Nalla Vela En Vaazhkaiyil – நல்ல வேல என் வாழ்க்கையில்

Praise Songs

Artist: Pas. Zac Robert
Album: Nambikkai Naayahan Vol 5
Released on: 13 Sep 2020

Nalla Vela En Vaazhkaiyil Lyrics in Tamil

நல்லவேல என் வாழ்க்கையில்
ஏசேக்கு ஸ்டாப்பாச்சு ஸ்டாப்பாச்சு
நல்லவேல என் வாழ்க்கையில் சித்னாவும் விட்டுப்போச்சு – 2
விட்டுப்போச்சு விட்டுப்போச்சு

ரெஹபோத் என் வாழ்க்கையில் வந்தாச்சு
கவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சு போச்சு
– நல்லவேல

1. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மிகவும் அதிகமாய் செய்கின்றவர்
தொடங்கினவை முடிக்கும்வரை
எனை விட்டு ஒருபோது விலகாதவர் – 2

Nalla Vela Yen Lyrics in English

Nallavaela En Vazhkkaiyil
Aseaku Stopp Aachsu
Stopp Aasu
Nallavaela En Vazhkkaiyil
Sithnaavum Vittuposu – 2
Vittupsu Vittupochchu

Rehoboth En Vazhkkaiyil Vanthaachchu
Kavalai Kanneer Ellam Marainju Pochchu
Nallavaela

Vaenduvatharkkum Ninaippatharkkum
Migavum Athigamaay Seigindravar
Thodanginavai Mudikkumvarai
Enai Vittu Orupothu Vilagathavar – 2

Watch Online

Nalla Vela En Vaazhkaiyil MP3 Song

Nalla Vela En Vaazhkaiyil Lyrics in Tamil & English

நல்லவேல என் வாழ்க்கையில்
ஏசேக்கு ஸ்டாப்பாச்சு ஸ்டாப்பாச்சு
நல்லவேல என் வாழ்க்கையில் சித்னாவும் விட்டுப்போச்சு – 2
விட்டுப்போச்சு விட்டுப்போச்சு

Nallavaela En Vazhkkaiyil
Aseaku Stopp Aachchu
Stopp Aasu
Nallavaela En Vazhkkaiyil
Sithnaavum Vittupochchu – 2
Vittupsu Vittupochchu

ரெஹபோத் என் வாழ்க்கையில் வந்தாச்சு
கவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சு போச்சு
– நல்லவேல

Rehoboth En Vazhkkaiyil Vanthaachchu
Kavalai Kanneer Ellam Marainju Pochchu
Nallavaela

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மிகவும் அதிகமாய் செய்கின்றவர்
தொடங்கினவை முடிக்கும்வரை
எனை விட்டு ஒருபோது விலகாதவர் – 2

Vaenduvatharkkum Ninaippatharkkum
Migavum Athigamaay Seigindravar
Thodanginavai Mudikkumvarai
Enai Vittu Orupothu Vilagathavar – 2

Song Description:
Christmas songs list, Christava Padal Tamil, Zac Robert Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs, Christian New Year Song,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =