Christava Padal Tamil
Album: Jesus Redeems
Nan Unaku Thunai Nirkiren Lyrics In Tamil
நான் உனக்கு துணை நிற்கிறேன்
என்றவரே ஸ்தோத்திரம்
வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே
வல்ல தேவனே ஸ்தோத்திரம்
1. பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய்
வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி
அரவணைத்தவரே ஸ்தோத்திரம்
2. பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான்
வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
வார்த்தையால் தேற்றி வல்லமையால்
நிரப்பி நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம்
3. சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும்
வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
அன்பினால் அணைத்து அபிஷேகத்தால்
நிரப்பி ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம்
Nan Unaku Thunai Nirkiren Lyrics In English
Naan Unakku Thunai Nirkiraen
Enravarae Sthoaththiram
Valakkaram Pitiththu Thunaiyaay Nirpavarae
Valla Thaevanae Sthoaththiram
1. Paavaththai Jeyikka Parichuththamaay
Vaazha Thunai Nirpavarae Sthoaththiram
Iraththaththaal Kazhuvi Aaviyinaal Nirappi
Aravanaiththavarae Sthoaththiram
2. Paatukal Jeyikka Makizhchchiyaay Naan
Vaazha Thunai Nirpavarae Sthoaththiram
Vaarththaiyaal Thaerri Vallamaiyaal
Nirappi Nadaththupavarae Enrum Sthoaththiram
3. Chaaththaanai Jeyikka Verriyaay Enrum
Vaazha Thunai Nirpavarae Sthoaththiram
Anpinaal Anaiththu Apishaekaththaal
Nirappi Aatharippavarae Enrum Sthoaththiram
Watch Online
Nan Unaku Thunai Nirkiren MP3 Song
Nan Unaku Thunai Lyrics In Tamil & English
நான் உனக்கு துணை நிற்கிறேன்
என்றவரே ஸ்தோத்திரம்
வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரே
வல்ல தேவனே ஸ்தோத்திரம்
Naan Unakku Thunai Nirkiraen
Enravarae Sthoaththiram
Valakkaram Pitiththu Thunaiyaay Nirpavarae
Valla Thaevanae Sthoaththiram
1. பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய்
வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி
அரவணைத்தவரே ஸ்தோத்திரம்
Paavaththai Jeyikka Parichuththamaay
Vaazha Thunai Nirpavarae Sthoaththiram
Iraththaththaal Kazhuvi Aaviyinaal Nirappi
Aravanaiththavarae Sthoaththiram
2. பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான்
வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
வார்த்தையால் தேற்றி வல்லமையால்
நிரப்பி நடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம்
Paatukal Jeyikka Makizhchchiyaay Naan
Vaazha Thunai Nirpavarae Sthoaththiram
Vaarththaiyaal Thaerri Vallamaiyaal
Nirappi Nadaththupavarae Enrum Sthoaththiram
3. சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும்
வாழ துணை நிற்பவரே ஸ்தோத்திரம்
அன்பினால் அணைத்து அபிஷேகத்தால்
நிரப்பி ஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம்
Chaaththaanai Jeyikka Verriyaay Enrum
Vaazha Thunai Nirpavarae Sthoaththiram
Anpinaal Anaiththu Apishaekaththaal
Nirappi Aatharippavarae Enrum Sthoaththiram
Nan Unaku Thunai Nirkiren Song PPT Download
Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.