Sastrangamai Vizhukindrom – சாஸ்திரங்கமாய் விழுகின்றோம்

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 9
Released On: 20 Jan 2022

Sastrangamai Vizhukindrom Lyrics in Tamil

சாஸ்திரங்கமாய் விழுகின்றோம்
மாபெரும் தேவனை தொழுகின்றோம்
சிங்காசனத்தில் முன்பாக ஸ்தோத்திர
பலிகள் செலுத்துகிறோம் – 3

ஆதியும் அந்தமும் நீர் தானே
தாவீதின் மைந்தன் நீர் தானே
ஜோதிகளின் பிதா நீர் தானே
இருந்தவர் இருப்பவர் வகுபவர் நீர் தானே
ஆம் ஆமென் அல்லேலூயா
ஆம் ஆமென் அல்லேலூயா

ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு
கேருபீன் செருபீம் சேனையோடு – 2
சேரகூடாத ஒளியோடு
நீதிமான்களின் கூட்டத்தோடு
மகா மக பரிசுத்தர் தீர்தானே
ராஜா ராஜா ராஜாதி ராஜாவே

சர்வ வல்லவரின் சிங்காசனம்
நான்கு ஜீவன்களின் அலங்காரம்
ஜீவளின் தோற்றம் அக்கினியே
மின்னல்கள் நோன்றி ஓடுகிறதே
ஜீவதிபதியே இறங்குகிறார்
அசைவாடும் ஆவியாய் இறங்குகின்றார்
மகிழ்ந்து பாடிடும் வறண்ட நிலம்
காட்டு புஷ்பங்கள் செழித்தோங்கும்.
கர்த்தர் மகிமை காணப்படும்
தள்ளாடும் முழங்காலும் பெலனடையும்
ஆனந்தம் பரமானந்தமே
சகலவைகளும் துதித்திடுமே

Sastrangamai Vizhukindrom Lyrics In English

Sastrangamai Vizhukindrom
Maaperum Devanai Thozhugindrom
Singasanathin Munpaga Sthothira
Paligal Seluthugirom – 3

Aadhiyum Andhamum Neer Thaane
Thaavithin Maindhan Neer Thaane
Jothikalin Pitha Neer Thaane
Irundhavar Irupavar Varupavar Neer Thaane
Aam Amen Allaeluya
Aam Amen Allaeluya

Aayiram Aayiram Thoothargalodu
Kerubin Serabin Senaiyodu – 2
Sera Koodatha Oliyodu
Neethimangalin Kootathodul
Magaa Maga Parisuthar Neerdhaane
Raja Raja Rajathi Rajavae

Sarva Valavarin Singasanam
Naangu Jeevangalin Azhangaram
Jeevanin Thotram Akkiniye
Minnalgal Thondri Odugiradhe
Jeevathibathiyae Irangugindraar
Asaivaadum Aaviyaai Irangugindraar
Magizhndhu Paadidum Varanda Nilam
Kaatu Pushpangal Sezhithongum
Karthar Magaimai Kaanapadum
Thalladum Muzhangalum Belanadaiyum
Aanandham Paramaanandhame
Sagalavaigalum Thuthithidume

Watch Online

Sastrangamai Vizhukindrom MP3 Song

Sastrangamai Vizhukindrom Maaperum Lyrics In Tamil & English

சாஸ்திரங்கமாய் விழுகின்றோம்
மாபெரும் தேவனை தொழுகின்றோம்
சிங்காசனத்தில் முன்பாக ஸ்தோத்திர
பலிகள் செலுத்துகிறோம் – 3

Sastrangamai Vizhukindrom
Maaperum Devanai Thozhugindrom
Singasanathin Munpaga Sthothira
Paligal Seluthugirom – 3

ஆதியும் அந்தமும் நீர் தானே
தாவீதின் மைந்தன் நீர் தானே
ஜோதிகளின் பிதா நீர் தானே
இருந்தவர் இருப்பவர் வகுபவர் நீர் தானே
ஆம் ஆமென் அல்லேலூயா
ஆம் ஆமென் அல்லேலூயா

Aadhiyum Andhamum Neer Thaane
Thaavithin Maindhan Neer Thaane
Jothikalin Pitha Neer Thaane
Irundhavar Irupavar Varupavar Neer Thaane
Aam Amen Allaeluya
Aam Amen Allaeluya

ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு
கேருபீன் செருபீம் சேனையோடு – 2
சேரகூடாத ஒளியோடு
நீதிமான்களின் கூட்டத்தோடு
மகா மக பரிசுத்தர் தீர்தானே
ராஜா ராஜா ராஜாதி ராஜாவே

Aayiram Aayiram Thoothargalodu
Kerubin Serabin Senaiyodu – 2
Sera Koodatha Oliyodu
Neethimangalin Kootathodul
Magaa Maga Parisuthar Neerdhaane
Raja Raja Rajathi Rajavae

சர்வ வல்லவரின் சிங்காசனம்
நான்கு ஜீவன்களின் அலங்காரம்
ஜீவளின் தோற்றம் அக்கினியே
மின்னல்கள் நோன்றி ஓடுகிறதே
ஜீவதிபதியே இறங்குகிறார்
அசைவாடும் ஆவியாய் இறங்குகின்றார்
மகிழ்ந்து பாடிடும் வறண்ட நிலம்
காட்டு புஷ்பங்கள் செழித்தோங்கும்.
கர்த்தர் மகிமை காணப்படும்
தள்ளாடும் முழங்காலும் பெலனடையும்
ஆனந்தம் பரமானந்தமே
சகலவைகளும் துதித்திடுமே

Sarva Valavarin Singasanam
Naangu Jeevangalin Azhangaram
Jeevanin Thotram Akkiniye
Minnalgal Thondri Odugiradhe
Jeevathibathiyae Irangugindraar
Asaivaadum Aaviyaai Irangugindraar
Magizhndhu Paadidum Varanda Nilam
Kaatu Pushpangal Sezhithongum
Karthar Magaimai Kaanapadum
Thalladum Muzhangalum Belanadaiyum
Aanandham Paramaanandhame
Sagalavaigalum Thuthithidume

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 20 =