Deva Enai Marakathae – தேவா எனை மறக்காதே

Tamil Gospel Songs
Artist: Allen Paul
Album: Tamil Solo Songs
Released on: 14 Oct 2023

Deva Enai Marakathae Lyrics In Tamil

தேவா எனை மறக்காதே – இந்தச்
சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே

நேயா உனையன்றி நீசனுக்கார் கதி
தூயா கிருபைகூர் நான் மகாதோஷி

வானுலகோர் தொழும் நாதர் – இந்த
மானிடர் கரையேற வந்தசகாயா
காலை மாலைகள் தோறும் கரைந்து உருகுகின்ற
கர்ம சண்டாளனைக் கண்ணோக்க லாகாதா

பாவியின் மேலிரங்கையா – பொல்லாப்
பாதகனைக் கைவிடாதே நலமெய்யா
தாரணி தன்னில் தவிக்குமிவ்வேழையைத்
தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா

என் மீறுதல் நினையாதே எந்தன்
இளமையின் பாவத்தை மனதில்வையாதே
உன் பாதஞ் சேர்ந்தன் உவந் தேனுனையடைந்தேன்
நின் பாதந்தானே நிலையாகக் கண்டேன்

நெருக்கப்படுகிறேன் தேவா – என்னை
உருக்கமாய்ப் பாராய் கிறிஸ்தேசு நாதா
இரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்கு
என்னை ஆட்கொண்டவா இயேசு சர்வேசா

சரணம் சரணம் சருவேசா – இந்தத்
தருணம் தருணம் உன்றன் கருணை கூர் நேசா
மரண வேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும்
மாபாதகன் எனை ரட்சியாய் நாதா

Deva Enai Marakathae Lyrics In English

Deva Enai Marakathae – Inthach
Siriyan Padunthuyaril Thooranirkaathae

Naeyaa Unaiyanti Neesanukkaar Kathi
Thooyaa Kirupaikoor Naan Makaathoshi

Vaanulakortholum Naathar – intha
Maanidar karaiyaera Vanthasakaayaa
Kaalai maalaikal Thorum Karainthu Urukukinta
Karma sanndaalanaik Kannnnokka Laakaathaa

Paaviyin Maelirangaiyaa – Pollaap
Paathakanaik kaividaathae Nalameyyaa
Thaaranni thannil Thavikkumivvaelaiyaith
Thaangiyaa Thariththunthan Thayaipuri Aiyaa

En meeruthal Ninaiyaathae Enthan
Ilamaiyin Paavaththai Manathilvaiyaathae
Un paathanj Sernthan Uvan Thaenunaiyatainthaen
Nin paathanthaanae Nilaiyaakak kantaen

Nerukkappadukiraen Thaevaa – Ennai
Urukkamaayp Paaraay Kiristhaesunaathaa
Irakkam Vaiththentanin Kuraithannai Neekku
Ennai Aatkonndavaa Yesu Sarvaesaa

Saranam Saranam Saruvaesaa – Inthath
Tharunam Tharunam Untan Karunnai Koor Naesaa
Maranavaelaiyilum Naduththeervai Thinaththilum
Maapaathakan Enai Ratchiyaay Naathaa

Watch Online

Deva Enai Marakathae MP3 Song

Deva Enai Marakathaey Lyrics In Tamil & English

தேவா எனை மறக்காதே – இந்தச்
சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே

Deva Enai Marakathae – Inthach
Siriyan Padunthuyaril Thooranirkaathae

நேயா உனையன்றி நீசனுக்கார் கதி
தூயா கிருபைகூர் நான் மகாதோஷி

Naeyaa Unaiyanti Neesanukkaar Kathi
Thooyaa Kirupaikoor Naan Makaathoshi

வானுலகோர் தொழும் நாதர் – இந்த
மானிடர் கரையேற வந்தசகாயா
காலை மாலைகள் தோறும் கரைந்து உருகுகின்ற
கர்ம சண்டாளனைக் கண்ணோக்க லாகாதா

Vaanulakortholum Naathar – intha
Maanidar karaiyaera Vanthasakaayaa
Kaalai maalaikal Thorum Karainthu Urukukinta
Karma sanndaalanaik Kannnnokka Laakaathaa

பாவியின் மேலிரங்கையா – பொல்லாப்
பாதகனைக் கைவிடாதே நலமெய்யா
தாரணி தன்னில் தவிக்குமிவ்வேழையைத்
தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா

Paaviyin Maelirangaiyaa – Pollaap
Paathakanaik kaividaathae Nalameyyaa
Thaaranni thannil Thavikkumivvaelaiyaith
Thaangiyaa Thariththunthan Thayaipuri Aiyaa

என் மீறுதல் நினையாதே எந்தன்
இளமையின் பாவத்தை மனதில்வையாதே
உன் பாதஞ் சேர்ந்தன் உவந் தேனுனையடைந்தேன்
நின் பாதந்தானே நிலையாகக் கண்டேன்

En meeruthal Ninaiyaathae Enthan
Ilamaiyin Paavaththai Manathilvaiyaathae
Un paathanj Sernthan Uvan Thaenunaiyatainthaen
Nin paathanthaanae Nilaiyaakak kantaen

நெருக்கப்படுகிறேன் தேவா – என்னை
உருக்கமாய்ப் பாராய் கிறிஸ்தேசு நாதா
இரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்கு
என்னை ஆட்கொண்டவா இயேசு சர்வேசா

Nerukkappadukiraen Thaevaa – Ennai
Urukkamaayp Paaraay Kiristhaesunaathaa
Irakkam Vaiththentanin Kuraithannai Neekku
Ennai Aatkonndavaa Yesu Sarvaesaa

சரணம் சரணம் சருவேசா – இந்தத்
தருணம் தருணம் உன்றன் கருணை கூர் நேசா
மரண வேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும்
மாபாதகன் எனை ரட்சியாய் நாதா

Saranam Saranam Saruvaesaa – Inthath
Tharunam Tharunam Untan Karunnai Koor Naesaa
Maranavaelaiyilum Naduththeervai Thinaththilum
Maapaathakan Enai Ratchiyaay Naathaa

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + ten =