Sthoathiram Thaeva Sthoathiram – ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Sthoathiram Thaeva Sthoathiram Lyrics in Tamil

ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம் தேவா என்
இயேசு ராஜாவே ஸ்தோத்திரம்
சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம்
நீரில்லால் வேறே ஓர் தெய்வத்தை கண்டதில்லை

ஆதியே அந்தமே ஆல்பா ஒமேகாவே
ஆனந்தமே துதி ஸ்தோத்திரம்
அற்புதமாகவே ஆலோசனை தரும்
ஆச்சரியமே துதி ஸ்தோத்திரம்
ஆவியில் ஜெபிக்கும் எங்களை
ஆட்கொள்ள வரவேண்டும் இயேசுவே

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவனே
ஆசை மணவாளனே ஸ்தோத்திரம்
ஆயிரமாயிரம் தூதர்கள் கொண்டாடும்
அதிசயமே துதி ஸ்தோத்திரம்
சோர்வான ஆவியை போக்கியே
ஆவியை தாருமே

கூப்பிடும் மாந்தரின் குறைகளை தீர்த்திடும்
கோடா கோடி ஸ்தோத்திரம்
இப்போதும் எப்போதும் தப்பாமல்
காக்கின்ற இம்மானுவேலனே ஸ்தோத்திரம்
என் ஆத்துமா உம்மை ஸ்தோத்தரிக்கும்
என்னுள்ளம் என்றும் உம்மைத் துதிக்கும்

Sthoathiram Thaeva Sthoathiram Lyrics in English

Sthoaththiram Thaevaa Sthoaththiram Thaevaa En
Iyaechu Raajaavae Sthoaththiram
Saaroanin Roajaavae Sthoaththiram
Neerillaal Vaerae Oar Theyvaththai Kandathillai

Aathiyae Anthamae Aalpaa Omaekaavae
Aananthamae Thuthi Sthoaththiram
Arputhamaakavae Aaloachanai Tharum
Aachchariyamae Thuthi Sthoaththiram
Aaviyil Jepikkum Engkalai
Aatkolla Varavaentum Iyaechuvae

Apishaeka Naathaa Anal Muttum Thaevanae
Aachai Manavaalanae Sthoaththiram
Aayiramaayiram Thutharkal Kondaatum
Athichayamae Thuthi Sthoaththiram
Choarvaana Aaviyai Poakkiyae
Aaviyai Thaarumae

Kuppitum Maantharin Kuraikalai Thiirththitum
Koadaa Koati Sthoaththiram
Ippoathum Eppoathum Thappaamal
Kaakkinra Immaanuvaelanae Sthoaththiram
En Aaththumaa Ummai Sthoaththarikkum
Ennullam Enrum Ummaith Thuthikkum

Sthoathiram Devaa Sthoathiram MP3 Song

Sthoaththiram Thaeva Sthoaththiram Lyrics in Tamil & English

ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம் தேவா என்
இயேசு ராஜாவே ஸ்தோத்திரம்
சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம்
நீரில்லால் வேறே ஓர் தெய்வத்தை கண்டதில்லை

Sthoaththiram Thaevaa Sthoaththiram Thaevaa En
Iyaechu Raajaavae Sthoaththiram
Saaroanin Roajaavae Sthoaththiram
Neerillaal Vaerae Oar Theyvaththai Kandathillai

ஆதியே அந்தமே ஆல்பா ஒமேகாவே
ஆனந்தமே துதி ஸ்தோத்திரம்
அற்புதமாகவே ஆலோசனை தரும்
ஆச்சரியமே துதி ஸ்தோத்திரம்
ஆவியில் ஜெபிக்கும் எங்களை
ஆட்கொள்ள வரவேண்டும் இயேசுவே

Aathiyae Anthamae Aalpaa Omaekaavae
Aananthamae Thuthi Sthoaththiram
Arputhamaakavae Aaloachanai Tharum
Aachchariyamae Thuthi Sthoaththiram
Aaviyil Jepikkum Engkalai
Aatkolla Varavaentum Iyaechuvae

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவனே
ஆசை மணவாளனே ஸ்தோத்திரம்
ஆயிரமாயிரம் தூதர்கள் கொண்டாடும்
அதிசயமே துதி ஸ்தோத்திரம்
சோர்வான ஆவியை போக்கியே
ஆவியை தாருமே

Apishaeka Naathaa Anal Muttum Thaevanae
Aachai Manavaalanae Sthoaththiram
Aayiramaayiram Thutharkal Kondaatum
Athichayamae Thuthi Sthoaththiram
Choarvaana Aaviyai Poakkiyae
Aaviyai Thaarumae

கூப்பிடும் மாந்தரின் குறைகளை தீர்த்திடும்
கோடா கோடி ஸ்தோத்திரம்
இப்போதும் எப்போதும் தப்பாமல்
காக்கின்ற இம்மானுவேலனே ஸ்தோத்திரம்
என் ஆத்துமா உம்மை ஸ்தோத்தரிக்கும்
என்னுள்ளம் என்றும் உம்மைத் துதிக்கும்

Kuppitum Maantharin Kuraikalai Thiirththitum
Koadaa Koati Sthoaththiram
Ippoathum Eppoathum Thappaamal
Kaakkinra Immaanuvaelanae Sthoaththiram
En Aaththumaa Ummai Sthoaththarikkum
Ennullam Enrum Ummaith Thuthikkum

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 14 =