Tamil Christian Songs Lyrics
Artist: S. Selvakumar
Album: Messia Vol 7
Maayai Maayai Ellam Maayai Lyrics In Tamil
மாயை மாயை எல்லாம் மாயை
கண்ணில் காணும் யாவும் மாயை
வாழ்வை நினைத்து பார்க்கபார்க்க
மாயையை மாயையே
1. உலக உறவு நிரந்தரமல்ல
ஒரு நாள் எல்லாம் மாறுமே
கூடி வாழ்ந்த சொந்தங்களெல்லாம்
ஓர் நாள் ஓடி மறையுமே
வாழ்க்கை எல்லாம் நாடகம்தானே
உறவுகள் இதிலே வேசங்களே
வேசம் ஓர் நாள் கலைந்திடுந்தானே
இயேசுவின் உறவே நிரந்தரமே
இதுவே இதுவே மெய்யே
2. எல்லா நதியும் கடலில் விழுந்தும்
ஒரு போதும் கடல் நிரம்பாது
என்னதான் பணம் புகழ் நீ சேர்த்தாலும்
மனம் திருப்தி அடையாது
படிப்பு பதவி செல்வங்கள் எல்லாம்
இயேசுவின் வருகையில் உதவாது
உலகத்திற்காய் நீ சாதிப்பதெல்லாம்
பரலோகம் கொண்டு சேர்க்காது
எல்லாம் மாயை மாயை
3. பரந்து விரிந்த வானங்கள் எல்லாம்
அழகாய் ஜொலிக்கும் விண்மீன்கள் எல்லாம்
மலைகள் மரங்கள் பூமியெல்லாம்
அழகான வீடு நகரங்களெல்லாம்
ஒரு நாள் வெந்து உருகியே போகும்
மனிதன் முயற்சி வீணாகும்
பரலோகம் நரகம் இவைகள் தானே
நித்தியமாக நிலைத்திருக்கும்
எங்கே நீயும் போவாயோ
Maayai Maayai Ellam Maayai Lyrics In English
Maayai Maayai Ellam Maayai
Kannil Kaanum Yaavum Maayai
Vaazhvai Ninaiththu Paarkkapaarkka
Maayaiyai Maayaiyae
1. Ulaka Uravu Nirantharamalla
Oru Naal Ellaam Maarumae
Kuuti Vaazhntha Chonthangkalellaam
Oar Naal Oati Maraiyumae
Vaazhkkai Ellaam Nadakamthanae
Uravukal Ithilae Vechangkalae
Vecham Oar Naal Kalainthitunthanae
Iyaechuvin Uravae Nirantharamae
Ithuvae Ithuvae Meyyae
2. Ellaa Nathiyum Kadalil Vizhunthum
Oru Poathum Kadal Nirampaathu
Ennathaan Panam Pukazh Nii Chaerththaalum
Manam Thirupthi Ataiyaathu
Patippu Pathavi Chelvangkal Ellaam
Iyaechuvin Varukaiyil Uthavaathu
Ulakaththirkaay Nii Chaathippathellaam
Paraloakam Kontu Chaerkkaathu
Ellaam Maayai Maayai
3. Paranthu Virintha Vaanangkal Ellaam
Azhakaay Jolikkum Vinmiinkal Ellaam
Malaikal Marangkal Puumiyellaam
Azhakaana Viitu Nakarangkalellaam
Oru Naal Venhthu Urukiyae Poakum
Manithan Muyarchi Viinaakum
Paraloakam Narakam Ivaikal Thaanae
Niththiyamaaka Nilaiththirukkum
Engkae Niiyum Poavaayoa
Maayai Maayai Ellam Maayai MP3 Song
Maayai Maayai Ellam Maayai Lyrics In Tamil & English
மாயை மாயை எல்லாம் மாயை
கண்ணில் காணும் யாவும் மாயை
வாழ்வை நினைத்து பார்க்கபார்க்க
மாயையை மாயையே
Maayai Maayai Ellam Maayai
Kannil Kaanum Yaavum Maayai
Vaazhvai Ninaiththu Paarkkapaarkka
Maayaiyai Maayaiyae
1. உலக உறவு நிரந்தரமல்ல
ஒரு நாள் எல்லாம் மாறுமே
கூடி வாழ்ந்த சொந்தங்களெல்லாம்
ஓர் நாள் ஓடி மறையுமே
வாழ்க்கை எல்லாம் நாடகம்தானே
உறவுகள் இதிலே வேசங்களே
வேசம் ஓர் நாள் கலைந்திடுந்தானே
இயேசுவின் உறவே நிரந்தரமே
இதுவே இதுவே மெய்யே
Ulaka Uravu Nirantharamalla
Oru Naal Ellaam Maarumae
Kuuti Vaazhntha Chonthangkalellaam
Oar Naal Oati Maraiyumae
Vaazhkkai Ellaam Nadakamthanae
Uravukal Ithilae Vechangkalae
Vecham Oar Naal Kalainthitunthanae
Iyaechuvin Uravae Nirantharamae
Ithuvae Ithuvae Meyyae
2. எல்லா நதியும் கடலில் விழுந்தும்
ஒரு போதும் கடல் நிரம்பாது
என்னதான் பணம் புகழ் நீ சேர்த்தாலும்
மனம் திருப்தி அடையாது
படிப்பு பதவி செல்வங்கள் எல்லாம்
இயேசுவின் வருகையில் உதவாது
உலகத்திற்காய் நீ சாதிப்பதெல்லாம்
பரலோகம் கொண்டு சேர்க்காது
எல்லாம் மாயை மாயை
Ellaa Nathiyum Kadalil Vizhunthum
Oru Poathum Kadal Nirampaathu
Ennathaan Panam Pukazh Nii Chaerththaalum
Manam Thirupthi Ataiyaathu
Patippu Pathavi Chelvangkal Ellaam
Iyaechuvin Varukaiyil Uthavaathu
Ulakaththirkaay Nii Chaathippathellaam
Paraloakam Kontu Chaerkkaathu
Ellaam Maayai Maayai
3. பரந்து விரிந்த வானங்கள் எல்லாம்
அழகாய் ஜொலிக்கும் விண்மீன்கள் எல்லாம்
மலைகள் மரங்கள் பூமியெல்லாம்
அழகான வீடு நகரங்களெல்லாம்
ஒரு நாள் வெந்து உருகியே போகும்
மனிதன் முயற்சி வீணாகும்
பரலோகம் நரகம் இவைகள் தானே
நித்தியமாக நிலைத்திருக்கும்
எங்கே நீயும் போவாயோ
Paranthu Virintha Vaanangkal Ellaam
Azhakaay Jolikkum Vinmiinkal Ellaam
Malaikal Marangkal Puumiyellaam
Azhakaana Viitu Nakarangkalellaam
Oru Naal Venhthu Urukiyae Poakum
Manithan Muyarchi Viinaakum
Paraloakam Narakam Ivaikal Thaanae
Niththiyamaaka Nilaiththirukkum
Engkae Niiyum Poavaayoa
Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.