Abishega Perumazhai Peiyatum – அபிஷேக பெருமழை

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 3
Released on: 3 Dec 2010

Abishega Perumazhai Peiyatum Lyrics In Tamil

அபிஷேக பெருமழை பெய்யட்டும்
அக்கினி நதியாக பாயட்டும்
எழுப்புதல் தீ எங்கும் பரவட்டும்
என்னுள்ளம் அனல் கொண்டு எறியட்டும் – 2

1. பெருமழை இறைச்சல் கேட்குதே
முசுக்கட்டை செடி நுனி அசையுதே – 2
வெண்மேகம் என்னை மூடுதே
வெண்புறா என்னில் அமறுதே – 2

2. கிறிஸ்துவின் ஆவி இறங்குதே
கிறிஸ்துவின் வீரனாய் மாற்றுதே – 2
எதிரியின் சேனைகள் நடுங்குதே
எரிகோ கோட்டைகள் உடையுதே – 2

3. ஆவியின் அபிஷேகம் நிரப்புதே
அனலாய் எனக்குள் எறியுதே – 2
பற்பல பாஷைகள் அமருதே
பரிசுத்தமாய் என்னை மாற்றுதே – 2

4. உன்னத பெலன் என்னை நிரப்புதே
ஊழியம் செய்ய ஏவுதே – 2
வரங்கள் கிருபைகள் பெருகுதே
வல்லமையாய் என்னை மாற்றுதே – 2

Abishega Perumazhai Peiyatum Lyrics In English

Abishega Perumazhai Peiyatum
Akkini Nathiyaga Payattum
Ezhuputhal Thee Engum Paravatum
Ennullam Anal Kondu Eriyatum – 2

1. Perumazhai Irraichal Kaetkuthae
Musukatai Chedi Nuni Asaiyuthae – 2
Venmegam Ennai Mooduthae
Venpura Ennil Amaruthae – 2

2. Kirusthuvin Aavi Irrangughae
Kirusthuvin Veeranai Matrudhae – 2
Edhiriyin Saenaigal Nadungudhae
Erigo Kottaigal Udaiyudhae – 2

3. Aaviyin Abishaegam Nirapudhae
Analai Ennakul Eriyudhae – 2
Parpala Pashaikkal Amaruthae
Parisuthamai Ennai Matruthae – 2

4. Unnadha Belan Ennai Nirapudhae
Oozhiyam Seiya Yaevudhae – 2
Varangal Kirubaigal Perugudhae
Vallamaiyai Ennai Matrudhae – 2

Watch Online

Abishega Perumazhai Peiyatum MP3 Song

Technician Information

Abhisheka Perumazhai (feat. M K Paul)
Pastor David & M K Paul

Abishega Perumazhai Peiyatum Akkini Lyrics In Tamil & English

அபிஷேக பெருமழை பெய்யட்டும்
அக்கினி நதியாக பாயட்டும்
எழுப்புதல் தீ எங்கும் பரவட்டும்
என்னுள்ளம் அனல் கொண்டு எறியட்டும் – 2

Abishega Perumazhai Peiyatum
Akkini Nathiyaga Payattum
Ezhuputhal Thee Engum Paravatum
Ennullam Anal Kondu Eriyatum – 2

1. பெருமழை இறைச்சல் கேட்குதே
முசுக்கட்டை செடி நுனி அசையுதே – 2
வெண்மேகம் என்னை மூடுதே
வெண்புறா என்னில் அமறுதே – 2

Perumazhai Irraichal Kaetkuthae
Musukatai Chedi Nuni Asaiyuthae – 2
Venmegam Ennai Mooduthae
Venpura Ennil Amaruthae – 2

2. கிறிஸ்துவின் ஆவி இறங்குதே
கிறிஸ்துவின் வீரனாய் மாற்றுதே – 2
எதிரியின் சேனைகள் நடுங்குதே
எரிகோ கோட்டைகள் உடையுதே – 2

Kirusthuvin Aavi Irrangughae
Kirusthuvin Veeranai Matrudhae – 2
Edhiriyin Saenaigal Nadungudhae
Erigo Kottaigal Udaiyudhae – 2

3. ஆவியின் அபிஷேகம் நிரப்புதே
அனலாய் எனக்குள் எறியுதே – 2
பற்பல பாஷைகள் அமருதே
பரிசுத்தமாய் என்னை மாற்றுதே – 2

Aaviyin Abishaegam Nirapudhae
Analai Ennakul Eriyudhae – 2
Parpala Pashaikkal Amaruthae
Parisuthamai Ennai Matruthae – 2

4. உன்னத பெலன் என்னை நிரப்புதே
ஊழியம் செய்ய ஏவுதே – 2
வரங்கள் கிருபைகள் பெருகுதே
வல்லமையாய் என்னை மாற்றுதே – 2

Unnadha Belan Ennai Nirapudhae
Oozhiyam Seiya Yaevudhae – 2
Varangal Kirubaigal Perugudhae
Vallamaiyai Ennai Matrudhae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =