Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Aezhai Enthan Jepamathai Lyrics in Tamil
ஏழை எந்தன் ஜெபமதை கேட்பவரே
என் கண்ணீரைப் பாருமய்யா
என் மனதின் பாரங்களை அறிந்தவரே
என் முன்னாலே வாருமய்யா
காண்கின்ற தெய்வம் நீரய்யா – என்னை
கண் திறந்து பாரய்யா இயேசய்யா என் நெசய்யா
பேசிடும் தெய்வம் நீரய்யா
என் பாவங்கள் ஏற்றுக் கொண்டீர்
என்னையும் நீர்மிட்டுக் கொண்டீர்
காண்கின்ற – ஏழை எந்தன்
இரக்கமுள்ள என் தெய்வமே – உம்
கரம் நீட்டி அற்புதங்கள் செய்திடுமே
தேவா உம்மால் கூடாதது
தேசத்திலே இல்லை ஐய்யா – ஒரு
வார்த்தை சொன்னால் போதுமய்யா
வருவேன் என்று சொன்னீரய்யா
எப்போது நீர் வருவீரய்யா
ஏங்குகிறேன் தினம் நானய்யா
Aezhai Enthan Jepamathai Lyrics in English
Aezhai Endhan Jepamathai Kaetpavarae
En Kanneeraip Paarumayyaa
En Manathin Paarangkalai Arinthavarae
En Munnaalae Vaarumayyaa
Kaankinra Theyvam Neerayyaa – Ennai
Kan Thiranthu Paarayyaa Iyaechayyaa En Nechayyaa
Paechitum Theyvam Neerayyaa
En Paavangkal Aerruk Konteer
Ennaiyum Neermittuk Konteer
Kaankinra – Aezhai Enthan
Irakkamulla En Theyvamae – Um
Karam Neetti Arputhangkal Cheythitumae
Thaevaa Ummaal Kuudaathathu
Thaechaththilae Illai Aiyyaa – Oru
Vaarththai Sonnaal Poathumayyaa
Varuvaen Enru Sonneerayyaa
Eppoathu Neer Varuviirayyaa
Aengkukiraen Thinam Naanayyaa
Aezhai Enthan Jepamathai MP3 Song
Aezhai Enthan Jepamathai Ketpavare Lyrics in Tamil & English
ஏழை எந்தன் ஜெபமதை கேட்பவரே
என் கண்ணீரைப் பாருமய்யா
என் மனதின் பாரங்களை அறிந்தவரே
என் முன்னாலே வாருமய்யா
Aezhai Endhan Jepamathai Kaetpavarae
En Kanneeraip Paarumayyaa
En Manathin Paarangkalai Arinthavarae
En Munnaalae Vaarumayyaa
காண்கின்ற தெய்வம் நீரய்யா – என்னை
கண் திறந்து பாரய்யா இயேசய்யா என் நெசய்யா
பேசிடும் தெய்வம் நீரய்யா
Kaankinra Theyvam Neerayyaa – Ennai
Kan Thiranthu Paarayyaa Iyaechayyaa En Nechayyaa
Paechitum Theyvam Neerayyaa
என் பாவங்கள் ஏற்றுக் கொண்டீர்
என்னையும் நீர்மிட்டுக் கொண்டீர்
காண்கின்ற – ஏழை எந்தன்
En Paavangkal Aerruk Konteer
Ennaiyum Neermittuk Konteer
Kaankinra – Aezhai Enthan
இரக்கமுள்ள என் தெய்வமே – உம்
கரம் நீட்டி அற்புதங்கள் செய்திடுமே
Irakkamulla En Theyvamae – Um
Karam Neetti Arputhangkal Cheythitumae
தேவா உம்மால் கூடாதது
தேசத்திலே இல்லை ஐய்யா – ஒரு
வார்த்தை சொன்னால் போதுமய்யா
Thaevaa Ummaal Kuudaathathu
Thaechaththilae Illai Aiyyaa – Oru
Vaarththai Sonnaal Poathumayyaa
வருவேன் என்று சொன்னீரய்யா
எப்போது நீர் வருவீரய்யா
ஏங்குகிறேன் தினம் நானய்யா
Varuvaen Enru Sonneerayyaa
Eppoathu Neer Varuviirayyaa
Aengkukiraen Thinam Naanayyaa
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Song, yeshu masih song, yesu songs.