Devaathi Devan Raajaathi – தேவாதி தேவன் ராஜாதி

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 7 Aug 1985

Devaathi Devan Raajaathi Lyrics In Tamil

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
பாவ உலகினில் வந்துதித்தார்
ஏரோது மாளிகை தேடாத மா ராஜன்
ஏழை தொழுவத்தில் ஜெனித்தவர்

1. வானத்தில் தோன்றும் ஓர் நட்சத்திரம்
வான சாஸ்திரிகள் முன்னிலை சென்றாலும்
பாதை தவறியதே சோகமடைந்த பின்
பாலகன் இயேசுவை கண்டடைவோம்

2. அன்னை மரியாள் அளவில்லாத
ஆசீர்வாதங்கள் மிக அடைந்தாள்
அந்த கிருபைகள் சொந்தமுடன் பெற
ஆண்டவர் இயேசுவை கண்டடைவோம்

3. சத்திரத்திலே ஸ்தலமில்லையே
சத்திய தேவன் தலை சாய்க்கவே
தாழ்மை சொரூபியே தாழ இறங்கியே
தாங்கும் இடத்தை கண்டடைவோம்

4. ஆண்டவர் பிறந்த பெத்தலகேம்
ஆயிரங்களில் சிறிய இஸ்தலம்
இஸ்ரவேல் ராஜனை இம்மானுவேலனை
இன்பமுடன் தேடி கண்டடைவோம்

5. கண்ணார கண்டேன் உன் இரட்சண்யத்தை
காலா காலமாக காத்திருப்பேன்
என்றும் சிமியோன் தன் கையில் எடுத்து
நம் இயேசுவை வாஸ்க்ஹ்த்தியே கண்டடைந்தான்

6. தள்ளின கல்லால் தலைக்கல்லாக
தாமதமின்றி வருகின்றனர்
ஆயர் குடிலிடை பாலனாய் தோன்றும்
தூய பிதா முகம் கண்டடைவோம்

Devathi Devan Rajathi Lyrics In English

Devaathi Devan Raajaathi Rajan
Paava Ulaginil Vanthuthiththaar
Yerothu Maaligai Thedaatha Maa Rajan
Ezhai Thozhuvaththil Jeniththavar

1. Vaanaththil Thondrum Oor Natchaththiram
Vaana Saasthirigal Munnil Sendraalum
Paathai Thavariyae Sogamadaintha Pin
Paalagan Yesuvai Kandadaivom

2. Annai Mariyaal Alavillaatha
Aasirvaathangal Miga Adainthaal
Antha Kirubaigal Sonthamudan Pera
Aandavar Yesuvai Kandadaivom

3. Saththiraththilae Isthalamillaiaye
Saththiya Devan Thalai Saaikkavae
Thaalmai Soroobiyae Thaala Irangiyae
Thangum Idaththai Kandadaivom

4. Aandavar Pirantha Peththalakem
Aayirangalil Siriya Istalam
Isravel Rajanai Immanuvelanai
Inbamudan Thedi Kandadaivom

5. Kannaara Kandean Un Ratchchanyaththai
Kaalaa Kaalamaaga Kaathirupean
Endrum Simiyon Than Kaiyil Eduththu
Nam Yesuvai Vaazghththiyae Kandadainthaan

6. Thallina Kallae Thalaikllaaga
Thaamathamindri Varukindravar
Aayar Kudilidai Paalanaai Thondrum
Thooya Pitha Mugam Kandadaivom

Watch Online

Devaathi Devan Raajaathi MP3 Song

Technician Information

Popular Songs Of Sarah Navaroji Vol 3
Composer: Andrew Augustine
Composer: Henry Daniel
Composer: Kalyanam Mangalamoorthi
Composer: Richard Vijay
Composer: Sathi Victor
Author: Sister Sarah Navaroji

Devaadhi Devan Raajaathi Lyrics In Tamil & English

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
பாவ உலகினில் வந்துதித்தார்
ஏரோது மாளிகை தேடாத மா ராஜன்
ஏழை தொழுவத்தில் ஜெனித்தவர்

Devaathi Devan Raajaathi Rajan
Paava Ulaginil Vanthuthiththaar
Yerothu Maaligai Thedaatha Maa Rajan
Ezhai Thozhuvaththil Jeniththavar

1. வானத்தில் தோன்றும் ஓர் நட்சத்திரம்
வான சாஸ்திரிகள் முன்னிலை சென்றாலும்
பாதை தவறியதே சோகமடைந்த பின்
பாலகன் இயேசுவை கண்டடைவோம்

Vaanaththil Thondrum Oor Natchaththiram
Vaana Saasthirigal Munnil Sendraalum
Paathai Thavariyae Sogamadaintha Pin
Paalagan Yesuvai Kandadaivom

2. அன்னை மரியாள் அளவில்லாத
ஆசீர்வாதங்கள் மிக அடைந்தாள்
அந்த கிருபைகள் சொந்தமுடன் பெற
ஆண்டவர் இயேசுவை கண்டடைவோம்

Annai Mariyaal Alavillaatha
Aasirvaathangal Miga Adainthaal
Antha Kirubaigal Sonthamudan Pera
Aandavar Yesuvai Kandadaivom

3. சத்திரத்திலே ஸ்தலமில்லையே
சத்திய தேவன் தலை சாய்க்கவே
தாழ்மை சொரூபியே தாழ இறங்கியே
தாங்கும் இடத்தை கண்டடைவோம்

Saththiraththilae Isthalamillaiaye
Saththiya Devan Thalai Saaikkavae
Thaalmai Soroobiyae Thaala Irangiyae
Thangum Idaththai Kandadaivom

4. ஆண்டவர் பிறந்த பெத்தலகேம்
ஆயிரங்களில் சிறிய இஸ்தலம்
இஸ்ரவேல் ராஜனை இம்மானுவேலனை
இன்பமுடன் தேடி கண்டடைவோம்

Aandavar Pirantha Peththalakem
Aayirangalil Siriya Istalam
Isravel Rajanai Immanuvelanai
Inbamudan Thedi Kandadaivom

5. கண்ணார கண்டேன் உன் இரட்சண்யத்தை
காலா காலமாக காத்திருப்பேன்
என்றும் சிமியோன் தன் கையில் எடுத்து
நம் இயேசுவை வாஸ்க்ஹ்த்தியே கண்டடைந்தான்

Kannaara Kandean Un Ratchchanyaththai
Kaalaa Kaalamaaga Kaathirupean
Endrum Simiyon Than Kaiyil Eduththu
Nam Yesuvai Vaazghththiyae Kandadainthaan

6. தள்ளின கல்லால் தலைக்கல்லாக
தாமதமின்றி வருகின்றனர்
ஆயர் குடிலிடை பாலனாய் தோன்றும்
தூய பிதா முகம் கண்டடைவோம்

Thallina Kallae Thalaikllaaga
Thaamathamindri Varukindravar
Aayar Kudilidai Paalanaai Thondrum
Thooya Pitha Mugam Kandadaivom

Devaathi Devan Raajaathi MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =