Kannukkullae Kanneeru Nensukullae – கண்ணுக்குள்ளே கண்ணீரு நெஞ்சுக்குள்ளே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kannukkullae Kanneeru Nensukullae Lyrics in Tamil

கண்ணுக்குள்ளே கண்ணீரு
நெஞ்சுக்குள்ளே செந்நீரு
உன்னை நான் எங்கு தேடுவேன்
என் ராஜாதி ராஜா உன்னை நான் எங்கு தேடுவேன்

உன்னிரண்டு கண்களினால் என்ன மட்டும் பார்ப்பவரே
பண்ணிரன்டு‌ ஆண்டுகளா பாசம் வச்சு காத்தவரே
உன்ன நான் மறக்க முடியுமா என் ராஜாதி ராஜா
உன்னை என்ன பிரிக்கமுடியுமா என் ராஜாதி ராஜா
உன்னை என்ன பிரிக்கமுடியுமா

என் இரண்டு கண்களினால் உன்ன மட்டும் பார்த்தேனே
பன்னிரண்டு ஆண்டுகளால் பாசம் வச்சு பார்த்தேனே
நானும் உன்ன மறக்க முடியுமா என் ராஜாதி ராஜா
உன்னை என்ன பிரிக்க முடியுமா

நீயிருந்த நாட்கள் எல்லாம் நிழல் போல தொடர்ந்து வந்தேன்
நானும் அதை மறக்க முடியுமா அந்த நினைவுகள் மறைந்து போகுமா
நாதியற்று போயிட்டேன் தன்னந்தனி ஆயிட்டேன்
நேசம் முகம் காணாமல் தான் தேசமெல்லாம் அலைந்திட்டேன்
என்னோடு வாழ்ந்து வந்தவரே
என்னோட ஆசை மன்னவரே

ஓடத்துக்குள் ஓடையிலே ஓடுகின்ற தண்ணீர் வந்தா
ஓடம் தான் மூழ்கி போயிடுமே என் வாழ்க்கை முடிந்து போயிமோ
என் வாழ்க்கை முடிந்து போய்விடுமே
என் வாழ்க்கை ஓடத்திலே இயேசு நீங்க இல்லேன்னா
தண்ணீர் மூழ்கி போயிருப்பேன் என் வாழ்க்கை முடிந்து போயிடுமே
ஓடத்தில் தண்ணீரை ஐயா நான் அழுத கண்ணீர் ஐயா
தப்பு ஏதும் செய்திருந்தா மன்னிக்கணும் நீர்தானையா
என் ஆத்ம நேசர் உம்மையும் சேர முடியுமா
என்னோடு ஏக்கம் தீருமா

Kannukkullae Kanneeru Nensukullae Lyrics in English

Kannukkullae Kanniiru
Negnchukkullae Senneeru
Unnai Naan Engku Thaetuvaen
En Raajaathi Raajaa Unnai Naan Engku Thaetuvaen

Unnirantu Kankalinaal Enna Mattum Paarppavarae
Pannirantu‌ Aantukalaa Paacham Vachchu Kaaththavarae
Unna Naan Marakka Mutiyumaa En Raajaathi Raajaa
Unnai Enna Pirikkamutiyumaa En Raajaathi Raajaa
Unnai Enna Pirikkamutiyumaa

En Irantu Kankalinaal Unna Mattum Paarththaenae
Pannirantu Aantukalaal Paacham Vachchu Paarththaenae
Naanum Unna Marakka Mutiyumaa En Raajaathi Raajaa
Unnai Enna Pirikka Mutiyumaa

Neeyirunhtha Naatkal Ellaam Nizhal Poala Thodarnthu Vanthaen
Naanum Athai Marakka Mutiyumaa Antha Ninaivukal Marainthu Poakumaa
Naathiyarru Poayittaen Thannanhthani Aayittaen
Naecham Mukam Kaanaamal Thaan Thaechamellaam Alainthittaen
Ennoatu Vaazhnthu Vanthavarae
Ennoada Aachai Mannavarae

Oadaththukkul Oataiyilae Oatukinra Thanniir Vanthaa
Oadam Thaan Muzhki Poayitumae En Vaazhkkai Mutinthu Poayimoa
En Vaazhkkai Mutinthu Poayvitumae
En Vaazhkkai Oadaththilae Iyaechu Neengka Illaennaa
Thanniir Muzhki Poayiruppaen En Vaazhkkai Mutinthu Poayitumae
Oadaththil Thanniirai Aiyaa Naan Azhutha Kanneer Aiyaa
Thappu Aethum Seythirunthaa Mannikkanum Niirthaanaiyaa
En Aathma Naechar Ummaiyum Chaera Mutiyumaa
Ennoatu Aekkam Thiirumaa

Kannukkullae Kanneeru Nensukullae MP3 Song

Kannukkullae Kanneeru Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, gnanasekar songs, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs. Kannukkullae Kanneeru Nensukullae,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =