Ye Pisase Poi Sollum – ஏ பிசாசே பொய் சொல்லும்

Christian Songs Tamil
Album: Tamil Sunday Class Songs

Ye Pisase Poi Sollum Lyrics In Tamil

ஏ பிசாசே பொய் சொல்லும் பிசாசே
போ போ பிசாசே பொய் சொன்னா
விரட்டி விடுவேன்

சாத்தான் உண்மை பேசுமா
பேசாது பேசாது
சாத்தான் பேச்ச கேட்கலாமா
நோ நோ நோ கேட்கக்கூடாது

இயேசுவ பத்தி தப்பா பேசும்
கூட்டம் ஒன்னு வளருது
வயலுக்குள்ள களையைப்போல
வேகமாக பரவுது

வசனத்துக்கு புறம்பாக
யாரும் எதுவும் சொன்னா
கிளம்பு காத்துவரட்டும்
என்று நீ விரட்டி விடணும்

Ye Pisase Poi Sollum Lyrics In English

Ye Pisase Poi Sollum Pisase
Po Po Pisasu Poi Sonna
Virati Viduven

Saathaan Unmai Pesumaa
Pesaathu Pesaathu
Saathaan Pecha Kekkalaamaa
No No No Kekkakoodaathu

Yesuva Pathi Thappa Pesum
Koottam Onnu Valaruthu
Vayalukulla Kalaiyaipola
Vegamaaga Paravuthu

Vasanathuku Purambaaga
Yaarum Edhuvum Sonna
Kelambu Kaathuvarattum
Endru Nee Veratti Vidanum

Ye Pisasae Poi Sollum Lyrics In Tamil & English

ஏ பிசாசே பொய் சொல்லும் பிசாசே
போ போ பிசாசே பொய் சொன்னா
விரட்டி விடுவேன்

Ye Pisasae Poi Sollum Pisase
Po Po Pisasu Poi Sonna
Virati Viduven

சாத்தான் உண்மை பேசுமா
பேசாது பேசாது
சாத்தான் பேச்ச கேட்கலாமா
நோ நோ நோ கேட்கக்கூடாது

Saathaan Unmai Pesumaa
Pesaathu Pesaathu
Saathaan Pecha Kekkalaamaa
No No No Kekkakoodaathu

இயேசுவ பத்தி தப்பா பேசும்
கூட்டம் ஒன்னு வளருது
வயலுக்குள்ள களையைப்போல
வேகமாக பரவுது

Yesuva Pathi Thappa Pesum
Koottam Onnu Valaruthu
Vayalukulla Kalaiyaipola
Vegamaaga Paravuthu

வசனத்துக்கு புறம்பாக
யாரும் எதுவும் சொன்னா
கிளம்பு காத்துவரட்டும்
என்று நீ விரட்டி விடணும்

Vasanathuku Purambaaga
Yaarum Edhuvum Sonna
Kelambu Kaathuvarattum
Endru Nee Veratti Vidanum

Song Description:
Tamil Christian songs lyrics, Christina Beryl Edward Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + one =