Yethuvum Nadakalainalum Thuthipein – எதுவும் நடக்கலைனாலும்

Tamil Christian Songs Lyrics

Artist : Pas. Nathanael Donald
Album : Solo Songs

Yethuvum Nadakalainalum Thuthipein Lyrics In Tamil

எதுவும் நடக்கலைனாலும்
உம்மை துதித்துக்கொண்டிருப்பேன்
இதுவரை எதுவும் நடக்கலைனாலும்
துதித்து பார் எல்லாம் இன்று நடக்கும்

துதியின் மத்தியில் வசம் செய்திடும்
தூயது தூயவரே ஸ்தோத்திரம்

1. பவுலும் சீலாவும் சிறைச்சாலையில்
இருந்த பொது ஒன்னும் நடக்கல
ஆனால் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிறைச்சாலை அதிர்ந்தது அன்று

2. சிங்ககேபியில் இருந்த தானியேல்
சும்மா இருக்கும் பொது ஒன்னு நடக்கல
ஆனால் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிங்க சும்மா நின்றது அங்கு

Yethuvum Nadakalainalum Thuthipein Lyrics In English

Ethuvum nadakkalainaalum
Ummai thuthithu kontiruppaen
Ithuvarai ethuvum nadakkalainaalum
Thuthiththu paar ellaam inru nadakkum

Thuthiyin maththiyil vacham cheythitum
Thuyathu thuyavarae sthoaththiram

1. Pavulum chilaavum chiraichalaiyil
Irunhtha pothu onnum nadakkala
Aanaal thuthikka aarampichcha pinpu
Chiraichalai athirnthathu anru

2. Singkakaepiyil iruntha thaaniyael
Chummaa irukkum pothu onnu nadakkala
Aanaal thuthikka aarampichcha pinpu
Chingka chummaa ninrathu angku

Watch Online

Yethuvum Nadakalainalum Song

Yethuvum Nadakalainalum Ummai Lyrics In Tamil & English

எதுவும் நடக்கலைனாலும்
உம்மை துதித்துக்கொண்டிருப்பேன்
இதுவரை எதுவும் நடக்கலைனாலும்
துதித்து பார் எல்லாம் இன்று நடக்கும்

Ethuvum nadakkalainaalum
Ummai thuthithu kontiruppaen
Ithuvarai ethuvum nadakkalainaalum
Thuthiththu paar ellaam inru nadakkum

துதியின் மத்தியில் வசம் செய்திடும்
தூயது தூயவரே ஸ்தோத்திரம்

Thuthiyin maththiyil vacham cheythitum
Thuyathu thuyavarae sthoaththiram

1. பவுலும் சீலாவும் சிறைச்சாலையில்
இருந்த பொது ஒன்னும் நடக்கல
ஆனால் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிறைச்சாலை அதிர்ந்தது அன்று

Pavulum chilaavum chiraichalaiyil
Irunhtha pothu onnum nadakkala
Aanaal thuthikka aarampichcha pinpu
Chiraichalai athirnthathu anru

2. சிங்ககேபியில் இருந்த தானியேல்
சும்மா இருக்கும் பொது ஒன்னு நடக்கல
ஆனால் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிங்க சும்மா நின்றது அங்கு

Singkakaepiyil iruntha thaaniyael
Chummaa irukkum pothu onnu nadakkala
Aanaal thuthikka aarampichcha pinpu
Chingka chummaa ninrathu angku

Yethuvum Nadakalainalum Thuthipein Mp3 Download

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 12 =