Neere En Sontham – நீரே எனக்கு சொந்தம் நீரே என்

Tamil Gospel Songs
Artist: Reshma Abraham
Album: Tamil Solo Songs
Released on: 27 Nov 2013

Neere En Sontham Lyrics In Tamil

நீரே எனக்கு சொந்தம்
நீரே என் தெய்வம் – 2
உம்மைப் பாடுகிறேன்
உளமாற துதிக்கிறேன் – 2

இராஜா நீர் வாழ்க
தெய்வமே நீர் வாழ்க – 2

1. உம் கரத்தில் நான் கருவி ஆனேன்
எடுத்து என்னை பயன்படுத்தும் – 2
உம் விருப்பம் போல் உம் ஊழியத்திலே
பயன்படுத்தும்
என்னை பயன்படுத்தும் – 2

இராஜா நீர் வாழ்க
தெய்வமே நீர் வாழ்க – 2

2. உம் கரத்தில் நான் களிமண் ஆனேன்
உம் சித்தம் போல் வனைந்திடுமே – 2
உமக்காக உழைக்கும் பாத்திரமானேன்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் – 2

இராஜா நீர் வாழ்க
தெய்வமே நீர் வாழ்க – 2

3. உமக்காக உழைக்கும் அடிமையானேன்
வல்லமையால் என்னை நிரப்பிடுமே – 2
யோனாவைப் போல பவுலைப் போல
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் – 2

இராஜா நீர் வாழ்க
தெய்வமே நீர் வாழ்க – 2

Neere En Sontham Lyrics In English

Neere En Sontham
Neerae En Theyvam – 2
Ummai Paatukiraen
Ulamaara Thuthikkiraen – 2

Iraja Neer Vaazhka
Theyvamae Neer Vaazhka – 2

1. Um Karaththil Naan Karuvi Aanaen
Etuththu Ennai Payanpatuththum – 2
Um Viruppam Pol Um Uuzhiyaththilae
Payanpatuththum
Ennai Payanpatuththum – 2

Raajaa Neer Vaazhka
Theyvamae Neer Vaazhka – 2

2. Um Karaththil Naan Kaliman Aanaen
Um Chiththam Pol Vanainthitumae – 2
Umakkaaka Uzhaikkum Paaththiramaanaen
Payanpatuththum Ennai Payanpatuththum – 2

Raajaa Neer Vaazhka
Theyvamae Neer Vaazhka – 2

3. Umakkaaka Uzhaikkum Atimaiyaanaen
Vallamaiyaal Ennai Nirappitumae – 2
Yoanaavaip Pola Pavulaip Pola
Payanpatuththum Ennai Payanpatuththum – 2

Raajaa Neer Vaazhka
Theyvamae Neer Vaazhka – 2

Watch Online

Neere En Sontham MP3 Song

Neere En Sondham Lyrics In Tamil & English

நீரே எனக்கு சொந்தம்
நீரே என் தெய்வம் – 2
உம்மைப் பாடுகிறேன்
உளமாற துதிக்கிறேன் – 2

Neerae Enakku Chontham
Neerae En Theyvam – 2
Ummai Paatukiraen
Ulamaara Thuthikkiraen – 2

இராஜா நீர் வாழ்க
தெய்வமே நீர் வாழ்க – 2

Iraja Neer Vaazhka
Theyvamae Neer Vaazhka – 2

1. உம் கரத்தில் நான் கருவி ஆனேன்
எடுத்து என்னை பயன்படுத்தும் – 2
உம் விருப்பம் போல் உம் ஊழியத்திலே
பயன்படுத்தும்
என்னை பயன்படுத்தும் – 2

Um Karaththil Naan Karuvi Aanaen
Etuththu Ennai Payanpatuththum – 2
Um Viruppam Pol Um Uuzhiyaththilae
Payanpatuththum
Ennai Payanpatuththum – 2

இராஜா நீர் வாழ்க
தெய்வமே நீர் வாழ்க – 2

Raajaa Neer Vaazhka
Theyvamae Neer Vaazhka – 2

2. உம் கரத்தில் நான் களிமண் ஆனேன்
உம் சித்தம் போல் வனைந்திடுமே – 2
உமக்காக உழைக்கும் பாத்திரமானேன்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் – 2

Um Karaththil Naan Kaliman Aanaen
Um Chiththam Pol Vanainthitumae – 2
Umakkaaka Uzhaikkum Paaththiramaanaen
Payanpatuththum Ennai Payanpatuththum – 2

இராஜா நீர் வாழ்க
தெய்வமே நீர் வாழ்க – 2

Raajaa Neer Vaazhka
Theyvamae Neer Vaazhka – 2

3. உமக்காக உழைக்கும் அடிமையானேன்
வல்லமையால் என்னை நிரப்பிடுமே – 2
யோனாவைப் போல பவுலைப் போல
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் – 2

Umakkaaka Uzhaikkum Atimaiyaanaen
Vallamaiyaal Ennai Nirappitumae – 2
Yoanaavaip Pola Pavulaip Pola
Payanpatuththum Ennai Payanpatuththum – 2

இராஜா நீர் வாழ்க
தெய்வமே நீர் வாழ்க – 2

Raajaa Neer Vaazhka
Theyvamae Neer Vaazhka – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =