Thuthikirom Thuthikirom Yesu – துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசு

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Thuthikirom Thuthikirom Yesu Lyrics in Tamil

துதிக்கிறோம் துதிக்கிறோம்
இயேசு ராஜனை துதிக்கிறோம் – 2

1. ஒருவராய் பெரிய காரியம்
செய்தவரை துதிக்கிறோம்- 2
எண்ணுக்கடங்கா நன்மைகளை
செய்த இயேசு ராஜனை துதிக்கிறோம் – 2

2. வெண்கல கதவை இரும்பு தாழ்ப்பாளை
முறித்தவரை துதிக்கிறோம் – 2
அந்தகாரத்தின் பொக்கிஷங்களை
படைத்த தேவனை துதிக்கிறோம் – 2

3. முன்னே சென்று கோணலானதை
செவ்வாய் ஆக்கினவரை துதிக்கிறோம் – 2
கரம் பிடித்து பேர் சொல்லி அழைத்த
கர்த்தர் அவரை துதிக்கிறோம்- 2

Thuthikirom Thuthikirom Yesu Lyrics in English

Thuthikkiroam Thuthikkiroam
Yesu Raajanai Thuthikkiroam – 2

1. Oruvaraay Periya Kaariyam
Seythavarai Thuthikkiroam- 2
Ennukkadangkaa Nanmaikalai
Cheytha Iyaechu Raajanai Thuthikkiroam – 2

2. Venkala Kathavai Irumpu Thaazhppaalai
Muriththavarai Thuthikkiroam – 2
Anthakaaraththin Pokkishangkalai
Pataiththa Thaevanai Thuthikkiroam – 2

3. Munnae Sentru Koanalaanathai
Sevvaay Aakkinavarai Thuthikkiroam – 2
Karam Pitiththu Paer Solli Azhaiththa
Karththar Avarai Thuthikkiroam – 2

Thuthikirom Thuthikirom Yesu MP3 Song

Thuthikkirom Thuthikkirom Yesu Lyrics in Tamil & English

துதிக்கிறோம் துதிக்கிறோம்
இயேசு ராஜனை துதிக்கிறோம் – 2

Thuthikkiroam Thuthikkiroam
Yesu Raajanai Thuthikkiroam – 2

1. ஒருவராய் பெரிய காரியம்
செய்தவரை துதிக்கிறோம்- 2
எண்ணுக்கடங்கா நன்மைகளை
செய்த இயேசு ராஜனை துதிக்கிறோம் – 2

Oruvaraay Periya Kaariyam
Seythavarai Thuthikkiroam- 2
Ennukkadangkaa Nanmaikalai
Cheytha Iyaechu Raajanai Thuthikkiroam – 2

2. வெண்கல கதவை இரும்பு தாழ்ப்பாளை
முறித்தவரை துதிக்கிறோம் – 2
அந்தகாரத்தின் பொக்கிஷங்களை
படைத்த தேவனை துதிக்கிறோம் – 2

Venkala Kathavai Irumpu Thaazhppaalai
Muriththavarai Thuthikkiroam – 2
Anthakaaraththin Pokkishangkalai
Pataiththa Thaevanai Thuthikkiroam – 2

3. முன்னே சென்று கோணலானதை
செவ்வாய் ஆக்கினவரை துதிக்கிறோம் – 2
கரம் பிடித்து பேர் சொல்லி அழைத்த
கர்த்தர் அவரை துதிக்கிறோம்- 2

Munnae Sentru Koanalaanathai
Sevvaay Aakkinavarai Thuthikkiroam – 2
Karam Pitiththu Paer Solli Azhaiththa
Karththar Avarai Thuthikkiroam – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seventeen =