Tamil Gospel Songs
Artist: Joseph V Sathyan
Album: Tamil Solo Songs
Released on: 9 Oct 2022
Karthar Nallavar Endrendrum Lyrics In Tamil
கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன்
சர்வ வல்லவர் உயர்த்திடுவேன் – 2
ஜீவ வார்த்தை வற்றாத ஊற்று
உம்மை நம்பி என்றும் செழித்திடுவேன்
பெலவீனனாய் இருந்த என்னை
பூரண பெலனால் நிறைத்தவரே
உந்தன் சிறகடியில் தஞ்சம் தந்து
உயர பறக்க செய்தவரே
கிருபையினால் என்னை நிதமும் நிறைத்து
வெற்றிசிறக்க செய்தவரே – 2
இந்த உலகத்தின் மாயை எல்லாம்
சூழ்ந்தாலும் என்னை காப்பவரே
நான் விழுந்தாலும் மீண்டும் உயர
அனுதினமும் தயவை தருபவரே
கர்த்தரால் கூடா காரியம் உண்டோ
எவ்விதவாழ்வ்வையும் மாற்றிடுவார் – 2
பாலைவனமான என் வாழ்க்கையை
வற்றாத ஊற்றைப்போல் மாற்றுபவரே
(என்றும்) இலை உதிரா மரத்தினை போல்
செழித்து கனி செய்பவரே
ஜாதிகள் தேசங்கள் யாவருக்கும்
ஆசீர்வாதமாய் வைப்பவரே – 2
உலகெங்கும் வாதை வந்து
சூழ்ந்தாலும் என்னை காப்பவரே
உலக மருத்துவர்கள் கைவிட்டாலும்
அற்புத சுகத்தினை தருபவரே
விசுவாசத்தால் நிலைத்து நின்று
சோதனை வென்று ஜெயித்திடுவேன் – 2
Karthar Nallavar Endrendrum Lyrics In English
Karthar Nallavar Endrendrum Paaduvean
Sarva Vallavar Uyarthiduven
Jeeva Varththai Vatradha Ootru
Ummai Nambi Endrum Sezhithiduven
Karthar Nallavar Endendrum Paaduvean
Sarva Vallavar Uyarthiduven
Belaveenanai Irundha Ennai
Poorana Belanaal Niraiththavarey
Undhan Siragadiyil Thanjam
Thandhu Uyarey Parakka Seidhavarey
Kirubhaiyinaal Ennai Nithamum Niraithu
Vetri Sirakka Seithavarey – 2
Indha Ulagathin Maayai Ellam
Soozhndhaalum Ennai Kaapavarey
Naan Vizhndhalum Meendum Uyara
Anudhinamum Dhayavai Tharubavare
Kartharaal Kooda Kariyam Undoo
Evvitha Vaazhvaiyum Maatriduvaar – 2
Paalaivanamaana En Vazhkaiyai
Vatradha Ootraippol Maatrubavarey
(Endrum) Ilia Uthiraa Maraththinai Pol
Sezhiththu Kani Thara Seibavarey
Jathigal Desangal Yaavarukkum
Aasirvathamai Vaippavare – 2
Ulagengum Vaadhaivandhu
Soozndhaalum Ennai Kaapavarey
(Ulaga) Maruthuvargal Kaivittalum
Arpudha Sugathinai Tharubavarey
Visuvaasaththaal Nilaithu Nindru
Soodhanai Vendru Jeyithiduven – 2
Watch Online
Karthar Nallavar Endrendrum MP3 Song
Karthar Nallavar Endrentrum Lyrics In Tamil & English
கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன்
சர்வ வல்லவர் உயர்த்திடுவேன் – 2
ஜீவ வார்த்தை வற்றாத ஊற்று
உம்மை நம்பி என்றும் செழித்திடுவேன்
Karthar Nallavar Endendrum Paaduvean
Sarva Vallavar Uyarthiduven
Jeeva Varththai Vatradha Ootru
Ummai Nambi Endrum Sezhithiduven
Karthar Nallavar Endendrum Paaduvean
Sarva Vallavar Uyarthiduven
பெலவீனனாய் இருந்த என்னை
பூரண பெலனால் நிறைத்தவரே
உந்தன் சிறகடியில் தஞ்சம் தந்து
உயர பறக்க செய்தவரே
கிருபையினால் என்னை நிதமும் நிறைத்து
வெற்றிசிறக்க செய்தவரே – 2
Belaveenanai Irundha Ennai
Poorana Belanaal Niraiththavarey
Undhan Siragadiyil Thanjam
Thandhu Uyarey Parakka Seidhavarey
Kirubhaiyinaal Ennai Nithamum Niraithu
Vetri Sirakka Seithavarey – 2
இந்த உலகத்தின் மாயை எல்லாம்
சூழ்ந்தாலும் என்னை காப்பவரே
நான் விழுந்தாலும் மீண்டும் உயர
அனுதினமும் தயவை தருபவரே
கர்த்தரால் கூடா காரியம் உண்டோ
எவ்விதவாழ்வ்வையும் மாற்றிடுவார் – 2
Indha Ulagathin Maayai Ellam
Soozhndhaalum Ennai Kaapavarey
Naan Vizhndhalum Meendum Uyara
Anudhinamum Dhayavai Tharubavare
Kartharaal Kooda Kariyam Undoo
Evvitha Vaazhvaiyum Maatriduvaar – 2
பாலைவனமான என் வாழ்க்கையை
வற்றாத ஊற்றைப்போல் மாற்றுபவரே
(என்றும்) இலை உதிரா மரத்தினை போல்
செழித்து கனி செய்பவரே
ஜாதிகள் தேசங்கள் யாவருக்கும்
ஆசீர்வாதமாய் வைப்பவரே – 2
Paalaivanamaana En Vazhkaiyai
Vatradha Ootraippol Maatrubavarey
(Endrum) Ilia Uthiraa Maraththinai Pol
Sezhiththu Kani Thara Seibavarey
Jathigal Desangal Yaavarukkum
Aasirvathamai Vaippavare – 2
உலகெங்கும் வாதை வந்து
சூழ்ந்தாலும் என்னை காப்பவரே
உலக மருத்துவர்கள் கைவிட்டாலும்
அற்புத சுகத்தினை தருபவரே
விசுவாசத்தால் நிலைத்து நின்று
சோதனை வென்று ஜெயித்திடுவேன் – 2
Ulagengum Vaadhaivandhu
Soozndhaalum Ennai Kaapavarey
(Ulaga) Maruthuvargal Kaivittalum
Arpudha Sugathinai Tharubavarey
Visuvaasaththaal Nilaithu Nindru
Soodhanai Vendru Jeyithiduven – 2
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,