Kandirkalo Siluvaiyil Marikum – கண்டீர்களோ சீலுவையில்

Tamil Christian Songs Lyrics

Album: Good Friday

Kandirkalo Siluvaiyil Marikum Lyrics In Tamil

கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை

1. மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார்
அதை மறக்கக்கூடுமோ

2. கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்

3. அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே

4. சீர்கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் இயேசுவை

good friday songs,insurance,,Kandirkalo Siluvaiyil Marikum
Kandirkalo Siluvaiyil Marikum - கண்டீர்களோ சீலுவையில் 2

Kandirkalo Siluvaiyil Marikum MP3 Song

Kandirkalo Siluvaiyil Marikum Lyrics In English

Kandirkalo Siluvaiyil
Marikkum Iyaechuvai
Kantiirkaloa Kaayangkalil
Choriyum Raththaththai

1. Manniyum Enra Vaendalai
Kaettiirkalae Aiyoa
Aen Kaivittiir Enraar
Athai Marakkakkuutumoa

2. Kanmuuti Thalai Chaayavae
Mutinhthathu Enraar
Ivvaaru Loaka Miitpaiyae
Anpaay Undaakkinaar

3. Avvaendal Oalam Kaayaththaal
Iitaerram Vanhthathae
Aa Paavii Ithai Nhoakkungkaal
Un Thoasham Thiirumae

4. Chiirkettu Maantu Poakaiyil
Paarththaen En Miitparai
Kantaen Kantaen Chiluvaiyil
Marikkum Iyaechuvai

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eight =