Oru Pudhiya Anubavam – ஒரு புதிய அனுபவம்

Christava Padal

Artist: Evg. Premji Ebenezer
Album: Pudhiya Anubavam Vol 1
Released on: 1 Jul 2020

Oru Pudhiya Anubavam Lyrics in Tamil

இது என்ன கனவோ
பகல் காண இரவோ
புரியாத புதிரோ
தெரியாத கேள்வியோ
சொல்லடா என் நண்பா
உன்னை போல் நான் இல்லையா
எனக்கில்லை தேவையா
தோன்றாத ஆசையா
புது விடிவை தேடி நான்
ஏங்கி நின்ற நாட்கள் தான்
வேண்டாம் வெறுமை என் வாழ்விலே

இனி வேண்டும் ஒரு புதிய அனுபவம்
திசை மாறலாம் பொருள் மாறலாம் தேவை மாற்றமே
இனி வேண்டும் ஒரு புதிய தரிசனம்
நிறைவேற்றுவேன் சாதிபேன் நிச்சயம்

இது நல்ல மாற்றமே
இருள் மாறி போனதே
நம்பிக்கையும் வந்ததே
சிந்தனைகள் தோன்றுதே
கண்டு கொன்டேன் ஜீவனை
இரட்சகரின் தியாகத்தை
பெற்றேன் புது வாழ்வினை
குற்ற போதும் மானித்ததே
லட்ச பூக்கள் புத்ததே
இந்த புது வாழ்விலே
உயருவேன் இயக்குவேன் இதிலே

Pudhiya Anubavam Lyrics in English

Ithu Enna Kanavo
Pagal Kaana Iravo
Puriyaatha Puthiro
Theyriyaatha Kelviyo
Sollada En Nanba
Unnai Pol Naan Illaya
Enakkilla Theyvaiya
Thondraatha Aasaiya
Puthu Vidivai Theydi Naan
Yengi Nintra Naatkal Thaan
Vaendaam Verumai En Vaazhvilae

Ini Vaendum Oru Puthiya Anubavam
Thisai Maaralaam Porul Maaralaam Thevai Maatramae
Ini Vaendum Oru Puthiya Tharisanam
Niraivaetruvaen Saathipaen Nichayam

Ithu Nalla Maatramae
Irul Maari Ponathae
Nambikaiyum Vanthathae
Sinthanaigal Thondruthae
Kandu Kondaen Jeevanai
Ratchagarin Thiyaagathai
Petraen Puthu Vaazhvinai
Kurta Bothum Maanithathae
Latcha Pookaal Puthathae
Intha Puthu Vaazhvilae
Uyaruvaen Iyanguvaen Ithilae

Watch Online

Oru Pudhiya Anubavam MP3 Song

Oru Pudhiya Anubavam Lyrics in Tamil & English

இது என்ன கனவோ
பகல் காண இரவோ
புரியாத புதிரோ
தெரியாத கேள்வியோ
சொல்லடா என் நண்பா
உன்னை போல் நான் இல்லையா
எனக்கில்லை தேவையா
தோன்றாத ஆசையா
புது விடிவை தேடி நான்
ஏங்கி நின்ற நாட்கள் தான்
வேண்டாம் வெறுமை என் வாழ்விலே

Ithu Enna Kanavo
Pagal Kaana Iravo
Puriyaatha Puthiro
Theyriyaatha Kelviyo
Sollada En Nanba
Unnai Pol Naan Illaya
Enakkilla Theyvaiya
Thondraatha Aasaiya
Puthu Vidivai Theydi Naan
Yengi Nintra Naatkal Thaan
Vaendaam Verumai En Vaazhvilae

இது நல்ல மாற்றமே
இருள் மாறி போனதே
நம்பிக்கையும் வந்ததே
சிந்தனைகள் தோன்றுதே
கண்டு கொன்டேன் ஜீவனை
இரட்சகரின் தியாகத்தை
பெற்றேன் புது வாழ்வினை
குற்ற போதும் மானித்ததே
லட்ச பூக்கள் புத்ததே
இந்த புது வாழ்விலே
உயருவேன் இயக்குவேன் இதிலே

Ithu Nalla Maatramae
Irul Maari Ponathae
Nambikaiyum Vanthathae
Sinthanaigal Thondruthae
Kandu Kondaen Jeevanai
Ratchagarin Thiyaagathai
Petraen Puthu Vaazhvinai
Kurta Bothum Maanithathae
Latcha Pookaal Puthathae
Intha Puthu Vaazhvilae
Uyaruvaen Iyanguvaen Ithilae

இனி வேண்டும் ஒரு புதிய அனுபவம்
திசை மாறலாம் பொருள் மாறலாம் தேவை மாற்றமே
இனி வேண்டும் ஒரு புதிய தரிசனம்
நிறைவேற்றுவேன் சாதிபேன் நிச்சயம்

Ini Vaendum Oru Puthiya Anubavam
Thisai Maaralaam Porul Maaralaam Thevai Maatramae
Ini Vaendum Oru Puthiya Tharisanam
Niraivaetruvaen Saathipaen Nichayam

Song Description:
Tamil Worship Songs, Christian worship songs, Premji Ebenezer Songs, Praise Songs, Christian worship songs with lyrics, Pudhiya Anubavam Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =