Dhevaadhi Dhevan Thiruvarulaal – தேவாதி தேவன் திருவருளால்

Tamil Christian Wedding Songs

Artist: Helen Satya
Album: Marriage Songs
Released on: 1990

Dhevaadhi Dhevan Thiruvarulaal Lyrics in Tamil

தேவாதி தேவன் திருவருளாலே என்றும்
மணமக்கள் இலவ நலமும் பெற்று வாழ்க வாழ்கவே – 2
தேவாதி தேவன் திருவருளாலே என்றும்
மணமக்கள் இலனு நலமும் பெற்று வாழ்க வாழ்கவே -2

உலகமென்னும் மலைகள் சூழ்ந்த கடலில்
வாழ்க்கை என்னும் படகில் பயணம் செய்ய – 2
வழிகாட்டியாய் தேவனும்
திசைகாட்டியாய் வேதமும் – 2
இன்பமாக பயணம் செய்ய திணைக்கொள்வீர் – 2
தேவாதி தேவன் – 1

மணவரையில் விட்டிருக்கும் மணமகனே
மணமகனின் அருகில் இருக்கும் மணமகளே – 2
இணைபிரிய வாழ்வினை உறுதுணையாம்
இயேசுவின் – 2

கரங்கள் பற்றி மகிழ்ந்து
என்றும் வாழ்த்து சொல்லிகிறேன் – 2
தேவாதி தேவன் – 1

மகிலம் முல்லி சிவந்தி
மலர்கள் தூவி மாலை சூடி மகிழ்வோம் – 2
மணவளான இயேசுவின்
வருகையின் நாள் சமீபமே – 2
மணவாட்டியாய் எதிர்கொள்ள வாழ்த்துபடுவோம் – 2
தேவாதி தேவன் – 2

Devaadhi Devan Thiruvarulal Lyrics in English

Thaevaathi Thaevan Thiruvarulaalae Enrum
Manamakkal Ilava Nalamum Perru Vaazhka Vaazhkavae – 2
Thaevaathi Thaevan Thiruvarulaalae Enrum
Manamakkal Ilanu Nalamum Perru Vaazhka Vaazhkavae -2

Ulakamennum Malaikal Suzhntha Kadalil
Vaazhkkai Ennum Padakil Payanam Seiyya – 2
Vazhikaattiyaay Thaevanum
Thichaikaattiyaay Vaethamum – 2
Inpamaaka Payanam Cheyya Thinaikkolviir – 2
Thaevaathi Thaevan – 1

Manavaraiyil Vittirukkum Manamakanae
Manamakanin Arukil Irukkum Manamakalae – 2
Inaipiriya Vaazhvinai Uruthunaiyaam
Iyaechuvin – 2

Karangkal Parri Makizhnthu
Enrum Vaazhththu Sollikiraen – 2
Thaevaathi Thaevan – 1

Makilam Mulli Chivanhthi
Malarkal Thuuvi Maalai Suti Makizhvoam – 2
Manavalaana Iyaechuvin
Varukaiyin Naal Samiipamae -2
Manavaattiyaay Ethirkolla Vaazhththupatuvoam – 2
Thaevaathi Thaevan – 2

Watch Online

Devaadhi Devan Thiruvarulaal MP3 Song

Dhevaadhi Dhevan Thiruvarulaal Lyrics in Tamil & English

தேவாதி தேவன் திருவருளாலே என்றும்
மணமக்கள் இலவ நலமும் பெற்று வாழ்க வாழ்கவே – 2
தேவாதி தேவன் திருவருளாலே என்றும்
மணமக்கள் இலனு நலமும் பெற்று வாழ்க வாழ்கவே -2

Thaevaathi Thaevan Thiruvarulaalae Enrum
Manamakkal Ilava Nalamum Perru Vaazhka Vaazhkavae – 2
Thaevaathi Thaevan Thiruvarulaalae Enrum
Manamakkal Ilanu Nalamum Perru Vaazhka Vaazhkavae -2

உலகமென்னும் மலைகள் சூழ்ந்த கடலில்
வாழ்க்கை என்னும் படகில் பயணம் செய்ய – 2
வழிகாட்டியாய் தேவனும்
திசைகாட்டியாய் வேதமும் – 2
இன்பமாக பயணம் செய்ய திணைக்கொள்வீர் – 2
தேவாதி தேவன் – 1

Ulakamennum Malaikal Suzhntha Kadalil
Vaazhkkai Ennum Padakil Payanam Seiyya – 2
Vazhikaattiyaay Thaevanum
Thichaikaattiyaay Vaethamum – 2
Inpamaaka Payanam Cheyya Thinaikkolviir – 2
Thaevaathi Thaevan – 1

மணவரையில் விட்டிருக்கும் மணமகனே
மணமகனின் அருகில் இருக்கும் மணமகளே – 2
இணைபிரிய வாழ்வினை உறுதுணையாம்
இயேசுவின் – 2

Manavaraiyil Vittirukkum Manamakanae
Manamakanin Arukil Irukkum Manamakalae – 2
Inaipiriya Vaazhvinai Uruthunaiyaam
Iyaechuvin – 2

கரங்கள் பற்றி மகிழ்ந்து
என்றும் வாழ்த்து சொல்லிகிறேன் – 2
தேவாதி தேவன் – 1

Karangkal Parri Makizhnthu
Enrum Vaazhththu Sollikiraen – 2
Thaevaathi Thaevan – 1

மகிலம் முல்லி சிவந்தி
மலர்கள் தூவி மாலை சூடி மகிழ்வோம் – 2
மணவளான இயேசுவின்
வருகையின் நாள் சமீபமே – 2
மணவாட்டியாய் எதிர்கொள்ள வாழ்த்துபடுவோம் – 2
தேவாதி தேவன் – 2

Makilam Mulli Chivanhthi
Malarkal Thuuvi Maalai Suti Makizhvoam – 2
Manavalaana Iyaechuvin
Varukaiyin Naal Samiipamae -2
Manavaattiyaay Ethirkolla Vaazhththupatuvoam – 2
Thaevaathi Thaevan – 2

Dhevaadhi Dhevan Thiruvarulaal Mp3 Download

Click This For Original Mp3 HD 320kbps

Song Description:
christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 9 =