Oshanna Paaduvom Aesuvin – ஓசன்னா பாடுவோம்

Tamil Gospel Songs

Artist: Unknown
Album: Solo Songs
Released on: 4 Apr 2020

Oshanna Paaduvom Aesuvin Lyrics In Tamil

ஓசன்னா பாடுவோம்,
ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே
தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

முன்னும் பின்னும் சாலேம் நகர்
சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும்
அன்பாய்த்துதி பாடுவோம்

சின்ன மறி மீதில் ஏறி,
அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில்
அவர் என்றும் அரசாளுவார்

பாவமதைப் போக்கவும்
இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப்
பவனியாகப் போகிறார்

பாலர்களின் கீதம் கேட்டுப்
பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடுபாடித்
தாளைமுத்தி செய்குவோம்

குருத்தோலை ஞாயிற்றில்
நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்றுநாமும்
த்ரியேகரைப் போற்றுவோம்

Oshanna Paaduvom Yesuvin Lyrics In English

Osannaa Paaduvom,
Aesuvin Thaasarae,
Unnathaththilae
Thaaveethu Mainthanukku Osannaa!
Munnum Pinnum Saalaem Nakar
Sinnapaalar Paatinaar,
Antupola Intum Naamum
Anpaayththuthi Paaduvom

Sinna Mari Meethil Aeri,
Anpar Pavani Ponaar
Innum En Akaththil
Avar Entum Arasaaluvaar

Paavamathaip Pokkavum
Ippaaviyaik Kaithookkavum
Paasamulla Aesaiyaap
Pavaniyaakap Pokiraar

Paalarkalin Geetham Kaettup
Paasamaaka Makilnthaar
Jaalar Veennaiyodupaatith
Thaalaimuththi Seykuvom

Kuruththolai Njaayittil
Nam Kurupaatham Pannivom
Kooti Arul Pettunaamum
Thriyaekaraip Pottuvom

Watch Online

Oshanna Paaduvom Aesuvin MP3 Song

Oshanna Paaduvom Aesuvin Thaasarae Lyrics In Tamil & English

ஓசன்னா பாடுவோம்,
ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே
தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

முன்னும் பின்னும் சாலேம் நகர்
சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும்
அன்பாய்த்துதி பாடுவோம்

Osannaa Paaduvom,
Aesuvin Thaasarae,
Unnathaththilae
Thaaveethu Mainthanukku Osannaa!
Munnum Pinnum Saalaem Nakar
Sinnapaalar Paatinaar,
Antupola Intum Naamum
Anpaayththuthi Paaduvom

சின்ன மறி மீதில் ஏறி,
அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில்
அவர் என்றும் அரசாளுவார்

Sinna Mari Meethil Aeri,
Anpar Pavani Ponaar
Innum En Akaththil
Avar Entum Arasaaluvaar

பாவமதைப் போக்கவும்
இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப்
பவனியாகப் போகிறார்

Paavamathaip Pokkavum
Ippaaviyaik Kaithookkavum
Paasamulla Aesaiyaap
Pavaniyaakap Pokiraar

பாலர்களின் கீதம் கேட்டுப்
பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடுபாடித்
தாளைமுத்தி செய்குவோம்

Paalarkalin Geetham Kaettup
Paasamaaka Makilnthaar
Jaalar Veennaiyodupaatith
Thaalaimuththi Seykuvom

குருத்தோலை ஞாயிற்றில்
நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்றுநாமும்
த்ரியேகரைப் போற்றுவோம்

Kuruththolai Njaayittil
Nam Kurupaatham Pannivom
Kooti Arul Pettunaamum
Thriyaekaraip Pottuvom

Oshanna Paduvom Aesuvin MP3 Download

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =