Maarthalae Maarthalae Manam – மார்த்தாளே மார்த்தாளே மனம்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Maarthalae Maarthalae Manam Lyrics in Tamil

மார்த்தாளே மார்த்தாளே மனமுடைந்து போகாதே
மன்னன் இயேசு இருக்கையிலே மனதில் கவலை வைக்காதே
அள்ளித் தரும் தெய்வம் உன் பக்கத்திலே வருவார்
சொல்லி முடியாத பெரும் சொத்து சுகம் தருவார்

உலக கவலைகளால் நீயும் புலம்ப வேண்டாமே
என்னத்தை உண்போம் என்று ஓடித்திரிய வேண்டாமே
மார்த்தாளே மார்த்தாளே மரியாளைப் போல நீ
மாதேவன் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடு
உன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்திடு

பட்ட கடன் தீரலையோ பாவிமனம் ஆறலையோ
பாடுபட்டு சேர்த்த பணம் கொஞ்சம் கூட மீறலையோ
கையிலே காசிருந்தால் கோடி சொந்தம் தேடி வரும்
பையிலே பணமிருந்தால் பாசம் உன்னைத் தேடி வரும்
இயேசு உன்னில் இல்லை என்றால் எல்லாமே ஓடிவிடும்

வியாதியிலே கிடக்கும்போது வேதனைகள் தீரலையோ
விண்ணப்பங்கள் செய்தபோது எண்ணங்கள் நிறைவேறலையே
நாளுக்கு நாள் ஆகட்டுமே நான்தான் போகட்டுமே
நாதன் இயேசு வந்துவிட்டா மரித்த உயிர் வந்துவிடுமே
நாளாகி போனாலும் நன்மை வந்து சேர்ந்திடுமே

Maarthalae Maarthalae Manam Lyrics in English

Maarththaalae Maarththaalae Manamutainthu Poakaathae
Mannan Iyaechu Irukkaiyilae Manathil Kavalai Vaikkaathae
Allith Tharum Theyvam Un Pakkaththilae Varuvaar
Solli Mutiyaatha Perum Soththu Sukam Tharuvaar

Ulaka Kavalaikalaal Neeyum Pulampa Vaendaamae
Ennaththai Unpoam Enru Oatiththiriya Vaendaamae
Maarththaalae Maarththaalae Mariyaalaip Poala Nee
Maathaevan Iyaechuvin Paathaththil Amarnthitu
Unnai Vittu Etupadaatha Nalla Pangkai Therinthitu

Patda Kadan Theeralaiyoa Paavimanam Aaralaiyoa
Paatupattu Chaerththa Panam Kogncham Kuda Meeralaiyoa
Kaiyilae Kaachirunthaal Koati Sontham Thaeti Varum
Paiyilae Panamirunthaal Paacham Unnaith Thaeti Varum
Iyaechu Unnil Illai Enraal Ellaamae Oativitum

Viyaathiyilae Kidakkumpoathu Vaethanaikal Thiiralaiyoa
Vinnappangkal Cheythapoathu Ennangkal Niraivaeralaiyae
Naalukku Naal Aakattumae Naanthaan Poakattumae
Naathan Iyaechu Vanthuvitdaa Mariththa Uyir Vanthuvitumae
Naalaaki Poanaalum Nanmai Vanthu Saernthitumae

Maarthalae Maarthalae Manamutainthu MP3 Song

Maarthalae Maarthalae Manamutainthu Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − fourteen =