Kaakkaigalai Paar Avai – காக்கைகளைப் பார் அவை

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Kaakkaigalai Paar Avai Lyrics In Tamil

காக்கைகளைப் பார்
அவை விதைத்து அறுப்பதில்லை
களஞ்சியத்தை பார்
அதில் சேர்த்து வைப்பதில்லை – 2

கலங்கும் மனிதனே கவலை கொள்ளாதே
கர்த்தர் பார்வையில் நீ மேலானவன்

1. காட்டுப் புஷ்பங்கள் நூற்பதுமில்லை
வண்ண ஆடைகள் அவை சேர்ப்பதும் இல்லை – 2
சாலமோன் மன்னன் முதல் இதுவரை யாரும் – 2
மகிமையிலும் அவைப்போல உடுத்தியதில்லை – 2

2. கவலைப்படுவதால் உன் சரீரத்தில்
ஒருமுறை நீ கூட முடியுமோ – 2
உந்தன் பாரம் கவலைகளை ஏற்றுக்கொள்ளவே – 2
வல்ல இயேசு அருகில் உண்டு அவரை நோக்கி பார் – 2

Kaakkaigalai Paar Avai Lyrics In English

Kaakkaikalai Paar
Avai Vithaiththu Aruppathillai
Kalagnchiyaththai Paar
Athil Chaerththu Vaippathillai – 2

Kalangkum Manithanae Kavalai Kollaathae
Karththar Paarvaiyil Nee Maelaanavan

1. Kaattu Pushpangkal Nurpathumillai
Vanna Aataikal Avai Chaerppathum Illai – 2
Chaalamoan Mannan Muthal Ithuvarai Yaarum – 2
Makimaiyilum Avaippoala Ututhiyathillai – 2

2. Kavalaippatuvathaal Un Chariiraththil
Orumurai Nhii Kuuda Mutiyumoa – 2
Unhthan Paaram Kavalaikalai Aerrukkollavae – 2
Valla Iyaechu Arukil Untu Avarai Nhoakki Paar – 2

Kaakkaigalai Paar Avai MP3 Song

Kaakkaigalai Paar Avai Lyrics In Tamil & English

காக்கைகளைப் பார்
அவை விதைத்து அறுப்பதில்லை
களஞ்சியத்தை பார்
அதில் சேர்த்து வைப்பதில்லை – 2

Kaakkaikalai Paar
Avai Vithaiththu Aruppathillai
Kalagnchiyaththai Paar
Athil Chaerththu Vaippathillai – 2

கலங்கும் மனிதனே கவலை கொள்ளாதே
கர்த்தர் பார்வையில் நீ மேலானவன்

Kalangkum Manithanae Kavalai Kollaathae
Karththar Paarvaiyil Nee Maelaanavan

1. காட்டுப் புஷ்பங்கள் நூற்பதுமில்லை
வண்ண ஆடைகள் அவை சேர்ப்பதும் இல்லை – 2
சாலமோன் மன்னன் முதல் இதுவரை யாரும் – 2
மகிமையிலும் அவைப்போல உடுத்தியதில்லை – 2

Kaattu Pushpangkal Nurpathumillai
Vanna Aataikal Avai Chaerppathum Illai – 2
Chaalamoan Mannan Muthal Ithuvarai Yaarum – 2
Makimaiyilum Avaippoala Ututhiyathillai – 2

2. கவலைப்படுவதால் உன் சரீரத்தில்
ஒருமுறை நீ கூட முடியுமோ – 2
உந்தன் பாரம் கவலைகளை ஏற்றுக்கொள்ளவே – 2
வல்ல இயேசு அருகில் உண்டு அவரை நோக்கி பார் – 2

Kavalaippatuvathaal Un Chariiraththil
Orumurai Nhii Kuuda Mutiyumoa – 2
Unhthan Paaram Kavalaikalai Aerrukkollavae – 2
Valla Iyaechu Arukil Untu Avarai Nhoakki Paar – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =