 2

2. குடும்ப உறவும் குலைந்து போனதே
குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
சொல்ல முடியா துக்கமும் துயரமும் – 2
சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே – 2

Kudumpa Uravum Kulainthu Ponathae
Kulam Maranthom Kolkaiyum Paranthathae
Solla Mutiyaa Thukkamum Thuyaramum – 2
Solla Orai Oru Idam Kalvaariyae – 2

3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
அறியா மாந்தரின் அலறல் நம்மையும் – 2
அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் – 2

Athikaariyum Arasum Muliththu Nintanar
Ariyanaiyai Thakkavae Pottiyum Pottanar
Ariya Mantharin Alaral Nammaiyum – 2
Amarnthiru Paatham Entrathu En Manam – 2

4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
பூமகன் இயேசுவின் வருகையின் நாள்
புறப்படு வேதம் அறிவிக்க
பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே – 2

Poomiyum Poothalalum Nadungumae Annaal
Poomakan Yesuvin Varukaiyin Naal
Purappadu Vaetham Arivikka
Paraloka Kural Kaetkuthae Kaalam Ithuvae – 2

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =