Nantriyulla Uthadugalodu – நன்றியுள்ள உதடுகளோடு

Tamil Gospel Songs
Artist: Danil Brothers
Album: Tamil Solo Songs
Released on: 27 Mar 2022

Nantriyulla Uthadugalodu Lyrics In Tamil

நன்றியுள்ள உதடுகளோடு
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்

நீர் செய்த நன்மைகளையே
எண்ணி நான் துதிப்பேன்
துதித்து நான் மகிழ்ந்து இருப்பேன் – 2

1. தாயின் கருவில்
என்னை கண்டவரே
தினம் தாங்கி தாங்கி
என்னை சுமந்தவரே – 2

பாதம் கல்லில் இடறாதபடி
தூதர் கொண்டு
என்னை காப்பவரே – 2

2. முன்னான என்
வாழ்வை அறிந்தவரே
தலை முடியைக் கூட
எண்ணி வைத்தவரே – 2

எங்கே நான் சென்றாலும்
என் கூடவே நிழல்போல (நிஜமாக)
என் வாழ்வில் இருப்பரே – 2

Nantriyulla Uthadugalodu Lyrics In English

Nandriyulla Uthadugalodu
Nalthorum Nandri Solluven

Neer Seytha Nanmaigalaiye
Enni Naan Thuthipen
Thuthithu Naan Magilnthirupen – 2

1. Thayin Karuvil
Ennai Kandavare
Thinam Thangi Thangi
Ennai Sumanthavare – 2

Patham Kallil Idarathapadi
Thoothar Kondu Ennai Kaappavare – 2

2. Munnana En
Valvai Arinthavare
Thalai Mudiyai Kuda
Enni Vaiththavare – 2

Enge Naan Sendralum
En Kudave Nilal Pola
En Valvil Iruppavare (Nijamaga)
En Valvil Iruppavare – 2

Watch Online

Nantriyulla Uthadugalodu MP3 Song

Nantriyulla Uthadugaloodu Lyrics In Tamil & English

நன்றியுள்ள உதடுகளோடு
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்

Nandriyulla Uthadugalodu
Nalthorum Nandri Solluven

நீர் செய்த நன்மைகளையே
எண்ணி நான் துதிப்பேன்
துதித்து நான் மகிழ்ந்து இருப்பேன் – 2

Neer Seytha Nanmaigalaiye
Enni Naan Thuthipen
Thuthithu Naan Magilnthirupen – 2

1. தாயின் கருவில்
என்னை கண்டவரே
தினம் தாங்கி தாங்கி
என்னை சுமந்தவரே – 2

Thayin Karuvil
Ennai Kandavare
Thinam Thangi Thangi
Ennai Sumanthavare – 2

பாதம் கல்லில் இடறாதபடி
தூதர் கொண்டு
என்னை காப்பவரே – 2

Patham Kallil Idarathapadi
Thoothar Kondu Ennai Kaappavare – 2

2. முன்னான என்
வாழ்வை அறிந்தவரே
தலை முடியைக் கூட
எண்ணி வைத்தவரே – 2

Munnana En
Valvai Arinthavare
Thalai Mudiyai Kuda
Enni Vaiththavare – 2

எங்கே நான் சென்றாலும்
என் கூடவே நிழல்போல (நிஜமாக)
என் வாழ்வில் இருப்பரே – 2

Enge Naan Sendralum
En Kudave Nilal Pola
En Valvil Iruppavare (Nijamaga)
En Valvil Iruppavare – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =