Karthavae Naan Umakku – கர்த்தாவே நான் உமக்கு

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 4
Released on: 8 Sep 2013

Karthavae Naan Umakku Lyrics In Tamil

கர்த்தாவே நான் உமக்கு புதுப்பாடல் பாடுவேன்
தம்புரு வீணை மீட்டி உம்புகழ் பாடுவேன் – 2

நன்றியோடு உம்மைத் துதிப்பேன்
அல்லேலூயாப் பாடி உமைப் போற்றுவேன்

1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட
ஜனம் நாங்கள் பாக்கியவான்களே – 2
அவரே நமக்கு சுதந்திரமானார்
நற்சீரைப் பெற்றிட்டோமே – 2

2. கர்த்தரை நாம் தொழும் வேளையில்
எல்லாம் சமீபம் ஆனாரே – 2
இத்தனை பெரிய சிலாக்கியம் அடைந்தோர்
இப்பூவில் இல்லையே – 2

3. அப்பா பிதாவே என்று அழைக்கும்
பாக்கியத்தை நமக்கவர் ஈந்தாரே – 2
புத்திரசுவிகார ஆவியைப் பெற்று
நாம் பிள்ளைகள் ஆனோமே – 2

Karthavae Naan Umakku Lyrics In English

Karthavae Naan Umakku Puthupaadal Paaduvaen
Thamburu Veenai Meeti Umpugazh Paaduvaen – 2

Nandriyodu Ummai Thudhippaen
Allaelooyah Paadi Ummai Potruvaen – 2

1. Kartharai Dheivamai Konda
Janam Naangal Packiavangalae – 2
Avarae Namakku Suthanthiramaanar
Narcheerai Pettrittomae – 2

2. Kartharai Naam Thozhum Vaelaiyil
Ellam Sameebam Aanarae – 2
Ithanai Peria Slakkiam Adaindhor
Ippoovil Illaiyae – 2

3. Appa Pithavae Entru Azhaikkum
Baakiyaththai Nammakkavar Eendharae – 2
Puththira Suvigara Aaviyai Petru
Naam Pillaigal Aanomae – 2

Watch Online

Karthavae Naan Umakku MP3 Song

Karthavaey Naan Umakku Lyrics In Tamil & English

கர்த்தாவே நான் உமக்கு புதுப்பாடல் பாடுவேன்
தம்புரு வீணை மீட்டி உம்புகழ் பாடுவேன் – 2

Karthavae Naan Umakku Puthupaadal Paaduvaen
Thamburu Veenai Meeti Umpugazh Paaduvaen – 2

நன்றியோடு உம்மைத் துதிப்பேன்
அல்லேலூயாப் பாடி உமைப் போற்றுவேன்

Nandriyodu Ummai Thudhippaen
Allaelooyah Paadi Ummai Potruvaen – 2

1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட
ஜனம் நாங்கள் பாக்கியவான்களே – 2
அவரே நமக்கு சுதந்திரமானார்
நற்சீரைப் பெற்றிட்டோமே – 2

Kartharai Dheivamai Konda
Janam Naangal Packiavangalae – 2
Avarae Namakku Suthanthiramaanar
Narcheerai Pettrittomae – 2

2. கர்த்தரை நாம் தொழும் வேளையில்
எல்லாம் சமீபம் ஆனாரே – 2
இத்தனை பெரிய சிலாக்கியம் அடைந்தோர்
இப்பூவில் இல்லையே – 2

Kartharai Naam Thozhum Vaelaiyil
Ellam Sameebam Aanarae – 2
Ithanai Peria Slakkiam Adaindhor
Ippoovil Illaiyae – 2

3. அப்பா பிதாவே என்று அழைக்கும்
பாக்கியத்தை நமக்கவர் ஈந்தாரே – 2
புத்திரசுவிகார ஆவியைப் பெற்று
நாம் பிள்ளைகள் ஆனோமே – 2

Appa Pithavae Entru Azhaikkum
Baakiyaththai Nammakkavar Eendharae – 2
Puththira Suvigara Aaviyai Petru
Naam Pillaigal Aanomae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nine =