Allaeluyaa Naan Paati – அல்லேலூயா நான் பாடி

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Allaeluyaa Naan Paati Lyrics in Tamil

அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்
அல்லல்கள் யாவும் அகன்றிடுமே – 2
தொல்லைகள் யாவும் தொலைந்திடுமே
துயரங்கள் யாவும் மறைந்திடுமே – 2

1. சோதனை வாழ்வினை சூழ்ந்திடும் நேரம்
சோர்ந்திடேன் என்றும் இயேசு என்னோடே – 2
வென்றிடுவார் ஜெயம் தந்திடுவார் ஜெயம்
உடன் நானும் வாழ்ந்திடுவேன் – 2

2. காரிருள் பாதையை மூடிடும் போது
கலங்கிடேன் என்றும் இயேசு என்னோடு – 2
கண்டிடுவார் ஒளி தந்திடுவார்
கர்த்தர் உடன் நானும் நடந்திடுவேன் – 2

3. அலைகள் என் படகை அமர்த்திடும் வேலை
அஞ்சிடேன் என்றும் இயேசு என்னோடு – 2
அதத்திடுவார் அதை அமர்த்திடுவார் விடுவார்
அக்கறையை நானும் அடைந்து விடுவேன் – 2

Allaeluyaa Naan Paadi Lyrics in English

Allaeluyaa Naan Paadi Makizhvaen
Allalkal Yaavum Akanritumae – 2
Thollaikal Yaavum Tholainthitumae
Thuyarangkal Yaavum Marainthitumae – 2

1. Soathanai Vaazhvinai Suzhnthitum Naeram
Soarnhthitaen Entrum Yesu Ennoatae – 2
Venrituvaar Jeyam Thanthituvaar Jeyam
Udan Naanum Vaazhnthituvaen – 2

2. Kaarirul Paathaiyai Mutitum Poathu
Kalangkitaen Entrum Yesu Ennoatu – 2
Kantituvaar Oli Thanthituvaar
Karththar Udan Naanum Nadanthituvaen – 2

3. Alaikal En Padakai Amarththitum Vaelai
Agnchitaen Entrum Yesu Ennoatu – 2
Athaththituvaar Athai Amarththituvaar Vituvaar
Akkaraiyai Naanum Atainthu Vituvaen – 2

Allaeluyaa Naan Paati MP3 Song

Allaeluyaa Naan Paati Makizhvaen Lyrics in Tamil & English

அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்
அல்லல்கள் யாவும் அகன்றிடுமே – 2
தொல்லைகள் யாவும் தொலைந்திடுமே
துயரங்கள் யாவும் மறைந்திடுமே – 2

Allaeluyaa Naan Paati Makizhvaen
Allalkal Yaavum Akanritumae – 2
Thollaikal Yaavum Tholainthitumae
Thuyarangkal Yaavum Marainthitumae – 2

1. சோதனை வாழ்வினை சூழ்ந்திடும் நேரம்
சோர்ந்திடேன் என்றும் இயேசு என்னோடே – 2
வென்றிடுவார் ஜெயம் தந்திடுவார் ஜெயம்
உடன் நானும் வாழ்ந்திடுவேன் – 2

Soathanai Vaazhvinai Suzhnthitum Naeram
Soarnhthitaen Entrum Yesu Ennoatae – 2
Venrituvaar Jeyam Thanthituvaar Jeyam
Udan Naanum Vaazhnhthituvaen – 2

2. காரிருள் பாதையை மூடிடும் போது
கலங்கிடேன் என்றும் இயேசு என்னோடு – 2
கண்டிடுவார் ஒளி தந்திடுவார்
கர்த்தர் உடன் நானும் நடந்திடுவேன் – 2

Kaarirul Paathaiyai Mutitum Poathu
Kalangkitaen Entrum Yesu Ennoatu – 2
Kantituvaar Oli Thanthituvaar
Karththar Udan Naanum Nadanthituvaen – 2

3. அலைகள் என் படகை அமர்த்திடும் வேலை
அஞ்சிடேன் என்றும் இயேசு என்னோடு – 2
அதத்திடுவார் அதை அமர்த்திடுவார் விடுவார்
அக்கறையை நானும் அடைந்து விடுவேன் – 2

Alaikal En Padakai Amarththitum Vaelai
Agnchitaen Entrum Yesu Ennoatu – 2
Athaththituvaar Athai Amarththituvaar Vituvaar
Akkaraiyai Naanum Atainthu Vituvaen – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 19 =