Manamakkal Meedhu Malargal – மணமக்கள் மீது மலர்கள்

Tamil Christian Wedding Songs

Artist: Helen Satya
Album: Marriage Songs
Released on: 1990

Manamakkal Meedhu Malargal Lyrics in Tamil

மணமக்கள் மீது மலர்கள் தூவி
வாழ்த்தி பாடிடுவோம்
மங்களம் மங்களம் சோபன மங்களம்
மங்களம் பாடிடுவோம் – 2

மயில்கள் ஆடட்டும்
குயில்கள் பாட்டும்
வானவர் வாயுரை வாழ்த்திடட்டும்
மயில்கள் ஆடட்டும்
குயில்கள் பாட்டும்
வானவர் வாயுரை வாழ்த்திடட்டும்
தேவ குமார தாவீதின் மைந்தா அருளின்
திருவுருவே ஆசி பொழிந்தளுைம்
மணமக்கள் மீது – 1

கனிகள் கனியட்டும்
மலர்கள் மலரட்டும்
பரமனின் பெருமை புகழ்ந்திடட்டும் – 2

பதினாறு பெற்று பெருவாழ்வு
வாழ கிருபை ஈந்திடுவீர்
என்றும் அவர் அருளாலே
மணமக்கள் மீது – 1

மங்கள் மணமகன்
மங்கள மணமகள்
இணைந்து வாழ ஜெபித்திடுவோம் – 2

உந்தன் வாழ்க்கையில் இன்பங்கள் நிறைந்து
இல்லறம் தழைத்திடவே இறைவனை
மணமக்கள் மீது – 2

Manamakal Meedhu Malargal Lyrics in English

Manamakkal Meethu Malarkal Thuvi
Vaazhththi Paatituvoam
Mangkalam Mangkalam Shoapana Mangkalam
Mangkalam Paatituvoam – 2

Mayilkal Aadattum
Kuyilkal Paattum
Vaanavar Vaayurai Vaazhththidattum
Mayilkal Aadattum
Kuyilkal Paattum
Vaanavar Vaayurai Vaazhththidattum
Thaeva Kumaara Thaaviithin Mainthaa Arulin
Thiruvuruvae Aachi Pozhinthalum
Manamakkal Meethu – 1

Kanikal Kaniyattum
Malarkal Malarattum
Paramanin Peru Mai Pukazhnthidattum – 2

Pathinaaru Perru Peruvaazhvu Vaazha
Kirupai Iinhthituviir
Enrum Avar Arulaalae
Manamakkal Meethu – 1

Mangkal Manamakan
Mangkala Manamakal
Inainthu Vaazha Jepiththituvoam – 2
Unthan Vaazhkkaiyil Inpangkal Nirainthu
Illaram Thazhaiththidavae Iraivanai
Manamakkal Meethu – 2

Watch Online

Manamakkal Meedhu Malargal MP3 Song

Manamakkal Meedhu Malargal Lyrics in Tamil & English

மணமக்கள் மீது மலர்கள் தூவி
வாழ்த்தி பாடிடுவோம்
மங்களம் மங்களம் சோபன மங்களம்
மங்களம் பாடிடுவோம் – 2

Manamakkal Meethu Malarkal Thuvi
Vaazhththi Paatituvoam
Mangkalam Mangkalam Shoapana Mangkalam
Mangkalam Paatituvoam – 2

மயில்கள் ஆடட்டும்
குயில்கள் பாட்டும்
வானவர் வாயுரை வாழ்த்திடட்டும்
மயில்கள் ஆடட்டும்
குயில்கள் பாட்டும்
வானவர் வாயுரை வாழ்த்திடட்டும்
தேவ குமார தாவீதின் மைந்தா அருளின்
திருவுருவே ஆசி பொழிந்தளுைம்
மணமக்கள் மீது – 1

Mayilkal Aadattum
Kuyilkal Paattum
Vaanavar Vaayurai Vaazhththidattum
Mayilkal Aadattum
Kuyilkal Paattum
Vaanavar Vaayurai Vaazhththidattum
Thaeva Kumaara Thaaviithin Mainthaa Arulin
Thiruvuruvae Aachi Pozhinthalum
Manamakkal Meethu – 1

கனிகள் கனியட்டும்
மலர்கள் மலரட்டும்
பரமனின் பெருமை புகழ்ந்திடட்டும் – 2

Kanikal Kaniyattum
Malarkal Malarattum
Paramanin Peru Mai Pukazhnthidattum – 2

பதினாறு பெற்று பெருவாழ்வு
வாழ கிருபை ஈந்திடுவீர்
என்றும் அவர் அருளாலே
மணமக்கள் மீது – 1

Pathinaaru Perru Peruvaazhvu Vaazha
Kirupai Iinhthituviir
Enrum Avar Arulaalae
Manamakkal Meethu – 1

மங்கள் மணமகன்
மங்கள மணமகள்
இணைந்து வாழ ஜெபித்திடுவோம் – 2

Mangkal Manamakan
Mangkala Manamakal
Inainthu Vaazha Jepiththituvoam – 2

உந்தன் வாழ்க்கையில் இன்பங்கள் நிறைந்து
இல்லறம் தழைத்திடவே இறைவனை
மணமக்கள் மீது – 2

Unthan Vaazhkkaiyil Inpangkal Nirainthu
Illaram Thazhaiththidavae Iraivanai
Manamakkal Meethu – 2

Manamakkal Meedhu Malargal Mp3 Download

Click This For Original Mp3 HD 320kbps

Song Description:
christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =