Isravelin Senaikalin Mun – இஸ்ரவேலின் சேனைகளின்

Tamil Gospel Songs

Artist: Unknown
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 28 Apr 2018

Isravelin Senaikalin Mun Lyrics In Tamil

இஸ்ரவேலின் சேனைகளின்
முன் நடந்த தெய்வமே
எங்கள் சேனாதிபதியாக
எங்கள் முன்னே செல்லுமே

உம்மை நம்பி உம்மை சார்ந்து
உம்மை மகிமைப்படுத்தவே
அடியார் தொடுக்கும் வேலையை
நீர் ஆசீர்வதிக்க வேணுமே

ஸ்நானகன் யோவானோடேசு
ஸ்நானம் வாங்கும் வேளையில்
வந்தமர்ந்த வான் புறாவே
வாரும் இந்த நேரத்தில்

அன்று நூற்றிருபது பேர்
சென்றதோர் மேல் வீட்டினில்
வந்தமர்ந்த அக்கினியே!
வாரும் இந்த நேரத்தில்

சமுத்திரத்தை இரண்டாக
பிளந்த எங்கள் தெய்வமே
உலர்ந்த தரையை எங்களுக்காய்
ஒழுங்கு செய்ய வேணுமே

ஆறு லட்சம் இஸ்ரவேலர்
அப்பம் தண்ணீர் குறைவில்லாமல்
நாற்பதாண்டு வனாந்திரம்
நடத்தின எம் தெய்வமே

யோசுவாவின் போர்க்களத்தில்
வீரனாய் முன்னின்றவர்
சந்திர சூர்ய மண்டலங்கள்
தரித்து நிற்கச் செய்தவர்

ஏழை எலியாவின் மேலே
வல்லமையாய் நின்றவர்
பாரில் பாகால் கோபுரங்கள்
அழித்துப் போடும் தெய்வமே

ஆதிக்கிறிஸ்து சீஷர் முதல்
இன்று வரை பக்தரை
ஆசிர் வதித்து வல்லமையால்
ஆளும் எங்கள் தெய்வமே

புதிய வானம் புதிய பூமி
ஆக்கி ஆள வருவாரே
புதிய எருசலே மீதில்
ஏழைகளைச் சேருமே

Isravelin Senaikalin Mun Lyrics In English

Isravaelin Saenaikalin Mun
Nadanhtha Theyvamae
Engkal Saenaathipathiyaaka
Engkal Munnae Chellumae

Ummai Nampi Ummai Chaarnthu
Ummai Makimaippatuththavae
Atiyaar Thotukkum Vaelaiyai
Niir Aachiirvathikka Vaenumae

Snaanakan Yovaanotaechu
Snaanam Vaangkum Vaelaiyil
Vanthamarntha Vaan Puraavae!
Vaarum Intha Naeraththil

Anru Nurrirupathu Paer
Chenrathoar Mael Viittinil
Vanthamarntha Akkiniyae!
Vaarum Intha Naeraththil

Chamuththiraththai Irandaaka
Pilantha Engkal Theyvamae
Ularntha Tharaiyai Engkalukkaay
Ozhungku Cheyya Vaenumae

Aaru Latcham Isravaelar
Appam Thanniir Kuraivillaamal
Naarpathaantu Vanaanthiram
Nadaththina Em Theyvamae

Yochuvaavin Porkkalaththil
Viiranaay Munninravar
Chanthira Surya Mandalangkal
Thariththu Nirkach Cheythavar

Aezhai Eliyaavin Maelae
Vallamaiyaay Ninravar
Paaril Paakaal Koapurangkal
Azhiththup Potum Theyvamae

Aathikkiristhu Chiishar Muthal
Inru Varai Paktharai
Aachirvathiththu Vallamaiyaal
Aalum Engkal Theyvamae

Puthiya Vaanam Puthiya Pumi
Aakki Aala Varuvaarae
Puthiya Eruchalae Miithil
Aezhaikalaich Saerumae

Watch Online

Isravelin Senaikalin Mun MP3 Song

Isravelin Saenaikalin Mun Lyrics In Tamil & English

இஸ்ரவேலின் சேனைகளின்
முன் நடந்த தெய்வமே
எங்கள் சேனாதிபதியாக
எங்கள் முன்னே செல்லுமே

Isravaelin Saenaikalin Mun
Nadanhtha Theyvamae
Engkal Saenaathipathiyaaka
Engkal Munnae Chellumae

உம்மை நம்பி உம்மை சார்ந்து
உம்மை மகிமைப்படுத்தவே
அடியார் தொடுக்கும் வேலையை
நீர் ஆசீர்வதிக்க வேணுமே

Ummai Nampi Ummai Chaarnthu
Ummai Makimaippatuththavae
Atiyaar Thotukkum Vaelaiyai
Niir Aachiirvathikka Vaenumae

ஸ்நானகன் யோவானோடேசு
ஸ்நானம் வாங்கும் வேளையில்
வந்தமர்ந்த வான் புறாவே
வாரும் இந்த நேரத்தில்

Snaanakan Yovaanotaechu
Snaanam Vaangkum Vaelaiyil
Vanthamarntha Vaan Puraavae!
Vaarum Intha Naeraththil

அன்று நூற்றிருபது பேர்
சென்றதோர் மேல் வீட்டினில்
வந்தமர்ந்த அக்கினியே!
வாரும் இந்த நேரத்தில்

Anru Nurrirupathu Paer
Chenrathoar Mael Viittinil
Vanthamarntha Akkiniyae!
Vaarum Intha Naeraththil

சமுத்திரத்தை இரண்டாக
பிளந்த எங்கள் தெய்வமே
உலர்ந்த தரையை எங்களுக்காய்
ஒழுங்கு செய்ய வேணுமே

Chamuththiraththai Irandaaka
Pilantha Engkal Theyvamae
Ularntha Tharaiyai Engkalukkaay
Ozhungku Cheyya Vaenumae

ஆறு லட்சம் இஸ்ரவேலர்
அப்பம் தண்ணீர் குறைவில்லாமல்
நாற்பதாண்டு வனாந்திரம்
நடத்தின எம் தெய்வமே

Aaru Latcham Isravaelar
Appam Thanniir Kuraivillaamal
Naarpathaantu Vanaanthiram
Nadaththina Em Theyvamae

யோசுவாவின் போர்க்களத்தில்
வீரனாய் முன்னின்றவர்
சந்திர சூர்ய மண்டலங்கள்
தரித்து நிற்கச் செய்தவர்

Yochuvaavin Porkkalaththil
Viiranaay Munninravar
Chanthira Surya Mandalangkal
Thariththu Nirkach Cheythavar

ஏழை எலியாவின் மேலே
வல்லமையாய் நின்றவர்
பாரில் பாகால் கோபுரங்கள்
அழித்துப் போடும் தெய்வமே

Aezhai Eliyaavin Maelae
Vallamaiyaay Ninravar
Paaril Paakaal Koapurangkal
Azhiththup Potum Theyvamae

ஆதிக்கிறிஸ்து சீஷர் முதல்
இன்று வரை பக்தரை
ஆசிர் வதித்து வல்லமையால்
ஆளும் எங்கள் தெய்வமே

Aathikkiristhu Chiishar Muthal
Inru Varai Paktharai
Aachirvathiththu Vallamaiyaal
Aalum Engkal Theyvamae

புதிய வானம் புதிய பூமி
ஆக்கி ஆள வருவாரே
புதிய எருசலே மீதில்
ஏழைகளைச் சேருமே

Puthiya Vaanam Puthiya Pumi
Aakki Aala Varuvaarae
Puthiya Eruchalae Miithil
Aezhaikalaich Saerumae

Isravelin Senaikalin Mun MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =