Yesuvuku Naan Chellapillai – இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Yesuvuku Naan Chellapillai Lyrics in Tamil

இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை அவர்
அன்பிற்கோ ஈடு இணை இல்லை
அவர் என்னிலே பிரியமாகினார் – தன்
சித்தம் போல வழி நடத்தினார்

தாய் தன் மகனை ஒரு நாள் மறந்து போகலாம்
தந்தை கூட ஒரு நாளில் வெறுத்து ஒதுக்கலாம்
நாள்தோறும் என் மீது கண் வைத்தார்
நித்தமும் உன்னைக் காப்பேன்
நீ என் செல்லப்பிள்ளை என்றார்
– இயேசுவுக்கு நான்

மகனே மகளே உன் வழிகள் உன் வழிகளல்ல
மறவாய் உன் நினைவுகள் என் நினைவுகளல்ல
என் இயேசு என்னோடு தினம் பேசும்
எந்நாளும் எந்தன் உள்ளம் தங்கும் எந்தன் நேசராம்
– இயேசுவுக்கு நான்

Yesuvuku Naan Chellapillai Lyrics in English

Yesuvukku Naan Chellappillai Avar
Anpirkoa Iitu Inai Illai
Avar Ennilae Piriyamaakinaar – Than
Siththam Poala Vazhi Nadaththinaar

Thaay Than Makanai Oru Naal Maranthu Poakalaam
Thanthai Kuuda Oru Naalil Veruththu Othukkalaam
Naalthoarum En Meethu Kan Vaiththaar
Niththamum Unnaik Kaappaen
Nee En Chellappillai Enraar
– Iyaechuvukku Naan

Makanae Makalae Un Vazhikal Un Vazhikalalla
Maravaay Un Ninaivukal En Ninaivukalalla
En Iyaechu Ennoatu Thinam Paechum
Ennaalum Enthan Ullam Thangkum Enthan Naecharaam
– Iyaechuvukku Naan

Yesuvukku Naan Chellapillai MP3 Song

Yesuvuku Naan Sellapillai Lyrics in Tamil & English

இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை அவர்
அன்பிற்கோ ஈடு இணை இல்லை
அவர் என்னிலே பிரியமாகினார் – தன்
சித்தம் போல வழி நடத்தினார்

Yesuvukku Naan Chellappillai Avar
Anpirkoa Iitu Inai Illai
Avar Ennilae Piriyamaakinaar – Than
Siththam Poala Vazhi Nadaththinaar

தாய் தன் மகனை ஒரு நாள் மறந்து போகலாம்
தந்தை கூட ஒரு நாளில் வெறுத்து ஒதுக்கலாம்
நாள்தோறும் என் மீது கண் வைத்தார்
நித்தமும் உன்னைக் காப்பேன்
நீ என் செல்லப்பிள்ளை என்றார்
– இயேசுவுக்கு நான்

Thaay Than Makanai Oru Naal Maranthu Poakalaam
Thanthai Kuuda Oru Naalil Veruththu Othukkalaam
Naalthoarum En Meethu Kan Vaiththaar
Niththamum Unnaik Kaappaen
Nee En Chellappillai Enraar

மகனே மகளே உன் வழிகள் உன் வழிகளல்ல
மறவாய் உன் நினைவுகள் என் நினைவுகளல்ல
என் இயேசு என்னோடு தினம் பேசும்
எந்நாளும் எந்தன் உள்ளம் தங்கும் எந்தன் நேசராம்
– இயேசுவுக்கு நான்

Makanae Makalae Un Vazhikal Un Vazhikalalla
Maravaay Un Ninaivukal En Ninaivukalalla
En Iyaechu Ennoatu Thinam Paechum
Ennaalum Enthan Ullam Thangkum Enthan Naecharaam

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Song, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 1 =