Thudhipom Jebipom Jeyamedupom – துதிபோம் ஜெபிப்போம் ஜெய

Christava Padalgal Tamil

Artist: Rev. Alwin Thomas
Album: Nandri Vol 5
Released on: 2012

Thudhipom Jebipom Jeyamedupom Lyrics in Tamil

துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் – 4
துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம் தானே – 2

எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே – 2

1. அந்தகார வல்லமைகள் எதிர் நின்றாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்
அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் – 2

2. பெலஸ்தியர் சேனைகள் சூழ்ந்துக் கொண்டாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்
கோலியாத் ராட்சதன் எதிர் நின்றாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்

3. அத்திமரத் துளிர்கள் இல்லைவிடாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்
காட்டுச்செடி பலனை தராவிட்டாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்

4. பேங்கு பேலன்ஸ் இல்லாவிட்டாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்
கையில் காசு சுத்தாமா இல்லையென்றாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்

Thudhipom Jebipom Lyrics in English

Thuthippom Jebippom Jeyameduppom – 4
Thuthi Endrale Jeyam Dhaane
Jebam Endralum Jeyam Dhaane – 2

Ekkalam Vaayile
Pattayamo Kaiyile – 2

1. Andagaara Vallamai Edhirnindralum
Thutippom Jebippom Jeyameduppom
Akkiniyin Ambugal Evappattalum
Thuthippom Jebippom Jeyameduppom – 2

2. Pelisthiyar Senai Soolndhu Kondaalum
Thuthippom Jebippom Jeyameduppom
Goliyath Raatchadan Edhir Nindralum
Thuthippom Jebippom Jeyameduppom – 2

3. Aththimarat Thulirgal Illavittalum
Thuthippom Jebippom Jeyameduppom
Thiratchaichedi Palanai Tharaavittalum
Thuthippom Jebippom Jeyameduppom – 2

4. Bank Balance Illavittaalum
Thudhipom Jebipom Jeyamaedupom
Kaiyil Kaasu Suthamaa Illanaalum
Thudhipom Jebipom Jeyamaedupom – 2

Watch Online

Thudhipom Jebipom Jeyamedupom MP3 Song

Thudhipom Jebipom Jeyameduppom Lyrics in Tamil & English

துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் – 4
துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம் தானே – 2

Thuthippom Jebippom Jeyameduppom – 4
Thuthi Endrale Jeyam Dhaane
Jebam Endralum Jeyam Dhaane – 2

எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே – 2

Ekkalam Vaayile
Pattayamo Kaiyile – 2

1. அந்தகார வல்லமைகள் எதிர் நின்றாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்
அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் – 2

Andagaara Vallamai Edhirnindralum
Thutippom Jebippom Jeyameduppom
Akkiniyin Ambugal Evappattalum
Thuthippom Jebippom Jeyameduppom – 2

2. பெலஸ்தியர் சேனைகள் சூழ்ந்துக் கொண்டாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்
கோலியாத் ராட்சதன் எதிர் நின்றாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்

Pelisthiyar Senai Soolndhu Kondaalum
Thuthippom Jebippom Jeyameduppom
Goliyath Raatchadan Edhir Nindralum
Thuthippom Jebippom Jeyameduppom – 2

3. அத்திமரத் துளிர்கள் இல்லைவிடாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்
காட்டுச்செடி பலனை தராவிட்டாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்

Aththimarat Thulirgal Illavittalum
Thuthippom Jebippom Jeyameduppom
Thiratchaichedi Palanai Tharaavittalum
Thuthippom Jebippom Jeyameduppom – 2

4. பேங்கு பேலன்ஸ் இல்லாவிட்டாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்
கையில் காசு சுத்தாமா இல்லையென்றாலும்
துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம்

Bank Balance Illavittaalum
Thudhipom Jebipom Jeyamaedupom
Kaiyil Kaasu Suthamaa Illanaalum
Thudhipom Jebipom Jeyamaedupom – 2

Song Description:
Tamil Worship Songs, benny john joseph songs, Nandri album songs, Alwin Thomas songs, Nandri Songs List, Good Friday Songs List,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − thirteen =