Nesippen Nesippen – நேசிப்பேன் நேசிப்பேன்

Christava Padal

Artist: Emerson Paul
Album: Solo Songs
Released on: 7 Nov 2018

Nesippen Nesippen Lyrics In Tamil

1. ஆதாமை போல் உம்மை விட்டு
என்னை நான் மறைத்து கொண்டேன்
என் நீதியை நம்பினதால்
உம் சித்தத்தை குலைத்து போட்டேன் – 2

என்னை மன்னியுமே உம்மை பிரிய மாட்டேன்
தழுவி அணைத்திடுமே உம்மை நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நேசிப்பேன்

2. யோனாவை போல் சமூகம்
விட்டு துணிகரமாய் ஓடி போனேன்
என் நீதியை நம்பினதால்
உம் வழியை மறந்துபோனேன்

3. பேதுருவை போல் சுயனலமாய்
உம்மை நான் மறதளித்தேன்
என் நீதியை நம்பினதால்
உம்மை நான் இழந்துபோனேன்

Nesippen Nesippen Lyrics In English

1. Aadhamai Pol Ummai Vittu
Ennai Naan Maraithu Kondaen
En Needhiyai Nambinadhaal
Um Sithathai Kulaithu Pottaen – 2

Ennai Manniyumae
Ummai Piriya Maattaen
Thazhuvi Anaitthidumae
Ummai Naan Naesippaen
Naesippaen Naesippaen

2. Yonaavai Pol Samoogam Vittu
Thunigaramaai Odi Ponaen
En Needhiyai Nambinadhaal
Um Vazhiyai Marandhuponaen

3. Paedhuruvai Pol Suyanalamaai
Ummai Naan Marudhalithaen
En Needhiyai Nambinadhaal
Ummai Naan Izhandhuponaen

Watch Online

Nesippen Nesippen MP3 Song

Technician Information

Tune, Vocals and Lyrics : Emerson Paul
Music, Mixing and Mastering : Kirubaharan Balachandar
Camera, Video Editing and Guitar : Benny S

Nesippen Nesippen Ummai Naan Lyrics In Tamil & English

1. ஆதாமை போல் உம்மை விட்டு
என்னை நான் மறைத்து கொண்டேன்
என் நீதியை நம்பினதால்
உம் சித்தத்தை குலைத்து போட்டேன் – 2

Aadhamai Pol Ummai Vittu
Ennai Naan Maraithu Kondaen
En Needhiyai Nambinadhaal
Um Sithathai Kulaithu Pottaen – 2

என்னை மன்னியுமே உம்மை பிரிய மாட்டேன்
தழுவி அணைத்திடுமே உம்மை நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நேசிப்பேன்

Ennai Manniyumae
Ummai Piriya Maattaen
Thazhuvi Anaitthidumae
Ummai Naan Naesippaen
Naesippaen Naesippaen

2. யோனாவை போல் சமூகம்
விட்டு துணிகரமாய் ஓடி போனேன்
என் நீதியை நம்பினதால்
உம் வழியை மறந்துபோனேன்

Yonaavai Pol Samoogam Vittu
Thunigaramaai Odi Ponaen
En Needhiyai Nambinadhaal
Um Vazhiyai Marandhuponaen

3. பேதுருவை போல் சுயனலமாய்
உம்மை நான் மறதளித்தேன்
என் நீதியை நம்பினதால்
உம்மை நான் இழந்துபோனேன்

Paedhuruvai Pol Suyanalamaai
Ummai Naan Marudhalithaen
En Needhiyai Nambinadhaal
Ummai Naan Izhandhuponaen

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =