Puthiya Aantirkullae Ennai – புதிய ஆண்டிற்குள்ளே என்னை

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Puthiya Aantirkullae Ennai Lyrics in Tamil

புதிய ஆண்டிற்குள்ளே
என்னை நடத்துமையா
கழுகு போல உயர எழும்பி
என்னை என்றும் பறக்கசெய்தீர் – 2

அப்பா நன்றி – நன்றி நன்றி
முந்தினதை நான் நினைக்காமல்
பூர்வமானவை யோசிக்காமல்
கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில்
வாக்குதத்தம் நிறைவேற்றுவார் – 2

வியாதியின் கூறிலும்
வாதையின் நடுவிலும்
பாதுகாத்து நடத்தி வந்தவர்
புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும்
ஜீவன் சுகம் தந்து நீர் நடத்துவீர் – 2

Puthiya Aantirkullae Ennai Lyrics in English

Puthiya Aandirkullae
Ennai Nadaththumaiyaa
Kazhuku Poala Uyara Ezhumpi
Ennai Enrum Parakkaseytheer – 2

Appaa Nantri – Nantri Nantri
Munthinathai Naan Ninaikkaamal
Purvamaanavai Yoasikkaamal
Karththar Enakku Thantha Thaesaththil
Vaakkuthaththam Niraivaerruvaar – 2

Viyaathiyin Kurilum
Vaathaiyin Natuvilum
Paathukaaththu Nadaththi Vanthavar
Puthiya Aantilum Sukamum Pelanum
Jeevan Sukam Thanthu Neer Nadaththuviir – 2

Watch Online

Puthiya Aantirkullae Ennai MP3 Song

Pudhiya Aantirkullae Ennai Lyrics in Tamil & English

புதிய ஆண்டிற்குள்ளே
என்னை நடத்துமையா
கழுகு போல உயர எழும்பி
என்னை என்றும் பறக்கசெய்தீர் – 2

Pudhiya Aantirkullae
Ennai Nadaththumaiyaa
Kazhuku Poala Uyara Ezhumpi
Ennai Enrum Parakkaseytheer – 2

அப்பா நன்றி – நன்றி நன்றி
முந்தினதை நான் நினைக்காமல்
பூர்வமானவை யோசிக்காமல்
கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில்
வாக்குதத்தம் நிறைவேற்றுவார் – 2

Appaa Nantri – Nantri Nantri
Munthinathai Naan Ninaikkaamal
Purvamaanavai Yoasikkaamal
Karththar Enakku Thantha Thaesaththil
Vaakkuthaththam Niraivaerruvaar – 2

வியாதியின் கூறிலும்
வாதையின் நடுவிலும்
பாதுகாத்து நடத்தி வந்தவர்
புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும்
ஜீவன் சுகம் தந்து நீர் நடத்துவீர் – 2

Viyaathiyin Kurilum
Vaathaiyin Natuvilum
Paathukaaththu Nadaththi Vanthavar
Puthiya Aantilum Sukamum Pelanum
Jeevan Sukam Thanthu Neer Nadaththuviir – 2

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 17 =