Parisutha Sthalathilae – பரிசுத்த ஸ்தலத்திலே

Christava Padal

Artist: Eva. Deepak Timothy
Album: Solo Songs
Released on: 5 Feb 2019

Parisutha Sthalathilae Lyrics In Tamil

பரிசுத்த ஸ்தலத்திலே
வீற்றிருக்கும் தேவனே
உம்மை கண்டிட தொழுதிட
வாஞ்சிக்கிறேன் தெய்வமே – 2

நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே – 2
நீர் பரிசுத்தர்

1. கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன்
கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர் – 2
அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர்
அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே – 2
– பரிசுத்த

2. யாரை நான் அனுப்புவேன் என்றவரே
என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய் – 2
உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே
உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே – 2

Parisutha Sthalathilae Lyrics In English

Parisutha Sthalathilae
Veetrirukkum Devanae
Ummai Kandida Thozhuthida
Vaanjikkiren Deivamae – 2

Neere Parisuthar Neerae Parisuthar
Unthan Magimayale Boomi Nirambitrae
Neer Parisuthar

1. Kandathaal Athamaanaen Endru Anjinen
Karayaana Enthan Paavam Athamaakkineer – 2
Asuththanaai Vaazhntha Ennai Parisuththanaakineer
Arul Vaakku Enthan Naavil Vaiththavarae – 2
– Parisutha

2. Yarai Naan Anuppuven Endravarae
Ennayum Anuppidum Um Sevaikkaai – 2
Umakkaga Vazhvathe Enathu Vaanjayae
Um Sitham Pol Ennai Nadathidumae – 2

Watch Online

Parisutha Sthalathilae MP3 Song

Parisutha Sthalathilae Veetrirukkum Lyrics In Tamil & English

பரிசுத்த ஸ்தலத்திலே
வீற்றிருக்கும் தேவனே
உம்மை கண்டிட தொழுதிட
வாஞ்சிக்கிறேன் தெய்வமே – 2

Parisutha Sthalathilae
Veetrirukkum Devanae
Ummai Kandida Thozhuthida
Vaanjikkiren Deivamae – 2

நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே – 2
நீர் பரிசுத்தர்

Neere Parisuthar Neerae Parisuthar
Unthan Magimayale Boomi Nirambitrae
Neer Parisuthar

1. கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன்
கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர் – 2
அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர்
அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே – 2
– பரிசுத்த

Kandathaal Athamaanaen Endru Anjinen
Karayaana Enthan Paavam Athamaakkineer – 2
Asuththanaai Vaazhntha Ennai Parisuththanaakineer
Arul Vaakku Enthan Naavil Vaiththavarae – 2

2. யாரை நான் அனுப்புவேன் என்றவரே
என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய் – 2
உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே
உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே – 2

Yarai Naan Anuppuven Endravarae
Ennayum Anuppidum Um Sevaikkaai – 2
Umakkaga Vazhvathe Enathu Vaanjayae
Um Sitham Pol Ennai Nadathidumae – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, provident insurance, Praise songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =