Thai Pola Thetri Thandhai – தாய் போல தேற்றி தந்தை

Christava Padal
Artist: Joseph Aldrin
Album: Pradhana Aasariyarae Vol 1
Released on: 15 Jul 2017

Thai Pola Thetri Thandhai Lyrics in Tamil

தாய் போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள் மீது சுமந்திடும் என் இயேசைய்யா – 2

உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே – 2

நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா – 4

தாய் போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள் மீது சுமந்திடும் என் இயேசைய்யா

1. மலை போல துன்பம் எனை சூழும் போது அதை
பனி போல உருகிட செய்பவரே – 2
கண்மணி போல் என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே – 2

நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா – 4

தாய் போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள் மீது சுமந்திடும் என் இயேசைய்யா

2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என் பெலன் தருவேன் என்றிர் – 2
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே – 2

நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா – 4

தாய் போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள் மீது சுமந்திடும் என் இயேசைய்யா

தாய் போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா

உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா – 4

Thai Pola Thetri Thandhai Lyrics in English

Thai Pola Thetri Thandhai Pola Aatri
Tholmeedhu Sumandhidum En Yesaiyya – 2

Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
Ummai Pola Aravanaikka Yaarumillaiyae – 2

Neer Podhum En Vaazhvilae – Yesaiyya – 4

1. Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
Pani Pola Urukida Seibavarae
Kanmani Pol Ennai Kaappavarae
Ullangkaiyyil Poriththennai Ninaippavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

2. Belaveena Neram En Kirubai Unakku Podhum
Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer
Nizhal Pola En Vaazhvil Varubavarae
Vilagaamal Thunai Nindru Kaappavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
Thozhan Pola Purindhu Konda En Yesaiya
Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

Watch Online

Thai Pola Thetri Thandhai MP3 Song

Technician Information

Album : Pradhana Aasariyarae
Lyrics, composed and sung By Dr. Joseph Aldrin
Music : Isaac D
Mixed and Mastered : Augustine Ponseelan
Director, Editor, Colorist : SB. Francis

Thai Pola Thetri Thandhai Pola Lyrics in Tamil & English

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

Thai Pola Thetri Thanthai Pola Aatri
Tholmeedhu Sumandhidum En Yesaiyya
Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
Ummai Pola Aravanaikka Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

1. மலை போல துன்பம் எனை சூழும் போது அதை
பனி போல உருகிட செய்பவரே
கண்மணி போல் என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
Pani Pola Urukida Seibavarae
Kanmani Pol Ennai Kaappavarae
Ullangkaiyyil Poriththennai Ninaippavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

Belaveena Neram En Kirubai Unakku Podhum
Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer
Nizhal Pola En Vaazhvil Varubavarae
Vilagaamal Thunai Nindru Kaappavarae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
Thozhan Pola Purindhu Konda En Yesaiya
Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae
Neer Podhum En Vaazhvilae – Yesaiyya

Thai Pola Thetri Thandhai MP3 Download

Thai Pola Thetri Thandhai, thaai pola lyrics,
Thai Pola Thetri Thandhai - தாய் போல தேற்றி தந்தை 2

Song Description:
Tamil Worship Songs, Christian worship songs, Joseph Aldrin Songs, Praise Songs, Christian worship songs with lyrics, Pradhana Aasariyarae Songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =