Tamil Gospel Songs
Artist: Saral Navaroji
Album: Yesuvodu Inaindha Vaazhvu Vol 4
Released on: 23 May 1990
En Aathuma Aundhinam Lyrics In Tamil
என் ஆத்துமா அனுதினம் உம்மைத் தேடும்
என் இயேசுவே அகமகிழ்ந்தும்மைப் பாடும்
துதி செய்தலே ஏற்றதுவே
தேன் போன்ற இனிமை என் நாவினிலே
கர்த்தாவை மகிமைப்படுத்திடுவேன்
கனியான ஸ்தோத்திர பலிகளால்
நாள்தோறும் தேவ நீதியைச் சொல்லி
நேர்மை மனதோடு வாழ்ந்திடுவேன் – என் ஆத்துமா
1. எந்தன் துதி தொனியும் முழங்க
எரிகோ மதிலும் வீழ்ந்திடுமே
நாலா திசை கேட்க ஸ்தோத்தரிப்பேன்
நல்லவர் என தாண்டவர்
2. என் ஸ்தோத்திரம், கருத்தோடு செய்வேன்
என்னையும் நினைத்தார் என் தாழ்விலே
தன்னைத் தான் தாழ்த்தினால் உயர்த்துவார்
சொன்னவர் எனதேசுவே
3. இம்மானுவேல் இதுவே அவர் நாமம்
எம்மோடிருப்பார் எக்காலமும்
நித்திய ஜீவனும் சந்தோஷமும்
நல்கிடும் கிறிஸ்தேசுவே
4. பூவில் ஜனம் துணிவான பாவம்
பல செய்வதினால் தீர்ப்பைப் பெறும்
நியாயாதிபதி இயேசு வருகிறார்
நீதியை நிலை நாட்டுவார்
5. அல்லேலூயா பரலோகக் கூட்டம்
அல்லும் பகலும் ஓயாமலே
கர்த்தாவின் நாமத்தில் ஆர்ப்பரிப்போம்
கிருபை பொழிகின்றதே
En Aathuma Aundhinam Lyrics In English
En Aathuma Anudhinam Ummai Thedum
En Yesuvae Agamagizhthumai Paadum
Thuthi Seithalae Etrathuvae
Thenn Ponra Enimai En Navilae
Karthavae Magimai Paduthuven
Kaniyana Sothira Paligalal
Naalthorum Deva Neethiyai Solli
Nermai Manathodu Vazhtiduven – En Aathuma
1. Enthan Thuthi Thoniyum Muzhanga
Earigo Mathilum Vizhthidumae
Naalaa Thisai Ketka Sotharipen
Nallavar Ena Thandavar
2. En Sothiram Karuthodu Seiven
Enniyum Ninaithar En Thazhivilae.
Thannai Thaan Thaazhthinalum Uyarthuvar
Sonnavar Enathesuve
3. Immanuvel Ithuve Avar Namam
Emmodirupar Ekkalamum
Nithiya Jeevanum Santhosamum
Nalgidum Chrishthesuvae
4. Puvil Janam Thunivana Paavam
Pala Seivathinal Thirpai Perum
Niyathipathi Yesu Varukirar
Nithiyai Nilai Nattuvar
5. Allaeluya Paraloga Kuttam
Allum Pagalum Oyamalae
Karthaavin Naamathil Aarparipom
Kirubai Pozhikinrathae
Watch Online
En Aathuma Aundhinam MP3 Song
Technician Information
Popular Songs Of Sarah Navaroji Vol 6
Composer: Andrew Augustine
Composer: Henry Daniel
Composer: Kalyanam Mangalamoorthi
Composer: Richard Vijay
Composer: Sathi Victor
Author: Sister Sarah Navaroji
En Aathuma Aunthinam Ummai Lyrics In Tamil & English
என் ஆத்துமா அனுதினம் உம்மைத் தேடும்
என் இயேசுவே அகமகிழ்ந்தும்மைப் பாடும்
துதி செய்தலே ஏற்றதுவே
தேன் போன்ற இனிமை என் நாவினிலே
En Aathuma Anudhinam Ummai Thedum
En Yesuvae Agamagizhthumai Paadum
Thuthi Seithalae Etrathuvae
Thenn Ponra Enimai En Navilae
கர்த்தாவை மகிமைப்படுத்திடுவேன்
கனியான ஸ்தோத்திர பலிகளால்
நாள்தோறும் தேவ நீதியைச் சொல்லி
நேர்மை மனதோடு வாழ்ந்திடுவேன் – என் ஆத்துமா
Karthavae Magimai Paduthuven
Kaniyana Sothira Paligalal
Naalthorum Deva Neethiyai Solli
Nermai Manathodu Vazhtiduven – En Aathuma
1. எந்தன் துதி தொனியும் முழங்க
எரிகோ மதிலும் வீழ்ந்திடுமே
நாலா திசை கேட்க ஸ்தோத்தரிப்பேன்
நல்லவர் என தாண்டவர்
Enthan Thuthi Thoniyum Muzhanga
Earigo Mathilum Vizhthidumae
Naalaa Thisai Ketka Sotharipen
Nallavar Ena Thandavar
2. என் ஸ்தோத்திரம், கருத்தோடு செய்வேன்
என்னையும் நினைத்தார் என் தாழ்விலே
தன்னைத் தான் தாழ்த்தினால் உயர்த்துவார்
சொன்னவர் எனதேசுவே
En Sothiram Karuthodu Seiven
Enniyum Ninaithar En Thazhivilae.
Thannai Thaan Thaazhthinalum Uyarthuvar
Sonnavar Enathesuve
3. இம்மானுவேல் இதுவே அவர் நாமம்
எம்மோடிருப்பார் எக்காலமும்
நித்திய ஜீவனும் சந்தோஷமும்
நல்கிடும் கிறிஸ்தேசுவே
Immanuvel Ithuve Avar Namam
Emmodirupar Ekkalamum
Nithiya Jeevanum Santhosamum
Nalgidum Chrishthesuvae
4. பூவில் ஜனம் துணிவான பாவம்
பல செய்வதினால் தீர்ப்பைப் பெறும்
நியாயாதிபதி இயேசு வருகிறார்
நீதியை நிலை நாட்டுவார்
Puvil Janam Thunivana Paavam
Pala Seivathinal Thirpai Perum
Niyathipathi Yesu Varukirar
Nithiyai Nilai Nattuvar
5. அல்லேலூயா பரலோகக் கூட்டம்
அல்லும் பகலும் ஓயாமலே
கர்த்தாவின் நாமத்தில் ஆர்ப்பரிப்போம்
கிருபை பொழிகின்றதே
Allaeluya Paraloga Kuttam
Allum Pagalum Oyamalae
Karthaavin Naamathil Aarparipom
Kirubai Pozhikinrathae