Maangal Neerodaiyai Vaanjithu – மான்கள் நீரோடையை வாஞ்சித்து

Praise Songs

Artist: Pas. Zac Robert
Album: Nambikkai Naayahan Vol 3
Released on: 1 Sep 2015

Maangal Neerodaiyai Vaanjithu Lyrics in Tamil

மான்கள் நீரோடையை
வாஞ்சித்து கதறும் போல்
என் ஆத்ம வாஞ்சித்து கதறுதே
மான்கள் நீரோடையை
வாஞ்சித்து கதறும் போல்
என் ஆத்ம வாஞ்சிக்குதே

அன்பே அன்பே
என்று பாட துடிக்குதே
அன்பே அன்பே
என்று பாசம் பொங்குதே
அன்பே அன்பே
என்று இதயம் ஏங்குது அன்பே

என்னை வாழா வைத்தவர் நீரே
என்னை ஆதரித்தவர் நீரே
என்னை கவர்ந்து கொண்டவர் நீரே
என்னை கண்டுகொண்டவர் நீரே

Maangal Neerodaiyai Lyrics in English

Maangal Neerodaiyai
Vaanjithu Kaatharumpol
En Aathma Vaanjithu Katharudhae
Maangal Neerodaiyai
Vaanjithu Kaatharumpol
En Aathma Vaanjikuthae

Anbae Anbae
Yendru Paada Thudikudhae
Anbae Anbae
Yendru Pasam Pongudhae
Anbae Anbae
Yendru Idayam Yengudhu Anbae

Ennai Vaazhaa Vaithavar Neerae
Ennai Aadharithavar Neerae
Ennai Kavarndhu Kondavar Neerae
Ennai Kandukondavar Neerae

Watch Online

Maangal Neerodaiyai Vaanjithu MP3 Song

Mangal Neerodaiyai Vaanjithu Lyrics in Tamil & English

மான்கள் நீரோடையை
வாஞ்சித்து கதறும் போல்
என் ஆத்ம வாஞ்சித்து கதறுதே
மான்கள் நீரோடையை
வாஞ்சித்து கதறும் போல்
என் ஆத்ம வாஞ்சிக்குதே

Maangal Neerodaiyai
Vaanjithu Kaatharumpol
En Aathma Vaanjithu Katharudhae
Maangal Neerodaiyai
Vaanjithu Kaatharumpol
En Aathma Vaanjikuthae

அன்பே அன்பே
என்று பாட துடிக்குதே
அன்பே அன்பே
என்று பாசம் பொங்குதே
அன்பே அன்பே
என்று இதயம் ஏங்குது அன்பே

Anbae Anbae
Yendru Paada Thudikudhae
Anbae Anbae
Yendru Pasam Pongudhae
Anbae Anbae
Yendru Idayam Yengudhu Anbae

என்னை வாழா வைத்தவர் நீரே
என்னை ஆதரித்தவர் நீரே
என்னை கவர்ந்து கொண்டவர் நீரே
என்னை கண்டுகொண்டவர் நீரே

Ennai Vaazhaa Vaithavar Neerae
Ennai Aadharithavar Neerae
Ennai Kavarndhu Kondavar Neerae
Ennai Kandukondavar Neerae

Song Description:
Christmas songs list, Christava Padal Tamil, Zac Robert Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs, Christian New Year Song,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =