Unnai Thedi Yesu Rajaa – உன்னைத் தேடி இயேசு ராஜா

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Unnai Thedi Yesu Rajaa Lyrics in Tamil

உன்னைத் தேடி இயேசு ராஜா வந்திடுவார்
உன் உள்ளத்திலே சந்தோஷத்தை தந்திடுவார்
நீ கைகளை தட்டிப்பாடு மனக்கவலைகள் எல்லாம் ஓடும்
முழு உள்ளத்தோடு இயேசு நீ தேடு
உன்னை அனைத்துக் கொள்வார் தன் மார்போடு

கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகள் எல்லாம் தீர்பார்
மனக் கவலைகள் எல்லாம் தீர்ப்பார்
உண்மைத் தெய்வம் இயேசு உன்னை ஆசீர்வதிப்பார்
ஆமென் அல்லேலூயா – 3

கண்ணீரை துடைத்திடுவார் கண்மணி போல் காப்பார்
கரம் பிடித்து நடத்திடுவார்
காலமெல்லாம் ஏக்கங்களை தீர்த்து வைப்பார்
ஆமென் அல்லேலூயா – 3

வியாதி எல்லாம் விலக்கிடுவார் வினாடியில் சுகம் தருவார்
கொடும் வேதனைகள் தீர்பார்
கொல்கொதாவின் இரத்தத்தாலே பெலன் தருவார்
ஆமென் அல்லேலூயா – 3

Unnai Thedi Yesu Raja Lyrics in English

Unnai Thaeti Iyaechu Raajaa Vanthituvaar
Un Ullaththilae Santhoashaththai Thanthituvaar
Neee Kaikalai Thattippaatu Manakkavalaikal Ellaam Oatum
Muzhu Ullaththoatu Iyaechu Nee Thaetu
Unnai Anaiththuk Kolvaar Than Maarpoatu

Kooppitu Nee Pathil Kotuppaar
Kuraikal Ellaam Theerpaar
Manak Kavalaikal Ellaam Theerppaar
Unmaith Theyvam Iyaechu Unnai Aachiirvathippaar
Aamen Allaeluuyaa – 3

Kanneerai Thutaiththituvaar Kanmani Poal Kaappaar
Karam Pitiththu Nadaththituvaar
Kaalamellaam Aekkangkalai Theerththu Vaippaar
Aamen Allaeluuyaa – 3

Viyaathi Ellaam Vilakkituvaar Vinaatiyil Sukam Tharuvaar
Kotum Vaethanaikal Thiirpaar
Kolkothaavin Iraththaththaalae Pelan Tharuvaar
Aamen Allaeluuyaa – 3

Unnai Thedi Yesu Rajaa MP3 Song

Unnai Thaeti Yesu Rajaa Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fifteen =