Ezhupputhal Akkiniyai Engal – எழுப்புதல் அக்கினியை

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 7
Released on: 22 May 2017

Ezhupputhal Akkiniyai Engal Lyrics In Tamil

எழுப்புதல் அக்கினியை எங்கள் மேலே
எழுப்புதல் தேவனே போடுமையா – 2
எந்தன் ஆவி ஆத்துமாவை
எழுப்புதல் அடைய ஊற்றிடுமே – 2

ஊற்றிடுமே ஆவியானவரே
அலை அலையாய் இன்றே ஊற்றிடுமே – 2

1. எழும்பு எழும்பு சீயோனே என்றீர்
வல்லமை தரித்து எழும்பு என்றீர் – 2
உந்தனுக்காய் இன்றே எழும்ப
உந்தனின் ஆவியை ஊற்றிடுமே – 2

2. கனுக்கால் அளவில் என் தாகம் தீராது
முழங்காலளவில் நான் திருப்தியடையேன் – 2
இடுப்பளவிலும் என் வாஞ்சை தீராது
நீச்சல் ஆழம் தந்திடுமே – 2

3. பின்மாரி நாட்களின் எழுப்புதல் அக்கினி
எந்தன்மேல் இன்றைக்கே பொழிந்திடுமே – 2
எழும்பி நானும் உலகத்தை கலக்கிட
எழுப்புதல் ஆவியை ஊற்றிடுமே – 2

Ezhupputhal Akkiniyai Engal Lyrics In English

Ezhupputhal Akkiniyai Engal Melae
Ezhupputhal Dhevanae Podumaiya
Endhan Aavi Aaththumaavai
Ezhuppudhal Adaiya Ootridumae – 2

Ootridumae Aaviyanavarae
Alai Alaiyai Indrae Ootridumae – 2

1. Ezhumbu Ezhumbu Seeyonae Endreer
Vallamai Tharithu Ezhumbu Endreer – 2
Undhanukkai Indrae Ezhumba
Undhanin Aaviyai Ootridumae – 2

2. Kanukkaal Alavil En Thaagam Theeradhu
Muzhangalalavil Naan Thirupthiyadaiyen – 2
Iduppallavilum Envaanchai Theeradhu
Neechal Aazham Thanthidume – 2

3. Pinmaari Naatkalin Ezhupputhal Akkini
Endhanmael Indraikkae Pozhindhidumae – 2
Ezhumbi Naanum Ullagathai Kalakkida
Ezhupputhal Aaviyai Ootridumae – 2

Watch Online

Ezhupputhal Akkiniyai Engal MP3 Song

Ezhupputhal Akkiniyai Engal Melae Lyrics In Tamil & English

எழுப்புதல் அக்கினியை எங்கள் மேலே
எழுப்புதல் தேவனே போடுமையா – 2
எந்தன் ஆவி ஆத்துமாவை
எழுப்புதல் அடைய ஊற்றிடுமே – 2

Ezhupputhal Akkiniyai Engal Melae
Ezhupputhal Dhevanae Podumaiya
Endhan Aavi Aaththumaavai
Ezhuppudhal Adaiya Ootridumae – 2

ஊற்றிடுமே ஆவியானவரே
அலை அலையாய் இன்றே ஊற்றிடுமே – 2

Ootridumae Aaviyanavarae
Alai Alaiyai Indrae Ootridumae – 2

1. எழும்பு எழும்பு சீயோனே என்றீர்
வல்லமை தரித்து எழும்பு என்றீர் – 2
உந்தனுக்காய் இன்றே எழும்ப
உந்தனின் ஆவியை ஊற்றிடுமே – 2

Ezhumbu Ezhumbu Seeyonae Endreer
Vallamai Tharithu Ezhumbu Endreer – 2
Undhanukkai Indrae Ezhumba
Undhanin Aaviyai Ootridumae – 2

2. கனுக்கால் அளவில் என் தாகம் தீராது
முழங்காலளவில் நான் திருப்தியடையேன் – 2
இடுப்பளவிலும் என் வாஞ்சை தீராது
நீச்சல் ஆழம் தந்திடுமே – 2

Kanukkaal Alavil En Thaagam Theeradhu
Muzhangalalavil Naan Thirupthiyadaiyen – 2
Iduppallavilum Envaanchai Theeradhu
Neechal Aazham Thanthidume – 2

3. பின்மாரி நாட்களின் எழுப்புதல் அக்கினி
எந்தன்மேல் இன்றைக்கே பொழிந்திடுமே – 2
எழும்பி நானும் உலகத்தை கலக்கிட
எழுப்புதல் ஆவியை ஊற்றிடுமே – 2

Pinmaari Naatkalin Ezhupputhal Akkini
Endhanmael Indraikkae Pozhindhidumae – 2
Ezhumbi Naanum Ullagathai Kalakkida
Ezhupputhal Aaviyai Ootridumae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 17 =