Christava Padal
Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 3
Malaigal Vilagi Ponaalum Lyrics In Tamil
மலைகள் விலகிப் போனாலும்
பர்வதம் நிலையற்றுப் போனாலும்
தேவ கிருபையோ விலகாது
தேவ கிருபையோ விலகாது
1. பூமியில் உம்மைத் தவிர யாருமில்லையே
பரலோகில் உம்மைத் தவிர யாருமில்லையே
பூமியில் வாழ்ந்தாலும்
பரலோகம் சென்றாலும் – 2
நீரின்றி துணையேதைய்யா
நீரின்றி வழியேதைய்யா – 2
2. பூமியில் அந்நியனும் பரதேசி நான்
நீரென்னை காண்கின்ற தெய்வமல்லவோ
உலகத்தின் முடிவுவரை நடத்திடும் தெய்வமே – 2
3. யாரென்னை வெறுத்தாலும் வெறுக்காதவர்
அனுதினம் தாங்கிடும் கிருபை அல்லவோ
நிற்பதும் நிலைப்பதும் கிருபையில்தானே – 2
Malaigal Vilagi Ponaalum Lyrics In English
Malaigal Vilagi Ponalum
Parvatham Nilaiyatru Ponaalum
Deva Kirubaiyo Vilagaathu
Deva Kirubaiyo Vilagaathu
1. Bomiyil Ummai Thavira Yaarumillaiyae
Paralogil Ummai Thavira Yaarumillaiyae
Bomiyil Vazhthaalum
Paralogam Sendralum – 2
Neerindri Thunnaiyaethaiyyaa
Neerindri Vazhvaethaiyyaa – 2
2. Boomiyil Anniyanum Parathaesi Naan
Neerennai Kaannkindra Deivamallavo
Ulagathin Mudivuvarai Nadathidum Deivamae – 2
3. Yaarennai Veruthaalum Verukkaathavar
Anuthinam Thaangidum Kirubai Allavo
Nirpathum Nilaippathum Kirubaiyilthaanae – 2
Watch Online
Malaigal Vilagi Ponaalum MP3 Song
Malaigal Vilagi Lyrics In Tamil & English
மலைகள் விலகிப் போனாலும்
பர்வதம் நிலையற்றுப் போனாலும்
தேவ கிருபையோ விலகாது
தேவ கிருபையோ விலகாது
Malaigal Vilagip Ponaalum
Parvatham Nilaiyatru Ponaalum
Deva Kirubaiyo Vilagaathu
Deva Kirubaiyo Vilagaathu
1. பூமியில் உம்மைத் தவிர யாருமில்லையே
பரலோகில் உம்மைத் தவிர யாருமில்லையே
பூமியில் வாழ்ந்தாலும்
பரலோகம் சென்றாலும் – 2
Bomiyil Ummai Thavira Yaarumillaiyae
Paralogil Ummai Thavira Yaarumillaiyae
Bomiyil Vazhthaalum
Paralogam Sendralum – 2
நீரின்றி துணையேதைய்யா
நீரின்றி வழியேதைய்யா – 2
Neerindri Thunnaiyaethaiyyaa
Neerindri Vazhvaethaiyyaa – 2
2. பூமியில் அந்நியனும் பரதேசி நான்
நீரென்னை காண்கின்ற தெய்வமல்லவோ
உலகத்தின் முடிவுவரை நடத்திடும் தெய்வமே – 2
Boomiyil Anniyanum Parathaesi Naan
Neerennai Kaannkindra Deivamallavo
Ulagathin Mudivuvarai Nadathidum Deivamae – 2
3. யாரென்னை வெறுத்தாலும் வெறுக்காதவர்
அனுதினம் தாங்கிடும் கிருபை அல்லவோ
நிற்பதும் நிலைப்பதும் கிருபையில்தானே – 2
Yaarennai Veruthaalum Verukkaathavar
Anuthinam Thaangidum Kirubai Allavo
Nirpathum Nilaippathum Kirubaiyilthaanae – 2
Malaigal Vilagi Ponaalum MP3 Download
First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs
https://youtu.be/A6vyyzAEeGg
Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.