Nee Pookum Paathai Ellaam – நீ போகும் பாதை எல்லாம்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Nee Pookum Paathai Ellaam Lyrics in Tamil

நீ போகும் பாதை எல்லாம்
உன் நேசர் கூட வருவார்
நீ காணும் தேசமெல்லாம்
உன் இயேசு தந்திடுவார்

தந்தன தந்தன ராகம் சொல்லி பாடுங்க
நீங்க தகிட்டதகிட நாளம் தட்டி பாடுங்க – 2
– நீ போகும் பாதை

கண்ணீரை வடித்தது போதும் போதும் பட்ட
கஷ்டங்கள் எல்லாமே தீரும் தீரும்
நீ பட்ட துன்பங்கள் யாவும் யாவும் – ஒரு
நிமிஷத்தில் காணாமல் ஓடும் ஓடும்
உன்னோட கண்ணீரை மாற்றுவார்
நாள் தோறும் உன்னை அவர் தேற்றுவார் – 2
– தந்தன தந்தன

கடன்பட்ட நெஞ்சமே கலங்காதிரு
உன்னுடன் இயேசு இருக்கின்றார் புலம்பாதிரு
உயிருள்ள தெய்வம் உன் இயேசுவே – ஒரு
வார்த்தை அவர் சொன்னால் போதுமே
ஒரு வார்த்தை சொன்னால் கடன் தீருமே

வானத்தின் மழை நீரும் பெய்யும் பெய்யும்
வறண்ட உன் வாழ்வெல்லாம் செழிப்பாய்
மாறும் உள்ளங்கை மேகத்தைக் காட்டுவார்
வெள்ளம் போல் மழையையும் ஊற்றுவார்
உன்னை வற்றாத நீருற்றாய் மாற்றுவார்

Nee Pookum Paathai Ellam Lyrics in English

Nee Poakum Paathai Ellaam
Un Naechar Kuuda Varuvaar
Nee Kaanum Thaechamellaam
Un Iyaechu Thanhthituvaar

Thanthana Thanthana Raakam Cholli Paatungka
Neengka Thakitdathakida Naalam Thatti Paatungka – 2
– Nee Poakum

Kanneerai Vatiththathu Poathum Poathum Patda
Kashdangkal Ellaamae Thiirum Thiirum
Nee Patda Thunpangkal Yaavum Yaavum – Oru
Nimishaththil Kaanaamal Oatum Oatum
Unnoada Kanneerai Maarruvaar
Naal Thoarum Unnai Avar Thaerruvaar – 2
– Thanthana Thanthana

Kadanpatda Negnchamae Kalangkaathiru
Unnudan Iyaechu Irukkinraar Pulampaathiru
Uyirulla Theyvam Un Iyaechuvae – Oru
Vaarththai Avar Sonnaal Poathumae
Oru Vaarththai Sonnaal Kadan Thiirumae

Vaanaththin Mazhai Neerum Peyyum Peyyum
Varanda Un Vaazhvellaam Chezhippaay – Maarum
Ullangkai Maekaththaik Kaattuvaar
Vellam Poal Mazhaiyaiyum Uvtruvaar – Unnai
Varraatha Neerurraay Maarruvaar

Nee Pookum Pathai Ellaam MP3 Song

Nee Poogum Paathai Ellam Lyrics in Tamil & English

நீ போகும் பாதை எல்லாம்
உன் நேசர் கூட வருவார்
நீ காணும் தேசமெல்லாம்
உன் இயேசு தந்திடுவார்

Nee Poakum Paathai Ellaam
Un Naechar Kuuda Varuvaar
Nee Kaanum Thaechamellaam
Un Iyaechu Thanhthituvaar

தந்தன தந்தன ராகம் சொல்லி பாடுங்க
நீங்க தகிட்டதகிட நாளம் தட்டி பாடுங்க – 2
– நீ போகும் பாதை

Thanthana Thanthana Raakam Cholli Paatungka
Neengka Thakitdathakida Naalam Thatti Paatungka – 2

கண்ணீரை வடித்தது போதும் போதும் பட்ட
கஷ்டங்கள் எல்லாமே தீரும் தீரும்
நீ பட்ட துன்பங்கள் யாவும் யாவும் – ஒரு
நிமிஷத்தில் காணாமல் ஓடும் ஓடும்
உன்னோட கண்ணீரை மாற்றுவார்
நாள் தோறும் உன்னை அவர் தேற்றுவார் – 2
– தந்தன தந்தன

Kanneerai Vatiththathu Poathum Poathum Patda
Kashdangkal Ellaamae Thiirum Thiirum
Nee Patda Thunpangkal Yaavum Yaavum – Oru
Nimishaththil Kaanaamal Oatum Oatum
Unnoada Kanneerai Maarruvaar
Naal Thoarum Unnai Avar Thaerruvaar – 2
– Thanthana Thanthana

கடன்பட்ட நெஞ்சமே கலங்காதிரு
உன்னுடன் இயேசு இருக்கின்றார் புலம்பாதிரு
உயிருள்ள தெய்வம் உன் இயேசுவே – ஒரு
வார்த்தை அவர் சொன்னால் போதுமே
ஒரு வார்த்தை சொன்னால் கடன் தீருமே

Kadanpatda Negnchamae Kalangkaathiru
Unnudan Iyaechu Irukkinraar Pulampaathiru
Uyirulla Theyvam Un Iyaechuvae – Oru
Vaarththai Avar Sonnaal Poathumae
Oru Vaarththai Sonnaal Kadan Thiirumae

வானத்தின் மழை நீரும் பெய்யும் பெய்யும்
வறண்ட உன் வாழ்வெல்லாம் செழிப்பாய்
மாறும் உள்ளங்கை மேகத்தைக் காட்டுவார்
வெள்ளம் போல் மழையையும் ஊற்றுவார்
உன்னை வற்றாத நீருற்றாய் மாற்றுவார்

Vaanaththin Mazhai Neerum Peyyum Peyyum
Varanda Un Vaazhvellaam Chezhippaay – Maarum
Ullangkai Maekaththaik Kaattuvaar
Vellam Poal Mazhaiyaiyum Uvtruvaar – Unnai
Varraatha Neerurraay Maarruvaar

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 9 =