Aayathamaa Aayathamaa – ஆயத்தமா ஆயத்தமா

Tamil Christian Songs Lyrics

Artist: Ravi Bharath
Album: Aayathamaa Vol 1
Released on: 01 Jan 2007

Aayathamaa Aayathamaa Lyrics In Tamil

ஆயத்தமா ஆயத்தமா
இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா
அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா

1. மணவாட்டி போல நீ காத்திருந்தால்
அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்
மேகங்கள் மீதினில் வந்திடுவார்

உன்னை மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்
புவியை வெறுத்திட ஆயத்தமா
அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா

2. நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும்
உன் பாவங்கள் இன்று தலை தூக்கினால்
பரலோக கனவுகள் பாழாகுமே

உந்தன் பாடுகள் அனைத்துமே வீணாகுமே
நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா
அட இன்று போல் நாளையும் ஆயத்தமா

Aayathamaa Aayathamaa Lyrics In English

Aayathamaa Aayathamaa
Irandaam varugaikku aayathamaa
Avar eppodhum varalaam aayathamaa

1. Manavaati pola nee kaathirundhaal
Avar naamathai dhinamum potrirundhaal
Megangal meedhinil vandhiduvaar unnai

Motchathirk azhaithu sendriduvaar
Puviyai veruthida aayathamaa andha
Paranai patrikolla aayathamaa

2. Netru varaikkum nee nanmai seithum
Un paavangal indru thalai thookinaal
Paraloga kanavugal paazhaagumay

Undhan paadugal anaithumay veenagumay
Netraipol indrum nee aayathamaa
Ada indru pol naalaiyum aayathamaa

Watch Online

Aayathama Aayathama MP3 Song

Aayathama Aayathama Lyrics In Tamil & English

ஆயத்தமா ஆயத்தமா
இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா
அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா

Aayathama Aayathama
Irandaam varugaikku aayathamaa
Avar eppodhum varalaam aayathamaa

1. மணவாட்டி போல நீ காத்திருந்தால்
அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்
மேகங்கள் மீதினில் வந்திடுவார்

Manavaati pola nee kaathirundhaal
Avar naamathai dhinamum potrirundhaal
Megangal meedhinil vandhiduvaar unnai

உன்னை மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்
புவியை வெறுத்திட ஆயத்தமா
அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா

Motchathirk azhaithu sendriduvaar
Puviyai veruthida aayathamaa andha
Paranai patrikolla aayathamaa

2. நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும்
உன் பாவங்கள் இன்று தலை தூக்கினால்
பரலோக கனவுகள் பாழாகுமே

Netru varaikkum nee nanmai seithum
Un paavangal indru thalai thookinaal
Paraloga kanavugal paazhaagumay

உந்தன் பாடுகள் அனைத்துமே வீணாகுமே
நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா
அட இன்று போல் நாளையும் ஆயத்தமா

Undhan paadugal anaithumay veenagumay
Netraipol indrum nee aayathamaa
Ada indru pol naalaiyum aayathamaa

Aayathamaa Aayathamaa Mp3 Download

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ravi Bharath Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 7 =