Iratham Jeyam Iratham Jeyam – இரத்தம் ஜெயம் இரத்தம்

Tamil Christian Song Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 7

Iratham Jeyam Iratham Lyrics In Tamil

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே
இயேசுவின் இரத்தம் ஜெயமே
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே
சிலுவையின் இரத்தம் ஜெயமே

பாவமில்லா இரத்தமே
பாவம் போக்கும் இரத்தமே நம்
ராஜாவின் இரத்தம் ஜெயமே

1. ஆதி பிதா ஆதாம் செய்த பகை நீக்கி
பரம பிதாவோடு நம்மை சேர்த்திட்டதே
மகிமையைக் காண திரையை கிழித்து
மகா பரிசுத்த ஸ்தலம் சேர்த்திட்டதே
இயேசுவின் இரத்தம் சமாதானமே
இது பகைமை வேரை அறுத்திட்டதே

2. சொட்டு சொட்டாய் இரத்தம் சிந்தினதினாலே
என் கெட்டுப்போன வாழ்வு மாறியதே
பாவம் போக்க ஒரு பரிசுத்த இரத்தம்
வானம் பூமியெங்கும் வேறொன்றுமில்லையே
இயேசுவின் இரத்தம் இல்லையேல்
பாவ மன்னிப்பு நமக்கில்லையே

3. பொல்லாத சாத்தான் தலை நசுங்கிட என்
இயேசுவின் ஒரு சொட்டு இரத்தம் போதுமே
தோற்றுப்போன சாத்தான் எந்த வல்லமையும் நம்
இயேசுவின் இரத்தம் முறியடித்திடுமே
இயேசுவின் இரத்தம் வல்லமையே
இது எதுவும் செய்திடுமே

4. வியாதிகள் எல்லாம் பெலவீனம் எல்லாம் நம்
இயேசுவின் இரத்தம் சுகமாக்கிடுதே
மந்திரங்களெல்லாம் செய்வினைகள் எல்லாம் நம்
இயேசுவின் இரத்தம் சுட்டு எரித்திடுதே
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயமே
என்றும் தோல்வி இதற்கில்லையே

Iratham Jeyam Iratham Lyrics In English

Iratham Jeyam Iratham Jeyamae
Yesuvin Iraththam Jeyamae
Iraththam Jeyam Iraththam Jeyamae
Chiluvaiyin Iraththam Jeyamae

Paavamillaa Iraththamae
Paavam Poakkum Irathamae Nam
Rajavin Iraththam Jeyamae

1. Aathi Pithaa Aathaam Cheytha Pakai Niikki
Parama Pithaavoatu Nammai Chaerththitdathae
Makimaiyaik Kaana Thiraiyai Kizhiththu
Makaa Parichuththa Sthalam Chaerthitdathae
Yesuvin Iraththam Chamaathaanamae
Ithu Pakaimai Vaerai Aruththitdathae

2. Chottu Chotdaay Iraththam Chinthinathinaalae
En Kettuppoana Vaazhvu Maariyathae
Paavam Poakka Oru Parichuththa Iraththam
Vaanam Pumiyengkum Vaeronrumillaiyae
Yesuvin Iraththam Illaiyael
Paava Mannippu Namakkillaiyae

3. Pollaatha Chaaththaan Thalai Nachungkida En
Yesuvin Oru Chottu Iraththam Poathumae
Thoarruppoana Chaaththaan Entha Vallamaiyum Nam
Yesuvin Iraththam Muriyatiththitumae
Yesuvin Iraththam Vallamaiyae
Ithu Ethuvum Cheythitume

4. Viyaathikal Ellaam Pelaviinam Ellaam Nam
Yesuvin Iraththam Chukamaakituthae
Manthirangkalellaam Cheyvinaikal Ellaam Nam
Yesuvin Iraththam Chuttu Erithituthae
Yesuvin Iraththam Jeyam Jeyame
Enrum Thoalvi Itharkillaiyae

Iratham Jeyam Iratham MP3 Song

Iratham Jeyam Iratham Lyrics In Tamil & English

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே
இயேசுவின் இரத்தம் ஜெயமே
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே
சிலுவையின் இரத்தம் ஜெயமே

Iratham Jeyam Iratham Jeyamae
Yesuvin Iraththam Jeyamae
Iraththam Jeyam Iraththam Jeyamae
Chiluvaiyin Iraththam Jeyamae

பாவமில்லா இரத்தமே
பாவம் போக்கும் இரத்தமே நம்
ராஜாவின் இரத்தம் ஜெயமே

Paavamillaa Iraththamae
Paavam Poakkum Irathamae Nam
Rajavin Iraththam Jeyamae

1. ஆதி பிதா ஆதாம் செய்த பகை நீக்கி
பரம பிதாவோடு நம்மை சேர்த்திட்டதே
மகிமையைக் காண திரையை கிழித்து
மகா பரிசுத்த ஸ்தலம் சேர்த்திட்டதே
இயேசுவின் இரத்தம் சமாதானமே
இது பகைமை வேரை அறுத்திட்டதே

Aathi Pithaa Aathaam Cheytha Pakai Niikki
Parama Pithaavoatu Nammai Chaerththitdathae
Makimaiyaik Kaana Thiraiyai Kizhiththu
Makaa Parichuththa Sthalam Chaerthitdathae
Yesuvin Iraththam Chamaathaanamae
Ithu Pakaimai Vaerai Aruththitdathae

2. சொட்டு சொட்டாய் இரத்தம் சிந்தினதினாலே
என் கெட்டுப்போன வாழ்வு மாறியதே
பாவம் போக்க ஒரு பரிசுத்த இரத்தம்
வானம் பூமியெங்கும் வேறொன்றுமில்லையே
இயேசுவின் இரத்தம் இல்லையேல்
பாவ மன்னிப்பு நமக்கில்லையே

Chottu Chotdaay Iraththam Chinthinathinaalae
En Kettuppoana Vaazhvu Maariyathae
Paavam Poakka Oru Parichuththa Iraththam
Vaanam Pumiyengkum Vaeronrumillaiyae
Yesuvin Iraththam Illaiyael
Paava Mannippu Namakkillaiyae

3. பொல்லாத சாத்தான் தலை நசுங்கிட என்
இயேசுவின் ஒரு சொட்டு இரத்தம் போதுமே
தோற்றுப்போன சாத்தான் எந்த வல்லமையும் நம்
இயேசுவின் இரத்தம் முறியடித்திடுமே
இயேசுவின் இரத்தம் வல்லமையே
இது எதுவும் செய்திடுமே

Pollaatha Chaaththaan Thalai Nachungkida En
Yesuvin Oru Chottu Iraththam Poathumae
Thoarruppoana Chaaththaan Entha Vallamaiyum Nam
Yesuvin Iraththam Muriyatiththitumae
Yesuvin Iraththam Vallamaiyae
Ithu Ethuvum Cheythitume

4. வியாதிகள் எல்லாம் பெலவீனம் எல்லாம் நம்
இயேசுவின் இரத்தம் சுகமாக்கிடுதே
மந்திரங்களெல்லாம் செய்வினைகள் எல்லாம் நம்
இயேசுவின் இரத்தம் சுட்டு எரித்திடுதே
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயமே
என்றும் தோல்வி இதற்கில்லையே

Viyaathikal Ellaam Pelaviinam Ellaam Nam
Yesuvin Iraththam Chukamaakituthae
Manthirangkalellaam Cheyvinaikal Ellaam Nam
Yesuvin Iraththam Chuttu Erithituthae
Yesuvin Iraththam Jeyam Jeyame
Enrum Thoalvi Itharkillaiyae

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =