Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால்

Tamil Gospel Songs
Artist: Johnsam Knox
Album: Tamil Solo Songs
Released on: 14 Aug 2019

Yaar Aatchi Seithal Enna Lyrics In Tamil

சபையாய் ஒருமனமாய்
சேர்ந்து செயல்படுவோம்
சோர்ந்திடாமல் நிற்போம்
இந்தியா நமதே – 2

யார் ஆட்சி செய்தால் என்ன
அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை
எழுப்புதல் வீழ்த்திடுமே – 2

1. கட்டிடம் இடித்திட்டாலும்
சபைகள் அழிவதில்லை
கட்டிடம் அழித்திடலாம்
சபைக்கோ முடிவேயில்லை
ஏனென்றால் சரீரமே ஆலயம்
கிறிஸ்துவே தலைவர்
ஜனங்களே ஆலயம்
இயேசுவே தலைவர்

யார் ஆட்சி செய்தால் என்ன
அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை
எழுப்புதல் வீழ்த்திடுமே – 2

2. பாடுகள் நெருக்கினாலும்
பயந்து போக மாட்டோம்
பாடுகள் மத்தியிலும்
சத்தியம் பேசிடுவோம்
நித்திய இராஜ்யமே சத்தியம்
இயேசுவின் ஆட்சி நிச்சயம்
நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும்
இயேசுவின் ஆட்சி நிலைக்கும்

யார் ஆட்சி செய்தால் என்ன
அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை
எழுப்புதல் வீழ்த்திடுமே – 2

சபையாய் தைரியமாய்
சேர்ந்து செயல்படுவோம்
சோர்ந்திடாமல் நிற்போம்
இந்தியா நமதே – 2

Yaar Aatchi Seithal Enna Lyrics In English

Sapaiyaay Orumanamaay
Sernthu Seyalpaduvom
Sornthidaamal Nirpom
Inthiyaa Namathae – 2

Yaar Aatchi Seithal Enna
Athikaaram Karththar Kaiyil
Ethiraana Sulchchikalai
Elupputhal Veelththidumae – 2

1. Kattidam Itiththittalum Sapaikal Alivathillai
Kattidam Aliththidalaam Sapaikko Mutivaeyillai
Aenental Sareeramae Aalayam Kiristhuvae Thalaivar
Janangalae Aalayam Yesuvae Thalaivar

Yaar Aatchi Seythaal Enna
Athikaaram Karththar Kaiyil
Ethiraana Sulchchikalai
Elupputhal Veelththidumae – 2

2. Paadukal Nerukkinaalum Payanthu Poka Maattom
Paadukal Maththiyilum Saththiyam Paesiduvom
Niththiya Iraajyamae Saththiyam Yesuvin Aatchi Nichchayam
Niththiya Iraajjiyamae Jeyikkum Yesuvin Aatchi Nilaikkum

Yaar Aatchi Seythaal Enna
Athikaaram Karththar Kaiyil
Ethiraana Sulchchikalai
Elupputhal Veelththidumae – 2

Sapaiyaay Thairiyamaay
Sernthu Seyalpaduvom
Sornthidaamal Nirpom
Inthiyaa Namathae – 2

Watch Online

Yaar Aatchi Seithal Enna MP3 Song

Yar Aatchi Seithal Lyrics In Tamil & English

சபையாய் ஒருமனமாய்
சேர்ந்து செயல்படுவோம்
சோர்ந்திடாமல் நிற்போம்
இந்தியா நமதே – 2

Sapaiyaay Orumanamaay
Sernthu Seyalpaduvom
Sornthidaamal Nirpom
Inthiyaa Namathae – 2

யார் ஆட்சி செய்தால் என்ன
அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை
எழுப்புதல் வீழ்த்திடுமே – 2

Yaar Aatchi Seythaal Enna
Athikaaram Karththar Kaiyil
Ethiraana Sulchchikalai
Elupputhal Veelththidumae – 2

1. கட்டிடம் இடித்திட்டாலும்
சபைகள் அழிவதில்லை
கட்டிடம் அழித்திடலாம்
சபைக்கோ முடிவேயில்லை
ஏனென்றால் சரீரமே ஆலயம்
கிறிஸ்துவே தலைவர்
ஜனங்களே ஆலயம்
இயேசுவே தலைவர்

Kattidam Itiththittalum Sapaikal Alivathillai
Kattidam Aliththidalaam Sapaikko Mutivaeyillai
Aenental Sareeramae Aalayam Kiristhuvae Thalaivar
Janangalae Aalayam Yesuvae Thalaivar

யார் ஆட்சி செய்தால் என்ன
அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை
எழுப்புதல் வீழ்த்திடுமே – 2

Yaar Aatchi Seythaal Enna
Athikaaram Karththar Kaiyil
Ethiraana Sulchchikalai
Elupputhal Veelththidumae – 2

2. பாடுகள் நெருக்கினாலும்
பயந்து போக மாட்டோம்
பாடுகள் மத்தியிலும்
சத்தியம் பேசிடுவோம்
நித்திய இராஜ்யமே சத்தியம்
இயேசுவின் ஆட்சி நிச்சயம்
நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும்
இயேசுவின் ஆட்சி நிலைக்கும்

Paadukal Nerukkinaalum Payanthu Poka Maattom
Paadukal Maththiyilum Saththiyam Paesiduvom
Niththiya Iraajyamae Saththiyam Yesuvin Aatchi Nichchayam
Niththiya Iraajjiyamae Jeyikkum Yesuvin Aatchi Nilaikkum

யார் ஆட்சி செய்தால் என்ன
அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை
எழுப்புதல் வீழ்த்திடுமே – 2

Yaar Aatchi Seythaal Enna
Athikaaram Karththar Kaiyil
Ethiraana Sulchchikalai
Elupputhal Veelththidumae – 2

சபையாய் தைரியமாய்
சேர்ந்து செயல்படுவோம்
சோர்ந்திடாமல் நிற்போம்
இந்தியா நமதே – 2

Sapaiyaay Thairiyamaay
Sernthu Seyalpaduvom
Sornthidaamal Nirpom
Inthiyaa Namathae – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =