Appa Unthan Dhayavu – அப்பா உந்தன் தயவு

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 7
Released on: 28 Jan 2017

Appa Unthan Dhayavu Lyrics In Tamil

அப்பா உந்தன் தயவு
என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு
என்னை உயர்த்தி வைத்ததே – 2

1. முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவு
முற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததே – 2
உம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே – 2
உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே – 2

2. ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கிய
உம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனே – 2
ஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில் – 2
நன்மையும் கிருபையும் என்னைதொடருமே – 2

3. மோசேயோடு உடனிருந்த தேவனல்லவா
உம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவா – 2
மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் – 2
முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே – 2

Appa Unthan Dhayavu Lyrics In English

Appa Unthan Dhayavu
Ennai Vaazha Vaithadhae
Appa Unthan Dhayavu
Ennai Uyarthi Vaithathae – 2

1. Mutchediyil Ezhuntharulina Unthan Dhayavu
Murpitha Yosephai Uyarthi Vaithathae – 2
Um Dhayavu En Sirasil Irranga Vaendumae – 2
Uyirullanaallellam Uyarndhirukkavae – 2

2. Aattidaiyan Thaveethai Arasanakkiya
Um Dhayavu Enakku Vaendum Jeeva Dhevanae – 2
Jeevanulla Naalellaam Endhan Vaazhkaiyil – 2
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarumae – 2

3. Moseyodu Udaniruntha Dhevanallava
Um Dhayavaal Vazhinadathi Sendreerallava – 2
Megasthambamum Akkinistambamum – 2
Munsendru En Vazhiyai Vaaikka Seiyumae – 2

Watch Online

Appa Unthan Dhayavu MP3 Song

Appa Unthan Dhayavu Ennai Lyrics In Tamil & English

அப்பா உந்தன் தயவு
என்னை வாழ வைத்ததே
அப்பா உந்தன் தயவு
என்னை உயர்த்தி வைத்ததே – 2

Appa Unthan Dhayavu
Ennai Vaazha Vaithadhae
Appa Unthan Dhayavu
Ennai Uyarthi Vaithathae – 2

1. முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவு
முற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததே – 2
உம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே – 2
உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே – 2

Mutchediyil Ezhuntharulina Unthan Dhayavu
Murpitha Yosephai Uyarthi Vaithathae – 2
Um Dhayavu En Sirasil Irranga Vaendumae – 2
Uyirullanaallellam Uyarndhirukkavae – 2

2. ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கிய
உம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனே – 2
ஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில் – 2
நன்மையும் கிருபையும் என்னைதொடருமே – 2

Aattidaiyan Thaveethai Arasanakkiya
Um Dhayavu Enakku Vaendum Jeeva Dhevanae – 2
Jeevanulla Naalellaam Endhan Vaazhkaiyil – 2
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarumae – 2

3. மோசேயோடு உடனிருந்த தேவனல்லவா
உம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவா – 2
மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் – 2
முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே – 2

Moseyodu Udaniruntha Dhevanallava
Um Dhayavaal Vazhinadathi Sendreerallava – 2
Megasthambamum Akkinistambamum – 2
Munsendru En Vazhiyai Vaaikka Seiyumae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + six =