Deva Nin Paadham Thedi – தேவா நின் பாதம் தேடி

Christava Padalgal Tamil

Artist: Rev Paul Thangiah
Album: Undhan Dhayavae Vol 14
Released on: 13 Apr 2013

Deva Nin Paadham Thedi Lyrics In Tamil

1. தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா
நின் கிருபை தாருமையா – 2
நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் – 2

ஆமென் தேவா ஆமென் ராஜா
ஆமென் தேவா ஆமென் ராஜா
ஆ… ஆ… ஆமென் – 2

2. அபிஷேக தைலத்தை தாருமையா
அனல் மூட்ட எம் வாழ்வில் வாருமையா – 2
பெலத்தால் அல்ல உம் ஆவியினால் ஆகும்

3. மந்தையில் ஆத்துமாக்கள் பெருகிடவே
சிந்தையில் உம் பாரம் தாருமையா – 2
வந்தேன் தந்தேன் என் வாழ்வை முற்றிலுமாய் – 2

Deva Nin Paadham Thedi Lyrics In English

1. Deva Nin Paadham Thaedivandhaen Naadha
Nin Kirubai Thaarumaiyaa – 2
Naettrum Indrum Endrendrum Maraadhavar – 2

Amen Deva Amen Raja
Amen Deva Amen Raja
Ah.. Ah… Amen – 2

2. Abhishega Thailathai Thaarumaiyaa
Analmootta Em Vazhvil Vaarumaiyaa – 2
Belathaal Alla Um Aaviyinaal Aagum – 2

3. Mandhaiyil Athumaakkal Perugidavae
Sindhaiyil Um Baaram Thaarumaiyaa – 2
Vandhaen Thandhaen En Vaazhvai Muttrilumaai – 2

Watch Online

Deva Nin Paadham Thedi MP3 Song

Deva Nin Paadham Thedi vandhaen Lyrics In Tamil & English

1. தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா
நின் கிருபை தாருமையா – 2
நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் – 2

Deva Nin Paadham Thaedivandhaen Naadha
Nin Kirubai Thaarumaiyaa – 2
Naettrum Indrum Endrendrum Maraadhavar – 2

ஆமென் தேவா ஆமென் ராஜா
ஆமென் தேவா ஆமென் ராஜா
ஆ… ஆ… ஆமென் – 2

Amen Deva Amen Raja
Amen Deva Amen Raja
Ah.. Ah… Amen – 2

2. அபிஷேக தைலத்தை தாருமையா
அனல் மூட்ட எம் வாழ்வில் வாருமையா – 2
பெலத்தால் அல்ல உம் ஆவியினால் ஆகும்

Abhishega Thailathai Thaarumaiyaa
Analmootta Em Vazhvil Vaarumaiyaa – 2
Belathaal Alla Um Aaviyinaal Aagum – 2

3. மந்தையில் ஆத்துமாக்கள் பெருகிடவே
சிந்தையில் உம் பாரம் தாருமையா – 2
வந்தேன் தந்தேன் என் வாழ்வை முற்றிலுமாய் – 2

Mandhaiyil Athumaakkal Perugidavae
Sindhaiyil Um Baaram Thaarumaiyaa – 2
Vandhaen Thandhaen En Vaazhvai Muttrilumaai – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =