Aaviyanavarae Ennai Nirapidumae – ஆவியானவரே என்னை

Christian Songs Tamil

Artist : Ben Samuel
Album : En Nesarae Vol 1
Released : 11 Feb 2016

Aaviyanavarae Ennai Nirapidumae Lyrics In Tamil

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால்
என்மேல் இறங்கிடுமே – 2

என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
உமக்கு மகிமையாய் விளங்கிடவே – 2

1. எழுந்தருளின இயேசுவானவர்
இறங்கினீரே ஆவியாய் – 2
உன்னதங்களில் என்னை உட்கார செய்ய
அநுகிரகம் செய்தீர் ஆவியால் – 2

2. கடைசிநாட்களின் வாக்குதத்தங்கள்
நிறைவேற செய்யும் ஆவியால் – 2
மாம்சமான யாவரும் உம்மை
மகிழ்ந்து துதிக்கட்டும் ஆவியால் – 2

3. அக்கினி மயமான நாவுகளாலே
இறங்கி வந்தீர் ஆவியால் – 2
அக்கினி ஜூவாலைகளாக மாற்றும்
உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால் – 2

Aaviyanavare Ennai Nirapidume Lyrics In English

Aaviyanavarae Ennai Nirapidume
Um Akkini Apishaekaththaal
Enmael Irankitumae – 2

Ennai Marurupamaakkitumae Umakku
Makimaiyaay Vilankitavae – 2

1. Ezhuntharulina Iyaesuvaanavar
Irankineerae Aaviyaay – 2
Unnathankalil Ennai Utkaara Seyya
Anukirakam Seytheer Aaviyaal – 2

2. Kataisinaatkalin Vaakkuthaththankal
Niraivaera Seyyum Aaviyaal – 2
Maamsamaana Yaavarum Ummai
Makizhnthu Thuthikkattum Aaviyaal – 2

3. Akkini Mayamaana Naavukalaalae
Iranki Vantheer Aaviyaal – 2
Akkini Juuvaalaikalaaka Matrum
Uyirppikkum Thaeva Aaviyaal – 2

Aaviyanavarae Ennai Nirapidumae MP3 Song

Aaviyanavarae Ennai Nirapidumae Lyrics In Tamil & English

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால்
என்மேல் இறங்கிடுமே – 2

Aaviyanavarae Ennai Nirapidume
Um Akkini Apishaekaththaal
Enmael Irankitumae – 2

என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
உமக்கு மகிமையாய் விளங்கிடவே – 2

Ennai Marurupamaakkitumae Umakku
Makimaiyaay Vilankitavae – 2

1. எழுந்தருளின இயேசுவானவர்
இறங்கினீரே ஆவியாய் – 2
உன்னதங்களில் என்னை உட்கார செய்ய
அநுகிரகம் செய்தீர் ஆவியால் – 2

Ezhuntharulina Iyaesuvaanavar
Irankineerae Aaviyaay – 2
Unnathankalil Ennai Utkaara Seyya
Anukirakam Seytheer Aaviyaal – 2

2. கடைசிநாட்களின் வாக்குதத்தங்கள்
நிறைவேற செய்யும் ஆவியால் – 2
மாம்சமான யாவரும் உம்மை
மகிழ்ந்து துதிக்கட்டும் ஆவியால் – 2

Kataisinaatkalin Vaakkuthaththankal
Niraivaera Seyyum Aaviyaal – 2
Maamsamaana Yaavarum Ummai
Makizhnthu Thuthikkattum Aaviyaal – 2

3. அக்கினி மயமான நாவுகளாலே
இறங்கி வந்தீர் ஆவியால் – 2
அக்கினி ஜூவாலைகளாக மாற்றும்
உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால் – 2

Akkini Mayamaana Naavukalaalae
Iranki Vantheer Aaviyaal – 2
Akkini Juuvaalaikalaaka Matrum
Uyirppikkum Thaeva Aaviyaal – 2

Song Description :
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 8 =