Oru Vaarthai Sollum – ஒரு வார்த்தை சொல்லும்

Christava Padal

Artist: John & Vasanthy
Album: Belan Vol 1
Released on: 7 Jun 2020

Oru Vaarthai Sollum Lyrics In Tamil

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
நான் சுகமாவேன் உண்மை கர்த்தாவே – 2
வார்த்தையிலே சுகம் உண்டு
வார்த்தையிலே ஜீவன் உண்டு – 2

1. வானம் பூமி படைத்த அந்த வல்ல வார்த்தைகள்
காற்றும் கடலும் அடக்கிய அதிகார வார்த்தைகள் – 2
சிறு உணவை பலருக்கு பகிர்ந்தளித்த வார்த்தைகள்
இன்று என் வாழ்க்கையின் குறைவுகளை நீக்க வராதோ – 2

2. மரித்து போன லாசருவை உயிர்ப்பித்த வார்த்தை
மனதுருகி நோய்களை சுக படுத்திய வார்த்தை – 2
மராவின் கசப்புதனை மாற்றிய வார்த்தை இன்று
என் வாழ்வின் கண்ணீரை மாற்ற வராதோ – 2

3. மறைந்து போகும் அப்பதினால் மட்டும் அல்லவே
உம் வாயின் வார்த்தை ஒவ்வன்றில் பிழைத்திடுவேனே – 2
வானம் பூமி ஒழிந்திட்டாலும் மாற வசனங்கள்
அதை அனுப்பி என்னை குணமாக்கும் அன்பின் தகப்பனே – 2

Oru Vaarthai Sollum Lyrics In English

Oru Vaarthai Sollum Karthave
Naan Sugamavaen Unmai Karthavae – 2
Vaarthaiyile Sugam Undu
Vaarthiyile Jeevan Undu – 2

1. Vaanam Boomi Padaitha Antha Valla Varthaigal
Katrum Kadalum Adakkiya Adhigara Varthaigal – 2
Siru Unavai Palarukku Pahirnthalitha Vaarthaigal
Indru En Vaazhkaiyin Kuraivugalai Neeka Varaadho – 2

2. Marithu Pona Lasaruvai Uyirpiththa Vaarthai
Manathurugi Noigalai Suga Paduthiya Vaarthai – 2
Maraavin Kasaputhanai Maatriya Vaarthai Indru
En Vaazhvin Kanneerai Maatra Varaadho – 2

3. Marainthu Pogum Appathinaal Mattum Allavae
Um Vaayin Vaarthai Ovvandrillum Pilaithiduvaene – 2
Vaanam Boomi Ozhinthitaalum Maara Vasanangal
Athai Anuppi Yennai Gunamaakkum Anbin Thagapane – 2

Watch Online

Oru Vaarthai Sollum MP3 Song

Oru Vaarthai Sollum Karthave Lyrics In Tamil & English

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
நான் சுகமாவேன் உண்மை கர்த்தாவே – 2
வார்த்தையிலே சுகம் உண்டு
வார்த்தையிலே ஜீவன் உண்டு – 2

Oru Vaarthai Sollum Karthavae
Naan Sugamavaen Unmai Karthavae – 2
Vaarthaiyile Sugam Undu
Vaarthiyile Jeevan Undu – 2

1. வானம் பூமி படைத்த அந்த வல்ல வார்த்தைகள்
காற்றும் கடலும் அடக்கிய அதிகார வார்த்தைகள் – 2
சிறு உணவை பலருக்கு பகிர்ந்தளித்த வார்த்தைகள்
இன்று என் வாழ்க்கையின் குறைவுகளை நீக்க வராதோ – 2

Vaanam Boomi Padaitha Antha Valla Varthaigal
Katrum Kadalum Adakkiya Adhigara Varthaigal – 2
Siru Unavai Palarukku Pahirnthalitha Vaarthaigal
Indru En Vaazhkaiyin Kuraivugalai Neeka Varaadho – 2

2. மரித்து போன லாசருவை உயிர்ப்பித்த வார்த்தை
மனதுருகி நோய்களை சுக படுத்திய வார்த்தை – 2
மராவின் கசப்புதனை மாற்றிய வார்த்தை இன்று
என் வாழ்வின் கண்ணீரை மாற்ற வராதோ – 2

Marithu Pona Lasaruvai Uyirpiththa Vaarthai
Manathurugi Noigalai Suga Paduthiya Vaarthai – 2
Maraavin Kasaputhanai Maatriya Vaarthai Indru
En Vaazhvin Kanneerai Maatra Varaadho – 2

3. மறைந்து போகும் அப்பதினால் மட்டும் அல்லவே
உம் வாயின் வார்த்தை ஒவ்வன்றில் பிழைத்திடுவேனே – 2
வானம் பூமி ஒழிந்திட்டாலும் மாற வசனங்கள்
அதை அனுப்பி என்னை குணமாக்கும் அன்பின் தகப்பனே – 2

Marainthu Pogum Appathinaal Mattum Allavae
Um Vaayin Vaarthai Ovvandrillum Pilaithiduvaene – 2
Vaanam Boomi Ozhinthitaalum Maara Vasanangal
Athai Anuppi Yennai Gunamaakkum Anbin Thagapane – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =