Vegam Vegam Vazhkaiyin – வேகம் வேகம் வாழ்க்கையின்

Christava Padal

Artist: John & Vasanthy
Album: Belan Vol 3
Released on: 30 Apr 2010

Vegam Vegam Vazhkaiyin Lyrics In Tamil

வேகம் வேகம் வாழ்க்கையின் வேகம்
ஓய்வில்லாத வேலையின் பாரம்
சாதிக்கத் துடிப்பவனே
சோர்ந்து நீ போனாயோ
வாழ்க்கையின் ஓட்டத்தில் உன்
இயேசுவை மறந்தாயோ

1. இளமையில் கல்வி பாரம்
அதன் பின் வருமே வேலையின் பாரம்
குடும்ப பாரம் பிள்ளைகள் பாரம்
முதுமையில் தனிமை பாரம்

2. அவசர உந்தன் வாழ்க்கை
ஆண்டவர்க்காய் இல்லையென்றால்
ஆயுசு நாட்கள் முடியும் வேளை
வேதனைப்படுவாயே அய்யோ

3. படைத்த தேவன் அறிவார்
நீ செல்ல வேண்டிய பாதை
பரமன் கையில் இளைப்பாறு நீ
பந்தயத்தில் வெல்லலாம்

Vegam Vegam Vazhkaiyin Lyrics In English

Vegam Vegam Vazhkaiyin Vegam
Oyevilatha Velaiyin Baaram
Saathika Thudipavanae
Sorndhu Nee Ponaayo
Vazhkaiyin Ootathil Un
Yesuvai Maranthayo

1. Ilamaiyil Kalvi Baaram
Athan Pin Varumae Velaiyin Baaram
Kudumba Baaram Pilaigal Baaram
Mudumaiyil Thanimai Baaram

2. Avasara Undhan Vaazhkai
Aandavarkai Illai Endral
Aayusu Naatgal Mudium Velai
Vethanaipaduvaaye Ayyo

3. Padaitha Devan Arivaar
Nee Sella Vendiya Paathai
Paraman Kaiyil Ilaipaaru Nee
Banthayathil Vellalaam

Watch Online

Vegam Vegam Vazhkaiyin MP3 Song

Vegam Vegam Vazhkaiyin Vegam Lyrics In Tamil & English

வேகம் வேகம் வாழ்க்கையின் வேகம்
ஓய்வில்லாத வேலையின் பாரம்
சாதிக்கத் துடிப்பவனே
சோர்ந்து நீ போனாயோ
வாழ்க்கையின் ஓட்டத்தில் உன்
இயேசுவை மறந்தாயோ

Vekam Vekam Vazhkaiyin Vegam
Oyevilatha Velaiyin Baaram
Saathika Thudipavanae
Sorndhu Nee Ponaayo
Vazhkaiyin Ootathil Un
Yesuvai Maranthayo

1. இளமையில் கல்வி பாரம்
அதன் பின் வருமே வேலையின் பாரம்
குடும்ப பாரம் பிள்ளைகள் பாரம்
முதுமையில் தனிமை பாரம்

Ilamaiyil Kalvi Baaram
Athan Pin Varumae Velaiyin Baaram
Kudumba Baaram Pilaigal Baaram
Mudumaiyil Thanimai Baaram

2. அவசர உந்தன் வாழ்க்கை
ஆண்டவர்க்காய் இல்லையென்றால்
ஆயுசு நாட்கள் முடியும் வேளை
வேதனைப்படுவாயே அய்யோ

Avasara Undhan Vaazhkai
Aandavarkai Illai Endral
Aayusu Naatgal Mudium Velai
Vethanaipaduvaaye Ayyo

3. படைத்த தேவன் அறிவார்
நீ செல்ல வேண்டிய பாதை
பரமன் கையில் இளைப்பாறு நீ
பந்தயத்தில் வெல்லலாம்

Padaitha Devan Arivaar
Nee Sella Vendiya Paathai
Paraman Kaiyil Ilaipaaru Nee
Banthayathil Vellalaam

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 10 =